TNPSC CURRENT AFFAIRS PDF –16th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 16 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Government of India has announced that the mandatory hallmarking of gold jewellery and artefacts will come into force from June 16 in a phased manner and initially will be implemented in 256 districts of the country.

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் கட்டாய ஹால்மார்க்கிங் நடைமுறை முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் ஜூன் 16-ம் தேதி அன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

2.The Union Food Secretary Sudhanshu Pandey virtually launched NAFED’s Fortified Rice Bran Oil. It will be marketed by National Agricultural Cooperative Marketing Federation of India Ltd (NAFED).

ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே NAFED இன் வலுவூட்டப்பட்ட அரிசித் தவிட்டு எண்ணெயை (ரைஸ் பிரான் எண்ணெய்) இணையவழியில் அறிமுகப்படுத்தினார். இதை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED) விற்பனை செய்யவுள்ளது.

3.The Ministry of Ports, Shipping and Waterways has signed a Memorandum of Understanding with the Ministry of Civil Aviation to develop seaplane services across the country.

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவில் கடல் விமான சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 15 அன்று கையெழுத்தானது.

 

International 

4.The International Day of Family Remittances (IDFR) is observed by the United Nations on June 16. The Theme of IDFR for this year is ‘Recovery and Resilience through digital and financial inclusion’.

சர்வதேச குடும்ப பணம் அனுப்பும் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 16 அன்று அனுசரிக்கப்டுகின்றது. இந்த ஆண்டு ‘டிஜிட்டல் மற்றும் நிதி சேர்த்தல் மூலம் மீட்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.

5.The latest edition of UNESCO Science Report (USR) was published on June 11, 2021 which is entitled as “Race against time for smarter development”. The chapter on India in the latest edition was authored by Professor Sunil Mani, director at Centre for Development Studies, Thiruvananthapuram.

யுனெஸ்கோ அறிவியல் அறிக்கையின் (USR) சமீபத்திய பதிப்பு “சிறந்த வளர்ச்சிக்கான நேரத்திற்கு எதிரான இனம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. சமீபத்திய பதிப்பில் இந்தியா பற்றிய அத்தியாயத்தை திருவனந்தபுரம் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் சுனில் மணி எழுதியுள்ளார்.

6.The Sustainable Development Report 2021 is the seventh edition of the annual report on the progress of UN Member States towards Sustainable Development Goals (SDGs). It is prepared by experts from the UN’s Sustainable Development Solutions Network (SDSN) and Bertelsmann Stiftung. Finland was ranked highest in the index.

நிலையான அபிவிருத்தி அறிக்கை 2021, ஐ.நா. உறுப்பு நாடுகளின் ‘நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs)’ நோக்கிய முன்னேற்றம் குறித்த ஆண்டு அறிக்கையின் ஏழாவது பதிப்பாகும். இது ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் (SDSN) மற்றும் பெர்டெல்ஸ்மேன் ஸ்டிஃப்டுங் ஆகிய அமைப்புகளால் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இந்த குறியீட்டில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

7.NATO leaders have declared China a global security challenge.

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் சீனாவை உலகளாவிய பாதுகாப்பு சவாலாக அறிவித்துள்ளனர்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The International Day of Family Remittances is observed on

A.June 15

B.June 16

C.June 17

D.June 18

சர்வதேச குடும்ப பணம் அனுப்பும் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 15

B.ஜூன் 16

C.ஜூன் 17

D.ஜூன் 18

2.The chapter on India in the latest edition of UNESCO Science Report was authored by

A.Professor Jeyaranjan

B.Professor Sunil Mani

C.Sudhanshu Pandey

D.Ajit Mishra

யுனெஸ்கோ அறிவியல் அறிக்கையின் சமீபத்திய பதிப்பில் இந்தியா பற்றிய அத்தியாயத்தை எழுதியது யார்?

A.பேராசிரியர் ஜெயராஞ்சன்

B.பேராசிரியர் சுனில் மணி

C.சுதான்ஷு பாண்டே

D.அஜித் மிஸ்ரா

3.With which ministry, the Ministry of Ports, Shipping and Waterways has signed a Memorandum of Understanding to develop seaplane services across the country?

A.Ministry of Home Affairs

B.Ministry of Science and Technology

C.Ministry of Civil Aviation

D.Ministry of Defence

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் நாடு முழுவதும் கடல் விமான சேவைகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த அமைச்சகத்துடன் கையெழுத்திட்டுள்ளது?

A.உள்துறை அமைச்சகம்

B.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

C.சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்

D.பாதுகாப்பு அமைச்சகம்

4.The Sustainable Development Report is prepared by

A.UNDP

B.SDSN

C.NATO

D.QUAD

நிலையான அபிவிருத்தி அறிக்கை எந்த அமைப்பால் தயாரிக்கப்படுகிறது?

A.UNDP

B.SDSN

C.NATO

D.QUAD

5.NAFED’s Fortified Rice Bran Oil was launched by

A.Professor Jeyaranjan

B.Professor Sunil Mani

C.Sudhanshu Pandey

D.Ajit Mishra

NAFED இன் வலுவூட்டப்பட்ட ரைஸ் பிரான் எண்ணெய் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A.பேராசிரியர் ஜெயராஞ்சன்

B.பேராசிரியர் சுனில் மணி

C.சுதான்ஷு பாண்டே

D.அஜித் மிஸ்ரா

6.Which organisation has declared China a global security challenge?

A.UNDP

B.SDSN

C.NATO

D.QUAD

சீனாவை உலகளாவிய பாதுகாப்பு சவாலாக அறிவித்த அமைப்பு எது?

A.UNDP

B.SDSN

C.NATO

D.QUAD

         

DOWNLOAD  Current affairs -16 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us