Current Affairs Model Test – May Month Current Affairs
வருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.
Type : May Current Affairs Online Test 2
Subject : May Month Current Affairs
Number of Questions : 25
Current Affairs May Month Set-2
Quiz-summary
0 of 30 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
Information
Current Affairs May Month Set-2 for the upcoming TNPSC, TN forest, TET and TN SI Exams
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 30 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
- Current Affairs 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- Answered
- Review
-
Question 1 of 30
1. Question
Category: Current Affairsகல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிட்டிஷ்
கவுன்சிலுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?Correct
Incorrect
-
Question 2 of 30
2. Question
Category: Current Affairsநிகழாண்டின் சா்வதேச பெளத்த மாநாட்டை நடத்திய நகரம் எது?
Correct
Incorrect
-
Question 3 of 30
3. Question
Category: Current Affairs“My Journey from Marxism-Leninism to Nehruvian Socialism” என் ற நூலின் ஆசிாியா் யாா் ?
Correct
Incorrect
-
Question 4 of 30
4. Question
Category: Current Affairsபயங்கரவாதத்துக்கு எதிராக பன்னாடுகள் இணைந்து பங்கேற்கும் ‘அமைதி திட்டம்
2018’ என்ற பயிற்சி நடத்தும் நாடு எது?Correct
Incorrect
-
Question 5 of 30
5. Question
Category: Current Affairsஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை சாட்டலைட் வாள் வீச்சுசாம்பியன் ஷிப்
போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வாள்வீச்சு வீராங்கணை யாா்?Correct
Incorrect
-
Question 6 of 30
6. Question
Category: Current Affairsபிரஜனீஷ் குன்ணேஸ்வரன் தனது முதல் ஒற்றயா் டென்னிஸ் பட்டத்தை ATP சேலஞ்சா்
தொடரில் வென்றாா் . இவா் எந்த நகரத்தை சேர்ந்தவர் ?Correct
Incorrect
-
Question 7 of 30
7. Question
Category: Current Affairsநிகழாண்டின் பாரசிலோனா டென்னிஸ் போட்டியை வென்றவா் யாா்?
Correct
Incorrect
-
Question 8 of 30
8. Question
Category: Current Affairsநிகழாண்டின் ஷிருய் லில்லி திருவிழா, எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டுள்ளது ?
Correct
Incorrect
-
Question 9 of 30
9. Question
Category: Current Affairsசமீபத்தில் காலமான இட்ரிஸ் ஹாசன் லத்திப் எந்த துறையை சேர்ந்தவர் ?
Correct
Incorrect
-
Question 10 of 30
10. Question
Category: Current Affairsநாசா நிறுவனம் டெஸ் என்ற சாட்டிலைட்டை எதற்க்காக அனுப்பியது ?
Correct
Incorrect
-
Question 11 of 30
11. Question
Category: Current Affairsபிரிட்டன் உள்துறை அமைச்சராக எந்த வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்.?
Correct
Incorrect
-
Question 12 of 30
12. Question
Category: Current Affairsஎந்த நகரின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.?
Correct
Incorrect
-
Question 13 of 30
13. Question
Category: Current Affairsஇலங்கையில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது. ?
Correct
Incorrect
-
Question 14 of 30
14. Question
Category: Current Affairsகாற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது?.
Correct
Incorrect
-
Question 15 of 30
15. Question
Category: Current Affairsஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் எந்த அணி முதலிடம் பெற்றுள்ளது.?
Correct
Incorrect
-
Question 16 of 30
16. Question
Category: Current Affairsஉத்தரகாண்டில் பாயும் எந்த ஆற்றின் குறுக்கே லக்வாா் அணையை கட்டப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 17 of 30
17. Question
Category: Current Affairsஇந்தியாவின் அழகான ரயில் நிலையங்களின் வரிசையில் மதுரை ரயில் நிலையம் எந்த இடம் பிடித்துள்ளது?
Correct
Incorrect
-
Question 18 of 30
18. Question
Category: Current Affairs‘அனிதா பிணை பெறுகிறாள்’ (Anita Gets Bail: What Are Our Courts Doing? What Should We Do About Them?) என்ற புத்தகம் எழுதியவர் ?
Correct
Incorrect
-
Question 19 of 30
19. Question
Category: Current Affairsஉலகப் பத்திரிகை சுதந்திர தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 20 of 30
20. Question
Category: Current Affairsஎந்த இந்தியக் குத்துச் சண்டை வீரருக்கு, “WBC ஆண் டின் சிறந்த ஆசிய குத்துச் சண்டை
வீரா் ” விருது வழங்கப்பட்டுள்ளது ?Correct
Incorrect
-
Question 21 of 30
21. Question
எந்த நகரம் , ‘துடிப்பான வடகிழக்கு – 2018’ மாநாட்டின் 4 -ம் பதிப்பை நடத்துகிறது ?Correct
Incorrect
-
Question 22 of 30
22. Question
இந்தியாவில் ஆசிாியா் பயிற்சி பெற்று கல்வி உள்ளடக்கத்தை உருவாக்க Google.org
எவ்வளவு நிதி வழங்கியுள்ளது?Correct
Incorrect
-
Question 23 of 30
23. Question
விந்தியாசல் அனல் மின் நிலையம் , எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?Correct
Incorrect
-
Question 24 of 30
24. Question
நிகழாண்டின் உலக பத்திாிகை சுதந்திர தினத்துக்கான கருப்பொருள் என்ன?Correct
Incorrect
-
Question 25 of 30
25. Question
எந்த நகரத்தில் , முதலாவது இந்திய தென்னாபிரிக்கா வார்த்தை உச்சிமாநாடு (ISABS – 2018)
நடைப்பெற்றது ?Correct
Incorrect
-
Question 26 of 30
26. Question
பர்கானா அருவி, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?Correct
Incorrect
-
Question 27 of 30
27. Question
ஐசிஐசிஐ வங்கியின் வாாியத்திற்கு கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யாா்?Correct
Incorrect
-
Question 28 of 30
28. Question
அண்மையில் காலமான புகழ்பெற்ற காந்தியவாதியும் , சுதந்திரப்போராளியுமான கேயூர்
பூசண் , எந்த மாநிலத்தவர் ?Correct
Incorrect
-
Question 29 of 30
29. Question
200ஆவது பிறந்தநாள் யாருக்கு கொண்டாடப்படுகிறது.Correct
Incorrect
-
Question 30 of 30
30. Question
2018 ஆம் ஆண்டுக்கு முன் எந்த ஆண்டு நோபெல் பரிசு வழங்கப்படாமல் இருந்தது?Correct
Incorrect
Leaderboard: Current Affairs May Month Set-2
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||