TNPSC CURRENT AFFAIRS PDF – 18th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18th  August 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date : 18-08-2021

Tamil Nadu

 1. The Election Commission of India (ECI) on August 17, 2021 announced the schedule for by-election to one of the three casual vacancies in the Rajya Sabha for Tamil Nadu. The polling will take place on September 13 for the vacancy caused by the death of AIADMK Rajya Sabha member, A. Mohammedjan on March 23.

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

 1. The Tamil Nadu government has reconstituted the high level expert committee on exploration and extraction of hydrocarbon projects and also revised the terms of reference so that the study can be taken up in areas other than the protected agricultural zone.The government has named Sultan Ahmed Ismail, part time member, State Development Policy Council, as chairman of the seven member committee.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைவராகவும்,  அவருடன்  6 பேர்  உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 1. Greater Chennai Corporation has announced that people can use free wifi for thirty minutes in places where smart poles have been installed under the Smart City initiative.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு வைஃபை தொடர்பைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 1. The V.O.C Chidambaranar Port created a new record on August 15 by unloading 57,090 tonnes of coal in 24 hours from the vessel, ‘M.V. Star Laura’, surpassing the earlier record of 56,687 tonnes of coal. The earlier record was also created at V.O.C. Port as the coal was unloaded from the vessel ‘M.V. Ocean Dream’ on October 27, 2020. The Port also handled the highest quantity of 1,82,867 tonnes of cargo on August 15, the highest volume of cargo handled in a single day this year.

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம், 15.8.2021 அன்று, 24 மணி நேரத்தில் மிக அதிகமாக, 57,090 டன் நிலக்கரியை ‘எம்.வி. ஸ்டார் லாரா’ கப்பலிலிருந்து இறக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 27.10.2020 அன்று இதே துறைமுகத்தில் ‘எம்.வி ஓஷன் ட்ரீம்’ கப்பலிலிருந்து கையாளப்பட்ட 56,687 டன் நிலக்கரியை விட இது அதிகமானதாகும். இந்த ஆண்டில், மிக அதிகமாக, ஒரே நாளில் 1,82,867 டன் சரக்குகளைக் கையாண்ட பெருமையையும் இந்த துறைமுகம் பெற்றுள்ளது.

India

 1. The Reserve Bank of India on August 17, 2021 introduced its annual composite Financial Inclusion index (FI-Index) to capture the extent of financial inclusion in the country. The FI-Index will be published annually in July every year.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நிதி உள்ளடக்கக் குறியீட்டினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் நிதி உள்ளடக்கத்தின் பரவலைக் கணக்கிடுவதற்காக பல பரிமாணங்களின் அடிப்படையில் இந்த குறியீட்டைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

 1. During this year, coal/lignite PSUs of the Ministry of Coal  have set an ambitious target under the “Go Greening” drive to cover 2385 hectares of area under bio-reclamation/plantation. The “Go Greening” drive is to be provided the right impetus through launch of the  “Vriksharopan Abhiyan 2021” on 19th August 2021 by the  Union Minister of Coal, Mines and Parliamentary affairs Pralhad Joshi.

“பசுமைக்கு மாறுவோம்” என்ற திட்டத்தின் கீழ் 2385 ஹெக்டர் பரப்பளவிலான பகுதிகளை பசுமையாக மாற்ற நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன. அந்த வகையிலும், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், “மரம் நடும் திட்டம் 2021-ஐ” ஒன்றிய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி அவர்கள், ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

 1. The All India Institute of Medical Science (AIIMS), New Delhi has become the first hospital of India to house a fire station inside the hospital premises, to meet any emergency. For this, AIIMS has collaborated with Delhi Fire Service (DFS).

வளாகத்திற்குள் அவசரநிலையை எதிர்கொள்வதற்காக தீயணைப்பு நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் முதல் மருத்துவமனையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாறியுள்ளது. இதை டெல்லி தீயணைப்பு சேவை (DFS) உடன் சேர்ந்து அமைத்துள்ளது.

 1. The Union Minister for Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar on August 16, 2021, inaugurated the world’s second-largest National Gene Bank at the National Bureau of Plant Genetic Resources (NBPGR), Pusa in New Delhi.

ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஆகஸ்ட் 16, 2021 அன்று புதுதில்லி மாநிலம் பூசாவில் அமைந்துள்ள தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகத்தில் (NBPGR) உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய மரபணு வங்கியைத் திறந்து வைத்தார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. Who is the Chairman of a high level expert committee on exploration and extraction of hydrocarbon projects constituted by the Tamil Nadu government?

 1. Indumathi Nambi

 2. Ramamurthy

 3. Maheshwari

 4. Sultan Ahmed Ismail

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவர் யார்?

 1. இந்துமதி நம்பி

 2. ராமமூர்த்தி

 3. மகேஸ்வரி

 4. சுல்தான் அகமது இஸ்மாயில்

 1. Financial Inclusion index will be published every year by

 1. SEBI

 2. IRDAI

 3. OCEA

 4. RBI

ஒவ்வொரு ஆண்டும் நிதி சேர்க்கை குறியீட்டை எந்த அமைப்பு வெளியிடவுள்ளது?

 1. SEBI

 2. IRDAI

 3. OCEA

 4. RBI

 1. “Vriksharopan Abhiyan 2021” is launched by

 1. Pralhad Joshi

 2. Rajnath Singh

 3. Narendra Singh

 4. Ramesh Singh

“மரம் நடும் திட்டம் 2021” சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

 1. பிரஹலாத் ஜோஷி

 2. ராஜ்நாத் சிங்

 3. நரேந்திர சிங்

 4. ரமேஷ் சிங்

 1. How many members are there in the high level expert committee on exploration and extraction of hydrocarbon projects constituted by the Tamil Nadu government?

 1. 3

 2. 4

 3. 5

 4. 6

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

 1. 3

 2. 4

 3. 5

 4. 6

 1. Financial Inclusion index will be published every year in

 1. June

 2. July

 3. August

 4. September

நிதி சேர்க்கை குறியீடு ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதம் வெளியிடப்படவுள்ளது?

 1. ஜூன்

 2. ஜூலை

 3. ஆகஸ்டு

 4. செப்டம்பர்

 1. Which is the first hospital of India to house a fire station inside the hospital premises?

 1. AIIMS-Madurai

 2. AIIMS-Mumbai

 3. AIIMS-Delhi

 4. AIIMS-Jodhpur

மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு தீயணைப்பு நிலையத்தை அமைத்துள்ள இந்தியாவின் முதல் மருத்துவமனை எது?

 1. எய்ம்ஸ்-மதுரை

 2. எய்ம்ஸ்-மும்பை

 3. எய்ம்ஸ்-டெல்லி

 4. எய்ம்ஸ்-ஜோத்பூர்

 1. Who inaugurated the world’s second-largest National Gene Bank?

 1. Pralhad Joshi

 2. Rajnath Singh

 3. Narendra Singh

 4. Ramesh Singh

உலகின் இரண்டாவது பெரிய தேசிய மரபணு வங்கியைத் திறந்தது யார்?

 1. பிரஹலாத் ஜோஷி

 2. ராஜ்நாத் சிங்

 3. நரேந்திர சிங்

 4. ரமேஷ் சிங்

 1. Where is the National Bureau of Plant Genetic Resources (NBPGR) located?

 1. Pusa

 2. Chennai

 3. Jodhpur

 4. Kanpur

தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகம் (NBPGR) எங்கே அமைந்துள்ளது?

 1. பூசா

 2. சென்னை

 3. ஜோத்பூர்

 4. கான்பூர்

1

2

3

4

5

6

7

8

D

D

A

D

B

C

C

A

DOWNLOAD  Current affairs -18 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: