Bharat Heavy Electricals Limited Jobs(74 Vacancy)- 2018

பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை – 2018

 

வேலைவாய்ப்பு விவரம் : பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL) பெங்களூரு கிளையில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், மேற்பார்வையாளர் என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 74

Project Engineer –  40

Supervisor          –  34

பணியிட பதவி பெயர் (Posts Name)

Engineer-Electrical (FTA-1)  –  5

Engineer-Civil (FTA-2)   –  6

Engineer-Mechanical (FTA-3)  –  6

Supervisor-Electrical (FTA-4) – 22

Supervisor-Civil (FTA-5)  –  8

Supervisor-Mechanical FTA – 4

Engineer-Electrical (FTA-7)  – 10

Engineer-Civil (FTA-8) – 3

Engineer-Mechanical (FTA-9)  – 10

கல்வி தகுதி : 

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் , பி.இ அல்லது பி.டெக்

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on 01.07.2018 )

அதிகபட்ச வயது : 33 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : ரூ.28,180 – 56,580/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள் : 21.07.2018

Last date for submission of Hardcopy : 26.07.2018

விண்ணப்ப கட்டணம் : 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 200/-

SC/SC(A)/ST பிரிவினருக்கு :  கட்டணம் இல்லை.

மற்ற பிரிவினருக்கு          :  கட்டணம் இல்லை.

பணியிடம் : 

பெங்களூரு

விண்ணப்பிக்கும் முறை : 

இணைய வழி (By Online Mode )

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

நேர்முக தேர்வு

 

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Official Notification Download
 Application Form Download

 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

, , , , , ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.