TNAHD Assistant Recruitment – Kanchipuram District

காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி  &  காலியிடங்கள்: 

பராமரிப்பு உதவியாளர் –  50

தகுதி   :

குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு  : 

01.07.2015 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்  :  

மாதம் ரூ.15,900 – 50,400

பணியிடம்  :

காஞ்சிபுரம்

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,

கால்நடை பராமரிப்புத்துறை,

கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,

காஞ்சிபுரம் – 631 502.

குறிப்பு   :

விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து அணுப்ப வேண்டும். அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி :   21.03.2018

விண்ணப்ப படிவம்             :  Download

அதிகார இணையதளம்    :  Click Here

அறிவிப்பின் முழு விபரம்  :  Click Here

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  மேலுள்ள  லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

, , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of