TNPSC CURRENT AFFAIRS PDF –10th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Indian Institute of Technology-Madras and Sony India Software Centre have collaborated to host a hackathon – Samvedan 2021. Contestants will be asked to develop solutions for the country’s societal problems.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-மெட்ராஸ் மற்றும் சோனி இந்தியா மென்பொருள் மையம் ஆகியவை இணைந்து ஹேக்கத்தான் – சம்வேடன் 2021 ஐ நடத்வுள்ளன. இதில் போட்டியாளர்களிடம் நாட்டின் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கேட்கப்படவுள்ளது.

2.A new book titled “The Light of Asia” authored by Jairam Ramesh is a biography of an epic bio-poem on the Buddha.

ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் எழுதியுள்ள “ஆசியாவின் ஒளி” என்ற புதிய புத்தகம் புத்தர் பற்றிய ஒரு காவிய உயிர் கவிதையின் வாழ்க்கை வரலாறு ஆகும்.

3.National Fish Farmers’ Day is celebrated every year on 10th July.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10 ஆம் தேதி தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

4.The National Research Centre on Yak (NRCY) at Dirang in Arunachal Pradesh’s West Kameng district has tied up with the National Insurance Company Ltd. for insuring the high-altitude himalayan yaks.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள தேசிய யாக் ஆராய்ச்சி மையம் (NRCY) அதிக உயரத்தில் வாழும் இமயமலை யாக் விலங்கிற்கு காப்பீடு செய்வதற்காக தேசிய காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

5.The National Institute of Biomedical Genomics (NIBMG), funded by the Department of Biotechnology, has created the world’s first database of genomic variations in oral cancer (dbGENVOC).

உயிரி தொழில்நுட்பவியல் துறையால் நிதியளிக்கப்படும் தேசிய உயிர் மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG), வாய்வழி புற்றுநோயின் மரபணு மாறுபாடுகள் குறித்த உலகின் முதல் தரவுத்தளத்தை (dbGENVOC) உருவாக்கியுள்ளது.

International 

6.Recently, Haiti’s President Jovenel Moise was assassinated at his private residence in Port-au-Prince, Haiti. Haiti is a country in the Caribbean Sea.

சமீபத்தில், ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். ஹைட்டி கரீபியன் கடலில் உள்ள ஒரு நாடாகும்.

7.A report ‘A Future for All – A Need for Human-Wildlife Coexistence’ was recently released by World Wildlife Fund for Nature (WWF) and UNEP.

‘அனைவருக்கும் ஒரு எதிர்காலம் – மனித-வனவிலங்கு சகவாழ்வுக்கான தேவை’ என்ற அறிக்கை சமீபத்தில் உலக வனவிலங்கு நிதியம் (WWF) மற்றும் UNEP ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.A new book titled “The Light of Asia” is authored by

A.Shashi Tharoor

B.Salman Khurshid

C.Kapil Sibal

D.Jairam Ramesh

“ஆசியாவின் ஒளி” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

A.சசி தரூர்

B.சல்மான் குர்ஷித்

C.கபில் சிபல்

D.ஜெய்ராம் ரமேஷ்

2.National Fish Farmers’ Day is celebrated every year on

A.July 9

B.July 10

C.July 11

D.July 12

தேசிய மீன் விவசாயிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூலை 9

B.ஜூலை 10

C.ஜூலை 11

D.ஜூலை 12

3.The world’s first database of genomic variations in oral cancer has been created by

A.NIBMG

B.CDFD

C.NIPGR

D.NBRC

வாய்வழி புற்றுநோயின் மரபணு மாறுபாடுகள் பற்றிய உலகின் முதல் தரவுத்தளம் எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?

A.NIBMG

B.CDFD

C.NIPGR

D.NBRC

4.National Research Centre on Yak is located in

A.Assam

B.Arunachal Pradesh

C.Meghalaya

D.Mizoram

தேசிய யாக் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?

A.அசாம்

B.அருணாச்சல பிரதேசம்

C.மேகாலயா

D.மிசோரம்

5.Which institution is hosting a hackathon – Samvedan 2021?

A.IIT-Delhi

B.IIT-Madras

C.IIT-Kanpur

D.IIT-Raipur

எந்த நிறுவனம் ஹேக்கத்தான் – சம்வேதன் 2021 ஐ நடத்துகிறது?

A.ஐ.ஐ.டி-டெல்லி

B.ஐ.ஐ.டி-மெட்ராஸ்

C.ஐ.ஐ.டி-கான்பூர்

D.ஐ.ஐ.டி-ராய்ப்பூர்

6.Haiti is a country located in

A.Caribbean Sea

B.Indian Ocean

C.South China Sea

D.Arabian Sea

ஹைட்டி நாடு எங்கு அமைந்துள்ளது?

A.கரீபியன் கடல்

B.இந்திய பெருங்கடல்

C.தென்சீன கடல்

D.அரேபிய கடல்

7.A report ‘A Future for All – A Need for Human-Wildlife Coexistence’ was recently released by

A.IUCN

B.UNEP

C.WWF

D.UNDP

‘அனைவருக்கும் ஒரு எதிர்காலம் – மனித-வனவிலங்கு சகவாழ்வுக்கான தேவை’ என்ற அறிக்கையை சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?

A.IUCN

B.UNEP

C.WWF

D.UNDP

    

DOWNLOAD  Current affairs -10 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us