TNPSC CURRENT AFFAIRS PDF – 17th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 17th  August 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date : 17-08-2021

Tamil Nadu

 1. The Chief Minister has appointed Thiru Vagai Chandrashekhar as the Chairman of Tamil Nadu Eyal Isai Nataka Manram. Tamil Nadu Sangeet Nataka Sangam which was established by the Government of Tamil Nadu in the year 1955 and was renamed as Tamil Nadu Eyal Isai Nataka Manram in the year 1973. Its objective is to carry out the objectives of the Central Sangeet Natak Akademi at State level and also for the development and fostering of traditional Tamil Arts.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது, 1973 ஆம் ஆண்டு அது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என மறுபெயரிடப்பட்டது. ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றி, பேணிப் பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு கலைப் பணித் திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது.

 1. Tamil Nadu Government has appointed Thiru P.W.C. Davidar, IAS., (Retd) as the Advisor (Digital and Simplified Governance) to Tamil Nadu e-Governance Agency. Tamil Nadu e-Governance Agency (TNeGA), as a State Nodal Agency was formed in May 2006 to support and drive all e-Governance initiatives of the Government of Tamil Nadu.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி. டேவிதார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த முகமை அரசு சேவை மையங்களின் வலையமைப்பை பயன்படுத்துவதன் மூலம் அரசு வழங்கும் சேவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்கிறது.

India

 1. ‘Nation First, Always First’ is the theme of India’s 75th Independence Day celebrations.

‘தேசம் முதலில் – எப்போதும் முதலில்’ என்பது இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் மையப்பொருளாகும்.

 1. PM Narendra Modi announced the National Hydrogen Mission during his Independence Day address on August 15, 2021.

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 15, 2021 அன்று தனது சுதந்திர தின உரையில் தேசிய ஹைட்ரஜன் கொள்கையை அறிவித்தார்.

 1. Prime Minister Narendra Modi announced a Rs 100 lakh crore Pradhan Mantri Gatishakti Initiative on August 15, 2021.

இந்தியாவின் முழுமையான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடியில் பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆகஸ்டு 15, 2021 அன்று அறிவிக்கப்பட்டது.

 1. Kaziranga National Park of Assam has become the first national park of India to be equipped with satellite phones.

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்கா செயற்கைக்கோள் தொலைபேசிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாக மாறியுள்ளது.

 1. Union Minister for Social Justice and Empowerment Dr. Virendra Kumar flagged off a pioneering expedition ‘Operation Blue Freedom’ on August 15, 2021. The team of people with disabilities, trained by ‘Team CLAW’, a team of Armed Forces veterans, undertook this expedition till Kumar Post (Siachen Glacier) to create a new World Record for the largest team of people with disabilities to reach the world’s highest battlefield.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மாற்றுத்திறனாளிகள் சியாச்சின் பனிமலைக்கு செல்லும் வாகனங்களை (ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்), புதுதில்லி ஜன்பத் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திலிருந்து கொடிசைத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட  மாற்றுத்திறனாளிகள், சியாச்சின் மலைப் பகுதியின் ‘குமார் போஸ்ட்’ என்ற இடம் வரை பயணம் மேற்கொள்ளவுள்ளனர். பனிமலைப் பகுதிக்கு செல்லும் விதத்தில், மாற்றுத்திறனாளிகள் குழுவுக்கு, ‘ டீம் க்ளாவ்’ என்ற ராணுவ முன்னாள் வீரர்கள் குழு பயிற்சி அளித்துள்ளது. அதிக அளவிலான, மாற்றுத்திறனாளிகள் குழு, உலகின் மிகப் பெரிய போர்க்களத்துக்கு செல்வது புதிய உலக சாதனையாக இருக்கும்.

International

 1. The Union Ministry of Home affairs (MHA) has announced a new category of visa for Afghanistan on August 17, 2021. The new visa category is called “e-Emergency X-Misc Visa”.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது. மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. Who has been appointed as the Chairman of Tamil Nadu Eyal Isai Nataka Manram?

 1. Dindigul Leoni

 2. Kurinji Sivakumar

 3. Vagai Chandrashekhar

 4. P.W.C. Davidar

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 1. திண்டுக்கல் லியோனி

 2. குறிஞ்சி சிவகுமார்

 3. வாகை சந்திரசேகர்

 4. பி.டபிள்யூ.சி. டேவிதார்

 1. In which year, Tamil Nadu Sangeet Nataka Sangam was established?

 1. 1947

 2. 1950

 3. 1952

 4. 1955

தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?

 1. 1947

 2. 1950

 3. 1952

 4. 1955

 1. Who has been appointed as the Advisor to Tamil Nadu e-Governance Agency?

 1. Dindigul Leoni

 2. Kurinji Sivakumar

 3. Vagai Chandrashekhar

 4. P.W.C. Davidar

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு ஆலோசகராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

 1. திண்டுக்கல் லியோனி

 2. குறிஞ்சி சிவகுமார்

 3. வாகை சந்திரசேகர்

 4. பி.டபிள்யூ.சி. டேவிடார்

 1. National Hydrogen Mission was announced on

 1. August 13, 2021

 2. August 14, 2021

 3. August 15, 2021

 4. August 16, 2021

தேசிய ஹைட்ரஜன் கொள்கை எந்த தேதியில் அறிவிக்கப்பட்டது?

 1. ஆகஸ்டு 13, 2021

 2. ஆகஸ்டு 14, 2021

 3. ஆகஸ்டு 15, 2021

 4. ஆகஸ்டு 16, 2021

 1. What is the theme of India’s 75th Independence Day?

 1. People of India First

 2. People of Nation First

 3. People Always First

 4. Nation First, Always First

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தின் மையப்பொருள் என்ன?

 1. இந்திய மக்கள் முதலில்

 2. மக்கள் முதலில்

 3. மக்கள் எப்போதும் முதலில்

 4. தேசம் முதலில், எப்போதும் முதலில்

 1. Pradhan Mantri Gatishakti Initiative was announced on

 1. August 13, 2021

 2. August 14, 2021

 3. August 15, 2021

 4. August 16, 2021

பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம் எந்த தேதியில் அறிவிக்கப்பட்டது?

 1. ஆகஸ்டு 13, 2021

 2. ஆகஸ்டு 14, 2021

 3. ஆகஸ்டு 15, 2021

 4. ஆகஸ்டு 16, 2021

 1. Which is the first national park of India, equipped with satellite phones?

 1. Hemis National Park

 2. Guindy National Park

 3. Bandipur National Park

 4. Kaziranga National Park

செயற்கைக்கோள் தொலைபேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது?

 1. ஹெமிஸ் தேசிய பூங்கா

 2. கிண்டி தேசிய பூங்கா

 3. பந்திப்பூர் தேசிய பூங்கா

 4. காசிரங்கா தேசிய பூங்கா

 1. Who flagged off an expedition ‘Operation Blue Freedom’ on August 15, 2021?

 1. Narendra Modi

 2. Smriti Irani

 3. Rajath Singh

 4. Virendra Kumar

ஆகஸ்டு 15, 2021 அன்று ‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்’ என்ற பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தவர் யார்?

 1. நரேந்திர மோடி

 2. ஸ்மிருதி இரானி

 3. ராஜநாத் சிங்

 4. வீரேந்திர குமார்

1

2

3

4

5

6

7

8

C

D

D

C

D

C

D

D

DOWNLOAD  Current affairs -17 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d