On This Day In History – JULY 19- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 19

On This Day In History – JULY 19

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 19

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 19

 

பிறப்புகள்

1827 – மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் ( இறப்பு நாள்1857)

1893 – விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர்  ( இறப்பு நாள் 1930)

1938 – ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்

1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்

1979 – மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை

இறப்புகள்

1947 – சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பிறப்புநாள் 1892)

1947 – ஓங் சான், பர்மிய தேசியவாதி (பிறப்புநாள் 1915)

1987 – ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பிறப்புநாள் 1942)

2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பிறப்புநாள் 1920)

இன்றைய  நாளின்  சிறப்பு

மியான்மார் – பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா – தேசிய விடுதலை நாள் (1979)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1870 – பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.

1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.

1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.

1996 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

, , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of