TNPSC CURRENT AFFAIRS PDF –19th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 19 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

1.The National Green Tribunal has formed a committee for rejuvenation of Varuna and Assi rivers in Varanasi which join Ganga after taking note of a plea alleging discharge of untreated sewage and unauthorised constructions.

வாரணாசியில் உள்ள கங்கையின் துணை நிதிகளான வருணா மற்றும் அசி நதிகளை புத்துயிர் பெற செய்வதற்காக குழு ஒன்றை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ளது,

2.The Council of Scientific and Industrial Research (CSIR) has tied up with Tata MD, a subsidiary of the Tata Group, to develop mobile testing laboratories to increase COVID-19 testing capacity in rural India.

கிராமப்புற இந்தியாவில் COVID-19 சோதனை திறனை அதிகரிக்க மொபைல் சோதனை ஆய்வகங்களை உருவாக்க டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா எம்.டி.யுடன் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஒப்பந்தம் செய்துள்ளது.

3.The Quality Council of India (QCI) and Association of Indian Manufacturers of Medical Devices (AiMeD) have launched “Indian Certification of Medical Devices Plus (ICMED) Scheme”.

“இந்திய மருத்துவ சாதனங்கள் சான்றிதழ் பிளஸ் (ICMED) திட்டத்தை”, இந்திய தர கவுன்சில் (QCI) மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (AiMeD) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

International 

4.For the first time, the Indian Navy is participating in the IN–EUNAVFOR joint naval exercise with warships from the Italian, Spanish and French Navies, in the Gulf of Aden.

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை போர்க்கப்பல்களுடன் இணைந்து இந்திய கடற்படை முதன்முறையாக IN-EUNAVFOR என்கிற கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்கிறது. இந்த பயிற்சி ஏடன் வளைகுடா பகுதியில் இருநாட்கள் நடக்கிறது.

5.India-Italy-Japan have launched their trilateral for Indo-Pacific stability.

இந்தோ-பசிபிக் பகுதியின் திடநிலைக்காக இந்தியா-இத்தாலி-ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு ஒத்துழைப்பை தொடங்கியுள்ளன.

6.The UN General Assembly has appointed Antonio Guterres as the UN Secretary-General for a second term beginning January 1, 2022.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸின் பதவி காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

7.India and Bhutan have signed an MoU to develop cooperation between two countries in the area of environment.

சுற்றுச்சூழல் துறையில் இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பூட்டானும் கையெழுத்திட்டுள்ளன.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Varuna and Assi rivers are the tributaries of

A.River Mahanadi

B.River Narmada

C.River Kaveri

D.River Ganga

வருணா மற்றும் அசி நதிகள் எதன் துணை நதிகள்?

A.மகாநதி நதி

B.நர்மதா நதி

C.காவேரி நதி

D.கங்கை நதி

2.Indian Certification of Medical Devices Plus (ICMED) Scheme was launched by

A.Quality Council of India

B.Association of Indian Manufacturers of Medical Devices

C.Both 1 and 2 are correct

D.Neither 1 nor 1 is correct

இந்திய மருத்துவ சாதனங்களின் சான்றிதழ் பிளஸ் (ICMED) திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

A.இந்திய தர கவுன்சில்

B.இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம்

C.1 மற்றும் 2 இரண்டும் சரியானவை

D.1 மற்றும் 2 இரண்டும் தவறானவை

3.With which company, the Council of Scientific and Industrial Research has tied up to develop mobile testing laboratories?

A.Reliance

B.Tata

C.Amazon

D.Flipkart

மொபைல் சோதனை ஆய்வகங்களை உருவாக்க, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் எந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளது?

A.ரிலையன்ஸ்

B.டாடா

C.அமேசான்

D.பிளிப்கார்ட்

4.India-Italy-Japan have launched their trilateral for

A.Environment Protection

B.National Security

C.Indo-Pacific Stability

D.Poverty Alleviation

இந்தியா-இத்தாலி-ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான முத்தரப்பு ஒத்துழைப்பின் நோக்கம் என்ன?

A.சுற்றுச்சூழல் பாதுகாப்பு

B.தேசிய பாதுகாப்பு

C.இந்தோ-பசிபிக் திடநிலை

D.வறுமை ஒழிப்பு

5.Where is IN–EUNAVFOR joint naval exercise conducted in 2021?

A.Gulf of Mannar

B.Gulf of Mexico

C.Gulf of Yemen

D.Gulf of Aden

2021 இல் IN-EUNAVFOR என்கிற கூட்டு கடற்படை பயிற்சி எங்கே நடைபெறுகிறது?

A.மன்னார் வளைகுடா

B.மெக்சிகோ வளைகுடா

C.ஏமன் வளைகுடா

D.ஏடன் வளைகுடா

6.Who has been recently appointed as the UN Secretary-General?

A.Antonio Guterres

B.Sathya Nadella

C.Abdulla Shahid

D.Harsh Vardhan

சமீபத்தில் ஐ.நா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

A.அன்டோனியோ குடரெஸ்

B.சத்யா நாதெல்லா

C.அப்துல்லா ஷாஹித்

D.ஹர்ஷ் வர்தன்

7.With which country, India has signed an MoU to develop cooperation in the area of environment?

A.Maldives

B.Bangladesh

C.Bhutan

D.Singapore

இந்தியா சுற்றுச்சூழல் பகுதியில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த நாட்டுடன் கையெழுத்திள்ளது?

A.மாலத்தீவுகள்

B.பங்களாதேஷ்

C.பூட்டான்

D.சிங்கப்பூர்

       

DOWNLOAD  Current affairs -19 JUNE- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: