குரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.

இன்று 11.11.18 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC நடத்தும் குரூப் 2 தேர்வு எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தேர்வில் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்று விட்டோம் என்ற எண்ணத்தோடு தேர்வறைக்குள் செல்லுங்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக இதுவரை படித்ததை நினைவு கூறும் வகையில் மனதை அமைதியோடு எந்தவித தயக்கமும் இல்லாமல் சென்று தேர்வை அணுகுங்கள். இன்று நடக்கும் தேர்வில் முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே உங்களை தன்னம்பிக்கையாக்கும். அந்த ஐந்து நிமிடம், அதை தைரியமாக தன்னம்பிக்கை மிக்கதாக நேர்மறை எண்ணம் கொண்டதாக மாற்றிக்கொண்டால் மீதம் இருக்கக்கூடிய மூன்று மணிநேரமும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் அதியமான் குழுமம்

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of