TN Police PC Test Series

Athiyaman Team
PC, TNUSRB
₹ 1,200.00 ₹ 599.00
  • 152 students
  • 74 lessons
  • 0 quizzes
  • 12 week duration
152 students

TNUSRB PC Test Batch 2019

Tamilnadu  Police Constable Test Batch

 

PC Test Batch Offer Coupon Code (Rs 150 Discount) : PC150AT 

 

பாடத்திட்ட அடிப்படையில் ஆன்லைன் தேர்வு

போலீஸ் கான்ஸ்டபுள்  தேர்வு நடைபெறும் விதம் :

எழுத்து தேர்வு –  80  மதிப்பெண்கள் – கொள்குறி வகை

பகுதி அ ( General Knowledge ) – பொது அறிவு  – 50 மதிப்பெண்கள்

பகுதி ஆ (Psychology)  – உளவியல் – 30  மதிப்பெண்கள்

எழுத்து தேர்வு நடைபெறும் நேரம் : 1  மணி நேரம் 20  நிமிடம்

இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்). இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண்-பெண்). மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு 10 – ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.

போலீஸ் தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்குமான ஆன்லைன் வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் பதிவேற்றம் செய்யப்படும். ஆன்லைன் தேர்வில் கட்டணம் செலுத்தி இணைவோர் குறிப்பட்ட பாடங்களை  படித்து அதற்கான தேர்வுகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

Download Test Batch Details

Part A – பொது அறிவு (General Knowledge) – பகுதி – அ

தமிழ் : 10 Tests – 250 Questions
ஆங்கிலம் : 10 Tests – 250 Questions
கணிதம் : 5 Tests – 125 Questions – சிறிய கணக்குகள்
பொது அறிவியல் : 17 Tests – 425 Questions
இந்திய வரலாறு : 10 Tests – 250 Questions
புவியியல் : 10 Tests – 250 Questions
இந்திய தேசிய இயக்கம் : 10 Tests – 250 Questions
பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள் : 8 Tests – 200 Questions

பகுதி ஆ (Psychology)  – உளவியல்

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன் : 20 Tests – 500 Questions

Total Questions : 2500 Questions.

Previous Year Online Test : 4 SET
80 * 4 = 320 Questions

PC Full Model Test : 7*80 = 560 Questions
PC OMR Model Test : 3*80 = 240 Questions

Topic wise Total Questions : 2500 Questions.

Previous Year Online Test : 4 SET  – 80 * 4 = 320 Questions

PC Full Model Test : 7*80 = 560 Questions / PC OMR Model Test : 3*80 = 240 Questions

Final Questions Count : 3300 Questions

 

Enroll TNUSRB PC 2019 Test series to crack the exam

0.00 average based on 0 ratings

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
₹ 1,200.00 ₹ 599.00
error: Content is protected !!