On This Day In History – JULY 21- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 21

On This Day In History – JULY  21

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 21

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 21

 

பிறப்புகள்

1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் ( இறப்பு நாள் 1961)

1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர்  ( இறப்பு நாள் 2014)

இறப்புகள்

1920 – அன்னை சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி  (பிறப்புநாள்1853)

1926 – ஃபிரெடெரிக் ஹன்டர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பிறப்புநாள்1886)

1998 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர்  (பிறப்புநாள்1923)

2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர்  (பிறப்புநாள் 1927)

2009 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி  (பிறப்புநாள்1913)

2010 – டேவிட் வாரன், கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர்.

இன்றைய  நாளின்  சிறப்பு

பெல்ஜியம் – தேசிய நாள்
பொலீவியா – மாவீரர் நாள்
குவாம் – விடுதலை நாள் (1944)
சிங்கப்பூர் – இன சமத்துவ நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1774 – ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

2007 – ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

, , , ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.