TNPSC Group 2 & 2A Test Batch

Athiyaman Team
TNPSC
₹ 1,499.00 ₹ 999.00
  • 336 students
  • 29 lessons
  • 0 quizzes
  • 20 week duration

Group 2 – 2015

TNPSC Group 2 – 2015

Previous Year Question Paper – Online Test

இந்த ஆன்லைன் தேர்வில் இருக்கக்கூடிய அனைத்து வினாக்களும் 2015 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட பொது அறிவு மற்றும் கணிதம் வினாக்கள் ஆகும்.

மொத்தம் 100 வினாக்கள் உள்ளன.

உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரம் தொண்ணூறு நிமிடங்கள் அதாவது ஒன்றரை மணி நேரம்.

இது தேர்வு எப்படி இருக்கும் என நீங்கள் தெரிந்து கொள்ள மட்டுமே மேலும் இது முந்தய ஆண்டு வினாத்தாள் என்பதால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அடுத்து வரக்கூடிய ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு பாடவாரியாக வரக்கூடிய ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் தனியாக வினாக்கள் எடுக்கப்பட்டு புதிய தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் உங்களுக்கு வழங்கப்படும்.

தேர்வு முடிந்தவுடன் VIEW QUESTIONS என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் எந்த வினாவிற்கு சரியாக பதில் அளித்து உள்ளீர்கள் எந்த வினாவிற்கு தவறாக பதில் அளித்து உள்ளீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிந்தவுடன் SHOW LEADERBOARD ன்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களின் மதிப்பெண் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முதல் 100 தரவரிசை (First 100 Rank ) பட்டியல் இங்கு காண்பிக்கும்.

மேலும் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய மின்னஞ்சலுக்கு வந்திருக்கும்

இந்த தேர்வை நீங்கள் எழுதி முடித்தவுடன் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தய ஆண்டு வினாத்தாளில் இருக்கக்கூடிய பொதுஅறிவு மற்றும் கணித வினாக்களை நீங்கள் ஒருமுறை பயிற்சி செய்து பார்க்கவும்.

அதற்கான பிடிஎஃப் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அடுத்தடுத்த தேர்வுக்கான ஆன்சர் கீ, தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுக்கு அனுப்பப்படும்.

TNPSC Group 2 – 2015 Question Paper

Leaderboard: TNPSC Group 2 GS - 2015

maximum of 100 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available

 

5 thoughts on “Group 2 – 2015

    1. ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது உங்களுடைய மினஞ்சலில் நீங்கள் லாகின் செய்த பிறகு இந்த பக்கத்தில் இருக்கக்கூடிய Start Quiz  என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தேர்வு எழுதலாம்
      இந்த பக்கத்தை ஒரு முறை Refresh செய்து நீங்கள் முயற்சி செய்யவும்

    1. நீங்கள் வேறு ஒரு மின்னஞ்சலில் தேர்வு எழுத முயன்று உள்ளீர்கள் எனவே இந்த மின் அஞ்சலில் நீங்கள் எழுத இயலாது….நீங்கள் எந்த மின்னஞ்சல் கொடுத்து ஆன்லைன் தேர்வை வாங்கி இருந்தீர்களோ, அதே மின்னஞ்சலில் லாகின் செய்த பிறகு தேர்வு எழுதவும் அப்படி எழுதினால் மட்டுமே உங்களால் தேர்வு எழுத முடியும். மேலும் PDF Files பதிவிறக்கம் செய்ய முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!