TNPSC CURRENT AFFAIRS PDF –23rd JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The State government on June 22 tabled a Bill in the Legislative Assembly seeking to amend the Tamil Nadu Fiscal Responsibility Act, 2003, to extend the time limit set out to eliminate the revenue deficit and reduce fiscal deficits to 3% of the Gross State Domestic Product by March 31, 2024.

வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதிப் பற்றாக்குறையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆகக் குறைப்பதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தை மார்ச் 31, 2024 ஆக நீட்டிக்க தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புச் சட்டம், 2003 இல் திருத்தம் செய்யக் கோரி மாநில அரசு சட்டமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

2.The Supreme Court on June 22 directed the Tamil Nadu State Election Commission to complete the delayed local bodies elections in nine new districts of the State by September 15.

மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

India

3.A Rubber Board research farm on the outskirts of Guwahati now sports the world’s first genetically modified (GM) rubber plant tailored for the climatic conditions in the Northeast. It was developed at the Kerala-based Rubber Research Institute of India (RRII)

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட (GM) ரப்பர் மரம், ரப்பர் வாரியத்தால் நடப்பட்டது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RRII) இந்த மரக்கன்று உருவாக்கப்பட்டது.

4.Indian pioneer industrialist Tata Group’s founder Jamsetji Nusserwanji Tata, who is regarded as the “Father of Indian Industry”, has been named the world’s top philanthropist of the last 100 years in the list of Edelgive Hurun India Philanthropist of the Century. It is prepared by EdelGive Foundation and Hurun Report.

கடந்த 100 ஆண்டுகளில் அதிகளவில் நன்கொடை செய்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் இந்திய தொழில்துறையின் தந்தையும் டாடா குழுமத்தின் நிறுவனருமான ஜம்சேத்ஜீ நுசர்வாஞ்சி டாட்டா அவர்கள். இந்த பட்டியலை எடெல்கிவ் அறக்கட்டளை மற்றும் ஹுருன் அறிக்கை தயாரிக்கின்றன.

5.Odisha has emerged as the only state to have all the three species of crocodiles – the reptile freshwater Gharials at Satakosiya in Mahanadi, muggers in BhitarKanika National park and saltwater crocodiles.

சொம்புமூக்கு முதலைகள் (கரியல்கள்), சதுப்புநில முதலைகள் மற்றும் செம்மூக்கு முதலைகள் (உவர்நீர் முதலைகள்) ஆகிய மூன்று வகை முதலைகளையும் கொண்ட ஒரே மாநிலமாக ஒடிசா உருவெடுத்துள்ளது.

International 

6.The United Nations Public Service Day is observed globally on 23rd June every year. The theme of this year is “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs [Sustainable Development Goals]”.

ஐக்கிய நாடுகள் பொது சேவை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “எதிர்கால பொது சேவையை புதுமைப்படுத்துதல்: நிலையான அபிவிருத்தி இலக்குகளை [SDGs] அடைய ஒரு புதிய சகாப்தத்திற்கான புதிய அரசாங்க மாதிரிகள்” ஆகும்.

7.The International Olympic Day is held on June 23 each year. The Olympic Day 2021 theme is “Stay healthy, stay strong, stay active with the #OlympicDay workout on 23 June.”

சர்வதேச ஒலிம்பிக் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக் தினத்தின் 2021-ம் ஆண்டுக்கான கருப்பொருள் “ஆரோக்கியமாக இருங்கள், வலுவாக இருங்கள், ஜூன் 23 அன்று # ஒலிம்பிக் தின உடற்பயிற்சியுடன் சுறுசுறுப்பாக இருங்கள்” ஆகும்.

                                                                                             Sports

8.India’s men’s and women’s hockey teams will be captained by Manpreet Singh and Rani Rampal respectively at next month’s Tokyo Olympics, Hockey India confirmed.

அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும் மற்றும் இந்தியாவின் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பாலும் இருப்பார்கள் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Tamil Nadu Fiscal Responsibility Act was enacted in

A.2001

B.2002

C.2003

D.2004

தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A.2001

B.2002

C.2003

D.2004

2.The United Nations Public Service Day is observed globally on

A.June 21

B.June 22

C.June 23

D.June 24

ஐக்கிய நாடுகள் பொது சேவை தினம் உலகளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 21

B.ஜூன் 22

C.ஜூன் 23

D.ஜூன் 24

3.Which is the only state to have all the three species of crocodiles?

A.Odisha

B.Assam

C.Kerala

D.West Bengal

மூன்று வகை முதலைகளையும் கொண்ட ஒரே மாநிலம் எது?

A.ஒடிசா

B.அசாம்

C.கேரளா

D.மேற்கு வங்கம்

4.Where has been the world’s first genetically modified (GM) rubber plant planted?

A.Chennai

B.Guwahati

C.Kolkata

D.Cochin

உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட (GM) ரப்பர் மரம் எங்கே நடப்பட்டது?

A.சென்னை

B.கவுகாத்தி

C.கொல்கத்தா

D.கொச்சி

5.Who has been named as the world’s top philanthropist of the last 100 years?

A.Aditya

B.Birla

C.Tata

D.Ambani

கடந்த 100 ஆண்டுகளில் அதிகளவில் நன்கொடை செய்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது யார்?

A.ஆதித்யா

B.பிர்லா

C.டாட்டா

D.அம்பானி

6.The International Olympic Day is held on

A.June 21

B.June 22

C.June 23

D.June 24

சர்வதேச ஒலிம்பிக் தினம் எந்த தேதியில் நடைபெறுகிறது?

A.ஜூன் 21

B.ஜூன் 22

C.ஜூன் 23

D.ஜூன் 24

7.Who is the captain of Indian women’s hockey team for the Tokyo Olympics?

A.Lilima Minz

B.Vandana Kataria

C.Gurjit Kaur

D.Rani Rampal

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் யார்?

A.லிலிமா மின்ஸ்

B.வந்தனா கட்டாரியா

C.குர்ஜித் கவுர்

D.ராணி ராம்பால்

         

  DOWNLOAD  Current affairs -23 JUNE- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: