Aptitude and Mental Ability

Athiyaman Team
TNPSC Aptitude
₹ 1.00
  • 630 students
  • 3 lessons
  • 1 quizzes
  • 10 week duration

LCM and HCF- Basics

மீ.சி.ம. (LCM)  மற்றும் மீ. பெ. வ (GCD or HCF)

மீச்சிறு பொது மடங்கு (Least Common Multiple-LCM)

எண்களின் மடங்குகளில் சில மடங்குகள் பொதுவானதாக அமையும். அவ்வாறு இருக்கும் பொது மடங்குகளில் மிகவும் சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்குஎனப்படும்.

 

மீப்பெரு  பொது வகுத்தி (Greatest (Highest)Common Divisor- GCD or HCF)

வெவ்வேறு எண்களுக்கு பொதுவான வகுத்திகள் இருக்கும். அவ்வாறு இருக்கும் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி  எனப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.