TNPSC Group 2 & 2A Test Batch

Athiyaman Team
TNPSC
₹ 1,499.00 ₹ 999.00
  • 267 students
  • 15 lessons
  • 0 quizzes
  • 20 week duration
267 students

TNPSC Group 2 & 2A Test Batch (Tamil Medium)

TNPSC Group 2 & 2A Test Batch in Tamil 2019

TEST BATCH Offer Price Fee: Rs. 999 

Limited Time Offer

  1. TNPSC Group 2 & 2A Test Batch தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்.
  2. ஆன்லைன் வகுப்பில் இணையும் தேர்வர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக வழங்கப்படும் Join Video Course : Group 2 & 2A Video Course
  3. டிஎன்பிஎஸ்சி யின் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது
  4. TNPSC Group 2 & 2A Test Batch தேர்வுகளை நீங்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் அதற்கான விடைகளும் தேர்வு முடிந்த பிறகு நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
  5. ஒவ்வொரு தேர்வையும் முழுமையாக நீங்கள் எழுதி முடித்த பிறகு அதற்கான வினா விடை குறிப்புகள் PDF  வடிவில் உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
  6. தேர்வுக்கு எந்த அளவில் தயாராக உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  7. மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எந்த அளவு தயாராகி உள்ளீர்கள் என்பதும் தரவரிசையில் தெரிந்துகொள்ளலாம்
  8. TNPSC Group 2 & 2A Test Batch இந்த தேர்வுகள் அனைத்தும் குரூப் 2 & 2A Prelims தேர்வு நடைபெறும் நாள் வரை அனுமதி அளிக்கப்படும்.
  9.  இதில் 30 மாதிரித் தேர்வுகள். Each Test = 200 Qts
  10. மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 6000 Questions
  11. தேர்வுக்கான கட்டணம் ரூ. 999 –  Limited Time Offer
  12. தேர்வு தொடங்கும் நாள்: Oct 10 – 2019 ஆனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம். தேர்வுக்கான வினாக்களை நாங்கள் அக்டோபர் 10ஆம் தேதி இருந்து பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டோம். தேர்வுகளை நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் தேதியில் படித்து முடித்த பிறகு எழுதிக் கொள்ளலாம்.
  13. For Queries: admin@athiyamanteam.com
  14. WhatsApp/call : 8681859181
  15. Syllabus : New TNPSC Group 2A Syllabus  Topics : Full Syllabus GS + Maths + CA

TNPSC Group 2 & 2A Test Batch.

Download- Online Test Batch Schedule

 

Download- Online Test Batch Schedule

 

Video Course 2019-20 + Online Test Batch

TNPSC Group 2/2A -2019  Prelims தேர்விற்கு  ஆன்லைன் வீடியோ வகுப்புகள் NEXT BATCH NOV 20th ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

தளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வு எழுத முடியும்.

Online Test Register

Online Test – Login

எனவே உங்கள் மின்னஞ்சலை வைத்து பதிவு செய்த பிறகு அதியமான் குழுமத்தை நீங்கள் ஆன்லைன் தேர்விற்கு அனுமதி வழங்க சொல்லி மின்னஞ்சல் அனுப்பலாம் .

Video Class Enroll Now 

TNPSC Group 2/2A Video Class – 2019-20

Fill this form to Join Now

TNPSC Group 2A வீடியோ வகுப்பில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும்  ஆன்லைன் தேர்வுகளுக்கான அனுமதி  வழங்கப்படும்.வீடியோ வகுப்பில் இணையும் அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.மேலும் தளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.

 

 

4.00 average based on 4 ratings

5 Star
0%
4 Star
100%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Reviews

  • Karthika J

    Group 2

    Sir, please test batch ku konjam schedule mathunga... First tamilnadu cultural topics and tamilnadu administration ku notes kudunga.... Atha nalla cover panitu matha topics ponga... Athila than athiga marks cover aguthu.. So pleass consider....
  • thirus

    Request

    Sir please upload PDF for books wise syllabus details all subjects
  • lavanmithu08@gmail.com

    polity exam

    Exam qus was OK. Ennum konjam tough pannena nalla erukum sir.
  • Jaish Riaz

    Group 2 A test

    Question paper is good..it's useful for upcoming tests..
₹ 1,499.00 ₹ 999.00
error: Content is protected !!