Tamil Nadu Government Water Supply Department Jobs – 2018

தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை வேலை வாய்ப்பு  – 2018

 

வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறையின் கீழ் உள்ள உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 15

பணியிட பதவி பெயர் (Posts Name)

Agri. Business Specialist – 1

Social Development Specialist – 1

Environmental Specialist – 1

GIS Specialist – 1

Communication Specialist – 1

Programmer – 1

Typist with Computer knowledge and shorthand – 2

Data Entry Operator – 5

கல்வி தகுதி : 

Diplamo, Any UG & PG Degree

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது : 50 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : ரூ.20,000 – 50,000/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள் : 23.07.2018

பணியிடம் : 

தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை : 

தபால் வழி (By Sending Post )

அஞ்சல் முகவரி :

The Head Administration,

TN-IAM Project, MDPU Office,

Dam Safety Building,

P.W.D Complex,

Chepauk,

Chennai – 600 005

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

 

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Official Notification Download
 Application Form Download

 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

, , , , ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.