TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.A new species named Stygarctus keralensis, the first taxonomically described marine tardigrade of India, has been identified in Kerala.
இந்தியாவின் முதல் வகைபிரித்து விவரிக்கப்பட்ட கடல் டார்டிகிரேட், ஸ்டைகர்க்டஸ் கெரலென்சிஸ் என்ற புதிய இனம் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
2.The Union Ministry of Home Affairs has operationalised the national helpline 155260 and reporting platform for preventing financial loss due to cyber fraud.
சைபர் குற்றங்களின் காரணமாக ஏற்படும் நிதி இழப்பு குறித்து புகார் தெரிவிப்பதற்கான தேசிய உதவி எண் 155260-ஐ ஒன்றிய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
3.The Union Minister released the latest version of Desertification and Land Degradation Atlas of India. It has been published by Space Application Centre, ISRO, Ahmedabad. The Atlas provides a state wise area of degraded lands for the time frame 2018-19.
இந்திய பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு வரைபடங்கள் புத்தகத்தின் சமீபத்திய பதிப்பை ஒன்றிய அமைச்சர் வெளியிட்டார். இதை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையம் பதிப்பித்துள்ளது. இது 2018-19 ஆண்டுக்கான சீரழிந்த நிலங்களின் மாநில வாரியான வரைபடங்களை வழங்குகிறது.
International
4.Sustainable Gastronomy Day is observed on 18th June globally. The day was designated by the UN General Assembly.
உலகளவில் ஜூன் 18 அன்று நிலையான காஸ்ட்ரோனமி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐ.நா பொதுச் சபையால் நியமிக்கப்பட்டது ஆகும்.
5.The Government of India has appointed a private person Aashish Chandorkar as ‘Counsellor’ in India’s Permanent Mission in the World Trade Organisation for three years. For the first time, a private person has been appointed at the Mission.
உலக வர்த்தக அமைப்பின் இந்திய நிரந்தர மிஷனில் ஆஷிஷ் சந்தோர்கர் என்ற தனியார் நபரை ‘ஆலோசகராக’ இந்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது. முதல்முறையாக, மிஷனில் ஒரு தனியார் நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6.Microsoft Corp named Chief Executive Officer Satya Nadella as its new chairman.
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
The former Deputy Chairman of the Planning Commission Montek Singh Ahluwalia was named as a member of a High-Level Advisory Group (HLAG) formed by the World Bank and the International Monetary Fund (IMF) in the face of the dual crisis posed by the Covid-19 pandemic and climate change.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை ஏற்படுத்திய இரட்டை நெருக்கடியை எதிர்கொள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உருவாக்கிய உயர் மட்ட ஆலோசனைக் குழுவின் (HLAG) உறுப்பினராக திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.The national helpline 155260 was launched by
A.Space Application Centre
B.Defence Research and Development Organisation
C.Ministry of Science and Technology
D.Ministry of Home Affairs
தேசிய உதவி எண் 155260 யாரால் தொடங்கப்பட்டது?
A.விண்வெளி பயன்பாட்டு மையம்
B.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
C.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D.உள்துறை அமைச்சகம்
2.A new species named Stygarctus keralensis has been identified in
A.Karnataka
B.Tamil Nadu
C.Andhra Pradesh
D.Kerala
ஸ்டைகர்க்டஸ் கெரலென்சிஸ் என்ற புதிய இனம் எங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது?
A.கர்நாடகா
B.தமிழ்நாடு
C.ஆந்திரா
D.கேரளா
3.The latest version of Desertification and Land Degradation Atlas of India has been published by
A.Space Application Centre
B.Defence Research and Development Organisation
C.Ministry of Science and Technology
D.Ministry of Home Affairs
இந்தியாவின் பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு வரைபடங்கள் புத்தகத்தின் சமீபத்திய பதிப்பு யாரால் வெளியிடப்பட்டது?
A.விண்வெளி பயன்பாட்டு மையம்
B.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
C.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D.உள்துறை அமைச்சகம்
4.Who has been appointed as the ‘Counsellor’ in India’s Permanent Mission in the World Trade Organisation?
A.Montek Singh Ahluwalia
B.Satya Nadella
C.Aashish Chandorkar
D.Satheesh Reddy
உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிரந்தர மிஷனுக்கு ‘ஆலோசகராக’ யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
A.மாண்டேக் சிங் அலுவாலியா
B.சத்யா நாதெல்லா
C.ஆஷிஷ் சந்தோர்கர்
D.சதீஷ் ரெட்டி
5.Sustainable Gastronomy Day is observed on
A.June 17
B.June 18
C.June 19
D.June 20
நிலையான காஸ்ட்ரோனமி தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூன் 17
B.ஜூன் 18
C.ஜூன் 19
D.ஜூன் 20
6.Who is the new chairman of Microsoft Corp?
A.Montek Singh Ahluwalia
B.Satya Nadella
C.Aashish Chandorkar
D.Satheesh Reddy
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய தலைவர் யார்?
A.மாண்டேக் சிங் அலுவாலியா
B.சத்யா நாதெல்லா
C.ஆஷிஷ் சந்தோர்கர்
D.சதீஷ் ரெட்டி
7.Who has been appointed as a member of a High-Level Advisory Group formed by the World Bank and the IMF?
A.Montek Singh Ahluwalia
B.Satya Nadella
C.Aashish Chandorkar
D.Satheesh Reddy
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உருவாக்கிய உயர் மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A.மாண்டேக் சிங் அலுவாலியா
B.சத்யா நாதெல்லா
C.ஆஷிஷ் சந்தோர்கர்
D.சதீஷ் ரெட்டி