On This Day In History – JULY 13 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 13

On This Day In History – JULY 13

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 13

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 13

 

பிறப்புகள்

1831 – ஜேம்சு மக்சுவெல், இசுக்கொட்டிய இயற்பியலாளர்  ( இறப்பு நாள் 1879)

1865] – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1939)

1870 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர்  ( இறப்பு நாள் 1961)

1905 – ஜேம்ஸ் இரத்தினம், இலங்கை வரலாற்றாளர்  ( இறப்பு நாள்1988)

1909 – நம்பூதிரிபாது, 1வது கேரள முதலமைச்சர்  ( இறப்பு நாள் 1998)

1928 – ஜான் நாசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்  ( இறப்பு நாள் 2015)

1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1996)

1935 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர்  ( இறப்பு நாள் 2009)

1944 – பான் கி மூன், 8வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்

1946 – பவுல் மோட்ரிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்

1959 – கிளாசு யோகன்னிசு, உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்

1966 – கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலாளர்

1981 – கிறிஸ் எவன்ஸ், அமெரிக்க நடிகர்

1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்

இறப்புகள்

1231 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர்  (பிறப்புநாள் 1195)

1931 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர்  (பிறப்புநாள்1851)

1969 – பிரகலாத் கேசவ் அத்ரே, இந்திய ஊடகவியலாளர், இயக்குநர்  (பிறப்புநாள்1898)

2012 – மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர்  (பிறப்புநாள் 1927)

இன்றைய  நாளின்  சிறப்பு

கண்டுபிடிப்பாளர் நாள் (அங்கேரி)
மாவீரர் நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.

1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
.
1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.

2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

, , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of