On This Day In History – JULY 12 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 12

On This Day In History – JULY 12

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 12

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 12

 

பிறப்புகள்

1730 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர்  ( இறப்பு நாள் 1795)

1813 – கிளவுட் பெர்னாட், பிரெஞ்சு உடலியங்கியலாளர்  ( இறப்பு நாள் 1878)

1817 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர்  ( இறப்பு நாள்1862)

1854 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர்  ( இறப்பு நாள் 1933)

1895 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்  ( இறப்பு நாள் 1983)

1904 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1973)

1909 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர்  ( இறப்பு நாள்1961)

1935 – சத்தோசி ஓமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்

1952 – எசாம் சரஃப், எகிப்திய அரசியல்வாதி

1960 – ஏர்ல் குணசேகர, இலங்கை அரசியல்வாதி

1961 – சிவ ராஜ்குமார், இந்திய நைகர், பாடகர்

1965 – சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் துடுப்பாளர்

1978 – மிச்செல் ரோட்ரிக்வெஸ், அமெரிக்க நடிகை

1991 – ஜேம்சு ரொட்ரீகசு, கொலம்பிய கால்பந்து வீரர்

1997 – மலாலா யூசப்சையி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானியர்

இறப்புகள்

1804 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க அரசியல்வாதி (பிறப்புநாள் 1755)

2006 – உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பிறப்புநாள் 1953)

2012 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பிறப்புநாள்1967)

2012 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பிறப்புநாள் 1930)

2012 – அலிமுத்தீன், பாக்கித்தானியத் துடுப்பாளர் (பிறப்புநாள் 1930)

2013 – பிரான், இந்திய நடிகர் (பிறப்புநாள் 1920)

2013 – அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பிறப்புநாள் 1929)

இன்றைய  நாளின்  சிறப்பு

விடுதலை நாள் (கிரிபட்டி 1979).
விடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975).

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1932 – நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us