Indian Air Force Recruiting Camp Thanjavur

விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம்-தஞ்சாவூர்

Indian Air Force Recruiting Camp:Thanjavur

வேலைவாய்ப்பு விவரம் : இந்திய விமானப் படை முகாம்:தஞ்சாவூர் (Indian Air Force Recruiting Camp:Thanjavur) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) :  
இந்திய விமானப்படையில் குரூப்-ஒய் பணி
கல்வி தகுதி :12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :  (மேலும், 1998, ஜூலை 14- க்கு பின்பும், 2002-ஆம் ஆண்டு ஜூன் 26-க்கு முன்னரும் பிறந்திருத்தல் வேண்டும்.)
ஜூலை 23-ஆம் தேதி முகாமில்(Air Force Recruiting Camp:Thanjavur), அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம்(Indian Air Force Recruiting Camp:Thanjavur)
ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ள முகாமில், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம்.
ஆள்சேர்ப்பு முகாமுக்கு வருவோர்:
                     1. கல்விச்சான்று
                     2. வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்று,
                     3.கல்விச் சான்றில் மாவட்டப் பெயர் குறிப்பிடாதோர்,
                     4.பிற மாநிலங்களில் கல்வி பயின்றோர் குடியுரிமை பெற்று சமர்ப்பிக்கவேண்டும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 23.07.2018
கடைசி நாள் : 26.07.2018
தொலைபேசி எண் : 044-2239561, 22395553 (extn:7833)
அஞ்சல் முகவரி :
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Official Notification Download
 Website Address :  Visit Here
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
, , , , , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of