August Current Affairs- Tamil -Model Test
August Month Current Affairs
வருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.
Type : August Current Affairs Online Test 3
Subject : August Month Current Affairs
Number of Questions : 25
Current Affairs August Month Set-3
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
Current Affairs August Month Set-3 for the upcoming TNPSC, TN forest, TET and TN SI Exams
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
இந்தியாவில் பெண்களுக்கான ஸ்வாட் குழுவானது முதன் முதலாக எந்த இடத்தில் தனது பணியைத் தொடங்கியுள்ளது?
Correct
Incorrect
-
Question 2 of 25
2. Question
எந்த துறை “மாற்றத்திற்கான இந்தியா” என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது?Correct
Incorrect
-
Question 3 of 25
3. Question
ரஷ்யாவுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவா் யாா் ?Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
72வது சுதந்திர நாளையொட்டி , எந்த மாநில அரசு ‘கண்டி வேலுகு’ என்ற கண் பராமாிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளதுCorrect
Incorrect
-
Question 5 of 25
5. Question
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தின் நினைவாக,
இந்தியத் தூதரகத்தின் மூலமாக 30 ஆம்புலன்ஸ்களை எந்த நாட்டுக்கு வழங்கியுள்ளது ?Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
11வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறும் நகரம் எது?Correct
Incorrect
-
Question 7 of 25
7. Question
2018 – ஆம் ஆண்டிற்கான உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றுவருகிறது ?Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
. உலக மனிதநேய தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது.Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
இந்தியாவில் முதன் முறையாக எந்த மாநிலத்தில் பேரிடர் மீட்பு வாகனம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது?Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
இந்தியாவில், எந்த ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவித்தது ?.Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
தற்போது மறைந்த கோஃபி அன்னன் ஐ.நாவின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்திருந்தார் ?Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
எந்த நாட்டு விஞ்ஞானிகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல உயிர்வாழக் கூடிய மூன்று கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்?Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
உலக புகைப்பட தினம் ( World Photograph day )எப்போது கொண்டாடப்படுகிறது ?Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
அண்மையில் காலமான யூரி அவனெரி எந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஆவார்?Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக யாரை நியமித்துள்ளனர்?Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
281 and Beyond” என்ற நூல் , எந்த இந்தியக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
உலக மனிதாபிமான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
உலக அளவில் மொபைல் ஃபோன்கள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்தி நடிகர் ?Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
12ம் வகுப்பு முடித்தவர்களும் ஆசிரியர்களாகலாம் எந்த மாநில அமைச்சகம்
அறிவித்துள்ளது?Correct
Incorrect
-
Question 21 of 25
21. Question
நான்காவது BIMSTEC உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
கணினியின் செயல் பொருளான விண்டோஸ் 95 வெளியிடப்பட்ட தினம் எப்போது ?Correct
Incorrect
-
Question 23 of 25
23. Question
. சென்னை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
UEFA ஜனாதிபதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?Correct
Incorrect
-
Question 25 of 25
25. Question
20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி எங்கு நடைபெற்றுள்ளது?Correct
Incorrect
Leaderboard: Current Affairs August Month Set-3
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||