TNPSC Group 4 2018 Official Answer Key Tentative

TNPSC Group 4 2018 Official Answer Key Tentative

குரூப் 4 தேர்வு 2018 எப்படி இருந்தது? குரூப் 4 பதவியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது. முதல் முறையாக 20 லட்சம் பேர் பங்கேற்றனர். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.

S.No Topic Name 2018 Qts
01 Tamil 100
02 English 100
03 Maths 25
04 GK 3
05 History and National Movement 11
06 Polity 9
07 Geography 3
08 Current Affairs 24
09 Botany and Zoology 06
10 Economics 09
11 Chemistry 06
12 Physics 04
13 Total Number Of Questions 200
14 Total Marks 300

TNPSC group 2018 Question Paper Analyis
தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களை வைத்து நாங்கள் இந்த வினாக்களின் எண்ணிக்கையை பகிர்ந்துள்ளோம். நீங்கள் , சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கையை கீழே உள்ள Form-ல் குறிப்பிடவும்

Section Level Good Attempts
Tamil Easy – Moderate 88-93
Aptitude Easy – Moderate 18-23
General Studies Moderate 55-60
Overall Moderate 160-175

TNPSC அதிகாரபூர்வ விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது .Check your Answers based on official answer key.

TNPSC GROUP 4 2018 Tentative Answer Key
TNPSC Group 4 2018 Answer Key Videos Link Watch Video
TNPSC Group 4 2018 Answer Key – Tamil Download
TNPSC Group 4 2018 Answer Key -English Download
TNPSC Group 4 2018 Answer Key -General Studies Download
, , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of