TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.The Tamil Official Language and Tamil Culture and Archaeology Minister Thangam Thennarasu said on July 11, 2021 that Tamil Nadu government will be taking steps to establish a world class archaeological museum at Sivagalai in Thoothukudi.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் உலகத் தரம் வாய்ந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தை நிறுவ தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஜூலை 11 அன்று தெரிவித்துள்ளார்.
India
2.India’s first cryptogamic garden housing nearly 50 species of lichens, ferns and fungi was inaugurated by social activist Anoop Nautiyal in Deoban area of the Dehradun district in Uttarakhand on July 11, 2021.
இந்தியாவின் முதல் கிரிப்டோகாமிக் தோட்டத்தை சமூக ஆர்வலர் அனூப் நவுட்டியால் ஜூலை 11 அன்று உத்தரகாண்ட் மாநிலம் தேராதூன் மாவட்டத்தின் தியோபன் பகுதியில் திறந்து வைத்தார்.
3.The Union Minister for Road Transport and Highways Nitin Gadkari inaugurated India’s first Liquefied Natural Gas (LNG) facility plant at Nagpur.
இந்தியாவின் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை நாக்பூரில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்கள் தொடங்கி வைத்தார்.
International
4.International Air Transport Association (IATA) has launched a Global Mobility Aids Action Group in a bid to examine and improve transport journey of mobility aids, such as wheelchairs, with the objective of improving the handling of this vital equipment for travelers with disabilities.
மாற்றுத்திறனாளி பயணிகளின் உபகரணங்களை கையாளும் முறையை மேம்படுத்துவதற்காக உலகளாவிய இயக்க உதவிகள் செயல் குழுவை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) அறிமுகப்படுத்தியுள்ளது.
5.The 21st Session of India-Italy Joint Commission for Economic Cooperation (JCEC) was held recently. This session was co-chaired by Piyush Goyal, Commerce & Industry Minister and Mr. Luigi Di Maio, Minister of Foreign Affairs & International Cooperation of Italy.
இந்திய-இத்தாலி பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு ஆணையத்தின் 21-வது கூட்டம் ஜூலை 9 அன்று காணொலி மூலம் நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் திரு லுய்கி டி மாயோ கூட்டத்திற்கு தலைமை வகித்தனர்.
6.World Population Day is observed every year on July 11. This year, the theme of World Population Day 2021 is ‘the impact of the Covid-19 pandemic on fertility’.
உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உலக மக்கள்தொகை தினத்தின் கருப்பொருள் ‘கருவுறுதலில் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம்’ ஆகும்.
Sports
7.Novak Djokovic (Serbia) defeated Matteo Berrettini in the final of Wimbledon 2021 to lift his sixth title at the All England Club. By this, he tied Roger Federer and Rafael Nadal by claiming his 20th Grand Slam title.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பெரிட்டினியை (இத்தாலி) வீழ்த்தி ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம், அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். தற்போது இந்த 3 வீரர்களும் 20 கிராண்ட்சிலாம் பட்டத்தோடு முதல் இடத்தில் உள்ளனர்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who is the Tamil Culture and Archaeology Minister in Tamil Nadu?
A.Thangam Thennarasu
B.Pandiarajan
C.Piyush Goyal
D.Anoop Nautiyal
தமிழ்நாட்டில் தமிழ் கலாச்சார மற்றும் தொல்பொருள் அமைச்சர் யார்?
A.தங்கம் தென்னராசு
B.பாண்டியராஜன்
C.பியூஷ் கோயல்
D.அனூப் நவுடியால்
2.India’s first cryptogamic garden was recently inaugurated at
A.Dehradun
B.Nagpur
C.Bhopal
D.Jaipur
இந்தியாவின் முதல் கிரிப்டோகாமிக் தோட்டம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
A.தேராதூன்
B.நாக்பூர்
C.போபால்
D.ஜெய்ப்பூர்
3.India’s first Liquefied Natural Gas (LNG) facility plant was recently inaugurated at
A.Dehradun
B.Nagpur
C.Bhopal
D.Jaipur
இந்தியாவின் முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) வசதி ஆலை சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
A.தேராதூன்
B.நாக்பூர்
C.போபால்
D.ஜெய்ப்பூர்
4.World Population Day is observed every year on
A.July 11
B.July 12
C.July 13
D.July 14
ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூலை 11
B.ஜூலை 12
C.ஜூலை 13
D.ஜூலை 14
5.How many Grand Slam titles have been won by Novak Djokovic?
A.15
B.18
C.20
D.22
நோவக் ஜோகோவிச் எத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்?
A.15
B.18
C.20
D.22
6.Global Mobility Aids Action Group was launched by
A.IAEA
B.IATA
C.UNDP
D.UNEP
சமீபத்தில், உலகளாவிய இயக்க உதவிகள் செயல் குழு எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
A.IAEA
B.IATA
C.UNDP
D.UNEP
7.The 21st Session of India-Italy Joint Commission for Economic Cooperation was chaired by
A.Thangam Thennarasu
B.Pandiarajan
C.Piyush Goyal
D.Anoop Nautiyal
இந்தியா-இத்தாலி பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு ஆணையத்தின் 21 வது அமர்வு யார் தலைமையில் நடைபெற்றது?
A.தங்கம் தென்னராசு
B.பாண்டியராஜன்
C.பியூஷ் கோயல்
D.அனூப் நவுடியால்
8.India’s first cryptogamic garden was inaugurated by
A.Thangam Thennarasu
B.Pandiarajan
C.Piyush Goyal
D.Anoop Nautiyal
இந்தியாவின் முதல் கிரிப்டோகாமிக் தோட்டம் எங்கு திறக்கப்பட்டது?
A.தங்கம் தென்னராசு
B.பாண்டியராஜன்
C.பியூஷ் கோயல்
D.அனூப் நவுடியால்
DOWNLOAD Current affairs -12 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF