Aavin Trichy Job Notification for Technician – 10th Std

திருச்சி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.03.2018.

பணியின் பெயர்,காலி இடங்களின் விவரம்:

1. டெக்னிஷியன் (ஆப்பரேஷன்)  -1 (எஸ்.சி-மகளிர்)

2. டெக்னிஷியன் (ரெஃப்ரிஜிரேஷன்) -1

3.டெக்னிஷியன் (எலெக்ட்ரிஷியன்) -4

4.சீனியர் ஃபேக்டரி அசிஸ்டெண்ட் – 32

கல்வித் தகுதி:

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ரெஃப்ரிஜிரேஷன்/ ஏர் கண்டிஷனரிங்/ ஃபிட்டர்/ டைரி மெக்கானிக்/ எலெக்ட்ரீசியன்/ வயர்மேன்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/கண்ட்ரோல் இன்ஜினியரிங் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

Maximum age For SC/SCA/ST Candidates – 35 Years,
For MBC/DNC/BC Candidates – 32 Years,
For OC Candidates – 30 Years

சம்பளம் : Rs.5200 – 20200/- with Grade Pay Rs.2400/-

விண்ணப்பிக்கும் முறை:

 www.aavinmilk.com என்ற இணையதளத்திலிருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

The General Manager,

Tiruchirappalli District Cooperative Milk Producer’s Union Ltd,

Pudukkottai Road,

Kottapattu, Tiruchirappalli-620023.

 கடைசித் தேதி

 16.03.2018

அதிகாரபூர்வ ஆவணம்

  திருச்சி விண்ணப்ப படிவம்

, , , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of