TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 14th JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The office of the Principal Scientific Adviser to the Government has announced ”Project O2 for India” has been initiated to ensure supply of critical raw materials such as zeolites, setting up of small oxygen plants, and manufacturing of compressors.
கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேவை அதிகரித்தது. எனவே, ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்துவதற்காக ‘பிராஜக்ட் ஓ2’ (Project O2) என்ற திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஜியோலைட் போன்ற மூலப் பொருள் விநியோகம், சிறு ஆக்சிஜன் ஆலைகளை அமைத்தல், ஆக்சிஜன் கருவிகளை உற்பத்தி செய்தல், வெண்டிலேட்டர் உற்பத்தி செய்தல் போன்றவற்றுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
International
2.Rebeca Grynspan of Costa Rica has been appointed as the new Secretary General of UNCTAD. She is the first woman and Central American to be appointed as UNCTAD’s Secretary General.
வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNCTAD) பொதுச்செயலாளராக ரெபேக்கா கிரின்ஸ்பன் நியமிக்கப்பட்டுள்ளார். UNCTAD இன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் மத்திய அமெரிக்கர் இவர் ஆவார்.
3.Indian origin journalist Megha Rajagopalan, along with two contributors, has won the Pulitzer Prize 2021 for innovative investigative reports that exposed secretly built China’s mass detention camps for Uyghur Muslims in Xinjiang province.
சர்வதேச செய்தி சேகரிப்புபிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர்ஸ் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதற்காக இது வழங்கப்பட்டுள்ளது.
4.G7 has announced the Build Back Better World (B3W) initiative to counter China’s Belt and Road initiative.
சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் பிரதிபலிப்பாக புதிய உலகளாவிய உள்கட்டமைப்பு முன்முயற்சியை ஜி 7 தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
5.Israel’s former defence minister Naftali Bennett was sworn in as Israel’s new prime minister on June 13, after winning a confidence vote in the Israeli Parliament.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றதையடுத்து ஜூன் 13 அன்று இஸ்ரேலின் புதிய பிரதமராக முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் நாப்தாலி பென்னட் அவர்கள் பதவியேற்றார்.
6.The leaders of the Group of Seven (G7) rich nations have signed the ‘Carbis Bay Declaration’, a landmark global health declaration aimed at preventing future pandemics.
ஜி 7 நாடுகளின் தலைவர்கள் எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுக்கும் நோக்கில் ‘கார்பிஸ் விரிகுடா பிரகடனம்’ என்கிற உலகளாவிய சுகாதார பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
7.Prime Minister Narendra Modi addressed the UN “High-Level Dialogue on Desertification, Land Degradation and Drought” on June 14, 2021 through video conference. It was convened by the President of the UN General Assembly.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவரால் கூட்டப்பட்ட பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த மெய்நிகர் உயர் மட்ட உரையாடலில் உரையாற்றினார்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which organisation recently signed the ‘Carbis Bay Declaration’?
A.UNESCO
B.G7
C.UNGA
D.UNCTAD
சமீபத்தில் எந்த அமைப்பு ‘கார்பிஸ் வளைகுடா’ என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டது?
A.UNESCO
B.G 7
C.UNGA
D.UNCTAD
2.Who has won the Pulitzer Prize 2021?
A.Rebeca Grynspan
B.Naftali Bennett
C.Megha Rajagopalan
D.Shaheed Ajmal
புலிட்சர் பரிசு 2021 ஐ வென்றவர் யார்?
A.ரெபேக்கா கிரின்ஸ்பான்
B.நப்தாலி பென்னட்
C.மேகா ராஜகோபாலன்
D.ஷாஹித் அஜ்மல்
3.Who has been appointed as the new Secretary General of UNCTAD?
A.Rebeca Grynspan
B.Naftali Bennett
C.Megha Rajagopalan
D.Shaheed Ajmal
UNCTAD இன் புதிய பொதுச் செயலாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
A.ரெபேக்கா கிரின்ஸ்பான்
B.நப்தாலி பென்னட்
C.மேகா ராஜகோபாலன்
D.ஷாஹித் அஜ்மல்
4.Whose initiative is Build Back Better World?
A.UNESCO
B.G7
C.UNGA
D.UNCTAD
`புதிய உலகளாவிய உள்கட்டமைப்பு முன்முயற்சி’ எந்த அமைப்பின் முயற்சி?
A.UNESCO
B.G 7
C.UNGA
D.UNCTAD
5.Who is Israel’s new prime minister?
A.Rebeca Grynspan
B.Naftali Bennett
C.Megha Rajagopalan
D.Shaheed Ajmal
இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்?
A.ரெபேக்கா கிரின்ஸ்பான்
B.நப்தாலி பென்னட்
C.மேகா ராஜகோபாலன்
D.ஷாஹித் அஜ்மல்
6.The UN High-Level Dialogue on Desertification, Land Degradation and Drought was convened by
A.UNESCO
B.G7
C.UNGA
D.UNCTAD
பாலைவனமாக்கல், நில சீரழிவு மற்றும் வறட்சி பற்றிய ஐ.நா.வின் உயர் மட்ட உரையாடல் எந்த அமைப்பால் கூட்டப்பட்டது?
A.UNESCO
B.G7
C.UNGA
D.UNCTAD
7.The Project O2 for India was recently announced by
A.National Security Adviser
B.Principal Scientific Adviser
C.Home Minister
D.Finance Minister
இந்தியாவுக்கான திட்டம் O2 சமீபத்தில் யாரால் அறிவிக்கப்பட்டது?
A.தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
B.முதன்மை அறிவியல் ஆலோசகர்
C.உள்துறை அமைச்சர்
D.நிதி அமைச்சர்