TNPSC CURRENT AFFAIRS PDF –26th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 26 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Union Minister Ravi Shankar Prasad formally launched the e-filing portal of Income Tax Appellate Tribunal (ITAT), ‘itat e-dwar’.

ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் ‘இடட் இ-த்வர்’ என்கிற வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (ITAT) இ-ஃபைலிங் போர்ட்டலை அறிமுகப்படுத்தினார்.

2.NITI Aayog convened the National Convention on Prevention of Maternal, Adolescent and Childhood Obesity under the chairmanship of Dr. V.K. Paul, Member (Health), NITI Aayog and Co-chairmanship of Dr. R Hemalatha, Director, Nutrition Institute of India.

நிதி ஆயோக்கின் உறுப்பினர் (உடல்நலம்) டாக்டர் வி.கே. பால் தலைமையில், தேசிய தாய், இளம்பருவ மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் தடுப்பு மாநாட்டை நிதி ஆயோக் நடத்தியது. இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.ஹேமலதா அவர்கள் இந்த மாநாட்டின் இணைத் தலைவராக இருந்தார்.

3.Recently, the Ministry of Housing and Urban Affairs (MoHUA) organised an online event to commemorate six years of the three transformative Urban Missions vis. Smart Cities Mission (SCM), Atal Mission for Urban Rejuvenation and Urban Transformation (AMRUT) and Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-U).

சமீபத்தில், மூன்று மாற்றத்திற்கான நகர்ப்புற திட்டங்களின் ஆறு ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் வகையில் ஆன்லைன் நிகழ்வு ஒன்றை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் (MoHUA) ஏற்பாடு செய்தது. அந்த மூன்று மாற்றத்திற்கான நகர்ப்புற திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் (SCM), நகர புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) மற்றும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) ஆகியவை ஆகும்.

International

4.The two-day integrated bilateral exercise between Indian and US Forces in the Indian Ocean Region concluded on June 24, 2021.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு இடையிலான இரண்டு நாள் ஒருங்கிணைந்த இருதரப்பு பயிற்சி ஜூன் 24, 2021 அன்று நிறைவடைந்தது.

5.Denmark becomes first country to ratify International Solar Alliance Framework Agreement (ISA FA) after amendments to it entered into force on January 8, opening its Membership to all Member States of the United Nations.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அதன் உறுப்புரிமையைத் திறந்த சர்வதேச சூரிய கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தம் (ISA FA) நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு டென்மார்க் ஆகும். சர்வதேச சூரிய கூட்டணியன் கட்டமைப்பு ஒப்பந்தம் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்க்கது.

6.International Day Against Drug Abuse and Illicit Trafficking is observed globally on 26th June every year. The theme of International Day Against Drug Abuse and Illicit Trafficking 2021 is “Share Facts On Drugs, Save Lives”.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தின் கருப்பொருள் “போதைப்பொருள் குறித்த உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்” ஆகும்.

7.International Day in Support of Victims of Torture is observed by the United Nations on 26th June every year.

பன்னாட்டு சித்திரவதைக்கு ஆளானவர்கள் ஆதரவு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1 .An e-filing portal ‘itat e-dwar’ was launched by

A.Ramesh Pokhriyal

B.V.K. Paul

C.R Hemalatha

D.Ravi Shankar Prasad

‘இடாட் இ-த்வார்’ என்கிற இ-ஃபைலிங் போர்ட்டல் யாரால் தொடங்கப்பட்டது?

A.ரமேஷ் போக்ரியால்

B.வி.கே. பால்

C.ஆர் ஹேமலதா

D.ரவிசங்கர் பிரசாத்

2.Who is the Chairperson of the National Convention on Prevention of Maternal, Adolescent and Childhood Obesity?

A.Ramesh Pokhriyal

B.V.K. Paul

C.R Hemalatha

D.Ravi Shankar Prasad

தேசிய தாய், இளம்பருவ மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் தடுப்பு மாநாட்டின் தலைவர் யார்?

A.ரமேஷ் போக்ரியால்

B.வி.கே. பால்

C.ஆர் ஹேமலதா

D.ரவிசங்கர் பிரசாத்

3.Which is the first country to ratify the International Solar Alliance Framework Agreement (ISA FA)?

A.Greece

B.Germany

C.Denmark

D.Canada

சர்வதேச சூரிய கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு (ISA FA) ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?

A.கிரீஸ்

B.ஜெர்மனி

C.டென்மார்க்

D.கனடா

4.International Day Against Drug Abuse and Illicit Trafficking is observed every year on

A.June 25

B.June 26

C.June 27

D.June 28

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 25

B.ஜூன் 26

C.ஜூன் 27

D.ஜூன் 28

5.How many years have completed for the Smart Cities Mission?

A.4

B.5

C.6

D.7

ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனுக்கு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன?

A.4

B.5

C.6

D.7

6.Who is the Vice-chairperson of the National Convention on Prevention of Maternal, Adolescent and Childhood Obesity?

A.Ramesh Pokhriyal

B.V.K. Paul

C.R Hemalatha

D.Ravi Shankar Prasad

தேசிய தாய், இளம்பருவ மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் தடுப்பு மாநாட்டின் துணைத் தலைவர் யார்?

A.ரமேஷ் போக்ரியால்

B.வி.கே. பால்

C.ஆர் ஹேமலதா

D.ரவிசங்கர் பிரசாத்

7.The integrated bilateral exercise between Indian and US Forces was conducted in the

A.Arctic Ocean

B.Atlantic Ocean

C.Indian Ocean

D.Pacific Ocean

இந்திய மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த இருதரப்பு பயிற்சி எங்கு நடத்தப்பட்டது?

A.ஆர்டிக் பெருங்கடல்

B.அட்லாண்டிக் பெருங்கடல்

C.இந்திய பெருங்கடல்

D.பசிபிக் பெருங்கடல்

8.International Day in Support of Victims of Torture is observed by the United Nations on

A.June 25

B.June 26

C.June 27

D.June 28

சர்வதேச சித்திரவதைக்கு ஆளானவர்கள் ஆதரவு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 25

B.ஜூன் 26

C.ஜூன் 27

D.ஜூன் 28

         

DOWNLOAD  Current affairs -26 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: