TNPSC CURRENT AFFAIRS PDF – 10th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Tamil Nadu Minister for Finance and Human Resources Management P. T. R. Palanivel Thiagarajan released the White Paper on the Finances of the Government of Tamil Nadu on August 9, 2021.

தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆகஸ்டு 9, 2021 அன்று வெளியிட்டார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

India

2. The Government of India has announced the launch of the India Internet Governance Forum (IIGF) -2021 which is scheduled between October 20 – 22, 2021. The theme of this year’s meeting is ‘Inclusive Internet for Digital India’.

வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு இந்திய இணைய ஆளுகை மன்றம்- 2021 நடைபெறும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. ‘மின்னணு இந்தியாவிற்கான உள்ளடக்கிய இணையதளம்’ என்பது இந்த ஆண்டு கூட்டத்தின் கருப்பொருளாகும்.

3. Delhi’s first “Animal DNA Laboratory” has been set up at the Forensic Science Laboratory in Rohini.

டெல்லியின் முதல் “விலங்கு டிஎன்ஏ மரபணு ஆய்வகம்” ரோகினி என்னும் இடத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

4. A 101 member contingent of the Army will participate in the International Army Games 2021 in Russia from August 22 to September 4.

ஆகஸ்ட் 22ந் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ள பன்னாட்டு இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது.

International

5. Indonesia’s most active volcano, Mount Merapi, has erupted seven times since the morning of August 8, spewing clouds of smoke and ash into the air.

இந்தோனேசியாவில் செயலிலுள்ள மெராபி எரிமலை ஆகஸ்ட் 8 காலை முதல் ஏழு முறை வெடித்து, புகை மற்றும் சாம்பலை காற்றில் வீசியது.

Days & Themes

6. Every year on August 9, the International Day of the World’s Indigenous Peoples is observed. The theme for this year is “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract”.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று, உலக பழங்குடி மக்களின் பன்னாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “யாரையும் விட்டுவிடாமல் இருத்தல்: பழங்குடி மக்கள் மற்றும் ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கான அழைப்பு” ஆகும்.

Sports

7. India finished 48th with seven medals – one gold, two silver, four bronze. Tokyo 2020 has been the most successful Olympic Games in India’s history. USA topped the leaderboard with a total of 113 medals – 39 gold, 41 silver and 33 bronze. The USA is followed by China and Japan in second and third respectively.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் திருவிழா, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆகஸ்டு 8 அன்று நிறைவடைந்தது. இதில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. சீனா 2-வது இடமும், ஜப்பான் 3-வது இடமும் பிடித்தன. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் இந்தியா 48-வது இடத்தை பிடித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who released the White Paper on the Finances of the Government of Tamil Nadu?

Banwarilal Purohit

M K Stalin

Appavu

Palanivel Thiaga Rajan

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது யார்?

பன்வாரிலால் புரோஹித்

மு.க. ஸ்டாலின்

அப்பாவு

பழனிவேல் தியாகராஜன்

2. India Internet Governance Forum (IIGF) -2021 is scheduled to start on

October 20, 2021

October 21, 2021

October 22, 2021

October 23, 2021

இந்தியா இணைய ஆளுகை மன்றம் (IIGF) -2021 எந்த தேதியில் தொடங்க உள்ளது?

அக்டோபர் 20, 2021

அக்டோபர் 21, 2021

அக்டோபர் 22, 2021

அக்டோபர் 23, 2021

3. What is the place of India in the Tokyo Olympics medal table?

40th

48th

50th

90th

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

40 வது

48 வது

50 வது

90 வது

5. White Paper on the Finances of the Government of Tamil Nadu was released on

August 9, 2021

August 10, 2021

August 11, 2021

August 12, 2021

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை எந்த தேதியில் வெளியிடப்பட்டது?

ஆகஸ்ட் 9, 2021

ஆகஸ்ட் 10, 2021

ஆகஸ்ட் 11, 2021

ஆகஸ்ட் 12, 2021

6. Which country has topped the Tokyo Olympics medal table?

USA

Japan

Indonesia

Russia

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

அமெரிக்கா

ஜப்பான்

இந்தோனேசியா

ரஷ்யா

7. Mount Merapi volcano is located in

USA

Japan

Indonesia

Russia

மெராபி எரிமலை எங்கு அமைந்துள்ளது?

அமெரிக்கா

ஜப்பான்

இந்தோனேசியா

ரஷ்யா

8. International Day of the World’s Indigenous Peoples is observed every year on

August 9

August 10

August 11

August 12

உலக பழங்குடி மக்களின் பன்னாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

ஆகஸ்ட் 9

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 11

ஆகஸ்ட் 12

9. International Army Games 2021 is conducted in

USA

Japan

Indonesia

Russia

பன்னாட்டு இராணுவ விளையாட்டு 2021 எங்கு நடத்தப்படுகிறது?

அமெரிக்கா

ஜப்பான்

இந்தோனேசியா

ரஷ்யா

 

DOWNLOAD  Current affairs -10 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: