TNPSC CURRENT AFFAIRS PDF –22 July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 22 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.A Pallava era hero stone traced to the 7th century has been discovered in Kookudapatty village near Harur by Yaakai Foundation, a local archaeological collective. It is of 120 cm height and 115 cm width. It is written in Tamil Brahmi script. It bears the name of Eachuvaravaraman, a Pallava ruler.

7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ கால நடுகற்கல் ஒன்று தர்மபுரி மாவட்டம் கூக்குடபட்டி கிராமத்தில் உள்ளூர் தொல்பொருள் அமைப்பான யாக்கை அறக்கட்டளையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 120 செ.மீ உயரமும் 115 செ.மீ அகலமும் கொண்டது. இதில் தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. இது பல்லவ ஆட்சியாளரான ஈச்சுவரவராமனின் பெயரையும் கொண்டுள்ளது.

2.Tamil Nadu chief minister MK Stalin has set an ambitious target for the state to become a USD 1-trillion economy ($1 lakh crore GDP) by the year 2030. It was declared at the Investors Conclave organised by the industries department, in Chennai on July 20. The goal of making Tamil Nadu a $1 trillion economy is part of a three-point target that the CM has defined for the government. The other two goals to achieve by the government before 2030 are – bringing in Rs. 23 lakh crore in new investments and creating 46 lakh new jobs by 2030.

தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக (1 லட்சம் கோடி டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக) மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார்.

3.Chennai has vaccinated the highest percentage of eligible population with two doses of Covid-19 vaccine when compared with other metropolitan cities like Mumbai, Bengaluru, Delhi and Hyderabad, according to CoWIN data. Therefore, Chennai has the highest number of fully vaccinated people than other metros. As on July 20, 9.11 lakh people have received both doses of the vaccine in Chennai. This forms 15% of the eligible population (59.45 lakh) and 12% of the total population (78.53 lakh).

கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் என 5 பெருநகரங்களில், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நகரம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் ஜூலை 20 வரை மொத்த மக்கள் தொகையில் 12% நபர்கள் (9.11 லட்சம்) 2ம் தவணை செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

India

4.India’s largest oil firm Indian Oil Corporation (IOC) will build India’s first ‘green hydrogen’ plant at its Mathura refinery.

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) இந்தியாவின் முதல் ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டவுள்ளது.

5.The Union Minister Mukhtar Abbas Naqvi was appointed the Deputy Leader of the House in Rajya Sabha. Naqvi will be succeeding Union minister of commerce Piyush Goyal, who has now taken over as the leader of House in the Rajya Sabha.

ஒன்றிய அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஒன்றிய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்கள் மாநிலங்களவையின் தலைவராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

6.The Union government said it will set up the Indian Institute of Heritage at Noida, Gautam Buddha Nagar, in Uttar Pradesh.

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் இந்திய பாரம்பரிய நிறுவனம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

7.The report titled ‘Inequality Report 2021: India’s Unequal Healthcare Story’ was released by Oxfam India on July 20, 2021.

‘சமத்துவமின்மை அறிக்கை 2021: இந்தியாவின் சமமற்ற சுகாதாரக் கதை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை ஆக்ஸ்ஃபாம் இந்தியா ஜூலை 20, 2021 அன்று வெளியிட்டது.

8.The Government of India has extended the duration of the ‘Stand Up India Scheme’ up to the year 2025. The scheme was launched by the Prime Minister on 05 April 2016 to promote entrepreneurship at the grass-root level.

‘ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின்’ கால அளவை 2025 ஆம் ஆண்டு வரை இந்திய அரசு நீட்டித்துள்ளது. தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவதற்காக இந்த திட்டம் ஏப்ரல் 05, 2016 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

9.The Union Ministry of New and Renewable Energy (MNRE) has set a target of installing 5 GW of offshore wind energy capacity by 2022 and 30 GW by 2030.

ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) 2022 ஆம் ஆண்டிற்குள் 5 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல் திறனையும், 2030 ஆண்டிற்குள் 30 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல் திறனையும்  நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

Tamil Nadu chief minister has set an ambitious target for the state to become a USD 1-trillion economy by the year

2022

2025

2028

2030

தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார்?

2022

2025

2028

2030

A Pallava era hero stone was recently discovered in

Vasavasamudram

Panchalankurichi

Korkai

Kookudapatty

பல்லவ கால நடுகற்கல் ஒன்று சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

வசவசமுத்திரம்

பாஞ்சாலங்குறிச்சி

கொற்கை

கூக்குடபட்டி

Which enterprise is building India’s first ‘green hydrogen’ plant?

BPCL

IOC

BEL

GAIL

இந்தியாவின் முதல் ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை எந்த நிறுவனம் உருவாக்குகிறது?

BPCL

IOC

BEL

GAIL

Who is the leader of the House in Rajya Sabha.?

Ramesh Pokhriyal

Piyush Goyal

Ravi Shankar Prasad

Venkaiah Naidu

மாநிலங்களவையின் தலைவர் யார்?

ரமேஷ் போக்ரியால்

பியூஷ் கோயல்

ரவிசங்கர் பிரசாத்

வெங்கையா நாயுடு

The report titled ‘Inequality Report 2021: India’s Unequal Healthcare Story’ was recently released by

Amnesty

Greenpeace

Oxford

Oxfam

‘சமத்துவமின்மை அறிக்கை 2021: இந்தியாவின் சமமற்ற சுகாதாரக் கதை’ என்ற தலைப்பில் அறிக்கை சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?

அம்னெஸ்டி

கிரீன்பீஸ்

ஆக்ஸ்ஃபோர்டு

ஆக்ஸ்ஃபாம்

‘Stand Up India Scheme’ has been up to

2022

2025

2028

2030

‘ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்’ எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

2022

2025

2028

2030

Indian Institute of Heritage is being planned to setup at

Ropar

Kanpur

Panipat

Noida

இந்திய பாரம்பரிய நிறுவனம் எங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?

ரோப்பர்

கான்பூர்

பானிபட்

நொய்டா

The Union Ministry of New and Renewable Energy has set a target of installing 5 GW of offshore wind energy capacity by

2022

2025

2028

2030

ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 5 ஜிகாவாட் கடல் காற்று ஆற்றல் திறனை நிறுவ எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது?

2022

2025

2028

2030

DOWNLOAD  Current affairs -22 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: