TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 24 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.The Tamil Nadu School Education Department has released a schedule for admissions under the Right to Education (RTE) Act, 2009. The submission of online applications will begin on July 5. Under the Right to Education Act, private schools are required to set aside 25% of seats in entry level classes for children from the economically weaker sections.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாக ஜூலை 5- ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் குழந்தைகளுக்கு 25% இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2.The Indian Institute of Technology (IIT) Madras has established a Centre for Research on Start-Ups and Risk Financing (CREST) to provide academic & thought leadership in innovation, entrepreneurship and risk capital.
புதுமை, தொழில்முனைதல் மற்றும் இடர் மூலதனம் ஆகியவற்றில் கல்வி மற்றும் சிந்தனைத் தலைமையை வழங்குவதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) – மெட்ராஸ் தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் இடர் நிதி (CREST) ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது.
India
3.CII-Indian Green Building Council, in association with National High-Speed Rail Corporation Limited (NHSRCL), has launched the IGBC Green High-Speed Rail Rating System. It is the world’s first exclusive green rating system formulated for the upcoming 508.17 km long Mumbai-Ahmedabad bullet train corridor – the country’s first high speed rail project.
சிஐஐ-இந்தியன் பசுமை கட்டிட கவுன்சில், தேசிய அதிவேக ரயில் நிறுவனத்துடன் (NHSRCL) இணைந்து, IGBC பசுமை அதிவேக ரயில் மதிப்பீட்டு அமைப்பமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் முதல் பிரத்தியேக பசுமை மதிப்பீட்டு அமைப்பமுறையாகும், இது வரவிருக்கும் நாட்டின் முதல் அதிவேக ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் வடிவமைக்கப்படவுள்ளது.
4.Cochin International Airport Ltd (CIAL) has won Airport Council International (ACI) Director General’s Roll of Excellence honour in Airport Service Quality.
கொச்சி பன்னாட்டு விமான நிலையம் (CIAL) பன்னாட்டு விமான நிலைய கவுன்சில் (ACI) டைரக்டர் ஜெனரலின் சிறப்பான பங்கு கௌரவ விருதை விமான நிலைய சேவை தரத்திற்காக வென்றுள்ளது.
International
5.India and Bhutan have jointly launched the “Tax Inspectors Without Borders (TIWB)” on June 23, 2021. Tax Inspectors Without Borders (TIWB) is a joint initiative of United Nations Development Programme (UNDP) and Organisation for Economic Cooperation and Development (OECD).
இந்தியாவும் பூட்டானும் இணைந்து ஜூன் 23, 2021 அன்று “எல்லைகள் இல்லாத வரி ஆய்வாளர்கள்” (TIWB) திட்டத்தை தொடங்கியுள்ளன. எல்லைகள் இல்லாத வரி ஆய்வாளர்கள் (TIWB) திட்டம், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( OECD) ஆகியவை இணைந்து எடுத்த முன்முயற்சியாகும்.
6.The International Widows Day is observed across the world on 23 June.
பன்னாட்டுக் கைம்பெண்கள் தினம் ஜூன் 23 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
Sports
7.New Zealand defeated India to win the first ICC World Test Championship.
ஐசிசி சார்பில் இந்த ஆண்டு முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐசிசி தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.How many percent of seats in entry level classes for children from the economically weaker sections are set side under the Right to Education Act?
A.10%
B.15%
C.20%
D.25%
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் குழந்தைகளுக்காக எத்தனை சதவீத இடங்கள் நிரப்பபடுகின்றன?
A.10%
B.15%
C.20%
D.25%
2.Which two countries recently launched the Tax Inspectors Without Borders (TIWB) programme?
A.India and Nepal
B.India and Bhutan
C.India and and Bangladesh
D.India and Maldives
எல்லைகள் இல்லாத வரி ஆய்வாளர்கள் (TIWB) திட்டத்தை எந்த இரு நாடுகள் சமீபத்தில் தொடங்கின?
A.இந்தியா மற்றும் நேபாளம்
B.இந்தியா மற்றும் பூட்டான்
C.இந்தியா மற்றும் வங்கதேசம்
D.இந்தியா மற்றும் மாலத்தீவு
3.Which airport has won the Airport Council International (ACI) Director General’s Roll of Excellence honour?
A.Chennai Airport
B.Bangalore Airport
C.Cochin Airport
D.Hyderabad Airport
பன்னாட்டு விமான நிலைய கவுன்சில் டைரக்டர் ஜெனரலின் சிறப்பான பங்கு கௌரவ விருதை வென்ற விமான நிலையம் எது?
A.சென்னை விமான நிலையம்
B.பெங்களூர் விமான நிலையம்
C.கொச்சி விமான நிலையம்
D.ஹைதராபாத் விமான நிலையம்
4.The Centre for Research on Start-Ups and Risk Financing (CREST) was established by
A.NHSRCL
B.IIT-Madras
C.UNDP
D.Oxford University
தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் இடர் நிதி (CREST) ஆராய்ச்சி மையம் யாரால் நிறுவப்பட்டது?
A.NHSRCL
B.ஐ.ஐ.டி-மெட்ராஸ்
C.UNDP
D.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
5.The Green High-Speed Rail Rating System was launched by
A.NHSRCL
B.IIT-Madras
C.UNDP
D.Oxford University
பசுமை அதிவேக ரயில் மதிப்பீட்டு அமைப்புமுறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A.NHSRCL
B.ஐ.ஐ.டி-மெட்ராஸ்
C.UNDP
D.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
6.The International Widows Day is observed across the world on
A.June 22
B.June 23
C.June 24
D.June 25
பன்னாட்டு கைம்பெண்கள் தினம் உலகம் முழுவதும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூன் 22
B.ஜூன் 23
C.ஜூன் 24
D.ஜூன் 25
7.Tax Inspectors Without Borders (TIWB) is a joint initiative of
A.OECD
B.UNDP
C.Both 1 and 2 are correct
D.Neither 1 nor 2 is correct
எல்லைகள் இல்லாத வரி ஆய்வாளர்கள் (TIWB) திட்டம் யாருடைய முன்முயற்சி?
A.OECD
B.UNDP
C.1 மற்றும் 2 இரண்டும் சரியானவை
D.1 மற்றும் 2 இரண்டும் தவறானவை
8.Who won the first ICC World Test Championship?
A.Australia
B.India
C.England
D.Newzealand
முதல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
A.ஆஸ்திரேலியா
B.இந்தியா
C.இங்கிலாந்து
D.நியூசிலாந்து
DOWNLOAD Current affairs -24 JUNE- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF