TNPSC CURRENT AFFAIRS PDF –28th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 28 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Chief Minister MK Stalin has announced that sportspersons from the state, who wins gold medals at Olympic events would be honoured with an incentive of Rs 3 crore, and similarly, those who win silver and bronze medals would receive Rs 2 crore and Rs 1 crore respectively.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா 3 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். வெள்ளி பதக்கம் வென்றால் ரூ. 2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ. 1 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

India

2.According to the ‘Hotels 50 2021’ report by Brand Finance, Tata Group hospitality firm Indian Hotels Company Ltd (IHCL)’s ‘Taj’ brand has been rated as the strongest hotel brand in the world.

லண்டனை சேர்ந்த, ‘பிராண்டு பைனான்ஸ்’ எனும், பிராண்டுகளை மதிப்பிடும் நிறுவனம், அதன், ‘2021ல் 50 ஓட்டல்கள்’ எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டாக, ‘டாடா’ குழுமத்துக்கு சொந்தமான, ‘இந்தியன் ஓட்டல் கம்பெனி’யின் ‘தாஜ்’ ஓட்டல் பிராண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3.The Union government has extended Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME India) Phase II scheme by two years till 31 March 2024. Its first phase began on 1 April 2015, and was extended till 31 March 2019, and the second phase that began on 1 April 2019 was to end on 31 March 2022.

கலப்பின மற்றும் மாற்று வாகனங்கள் இந்தியா திட்டத்தின் (FAME இந்தியா) இரண்டாம் கட்டத்தை மார்ச் 31, 2024 வரை (இரண்டு ஆண்டுகள்) ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் ஏப்ரல் 1, 2015 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31, 2019 ஆம் தேதி முடிவடைந்தது, இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1, 2019 தொடங்கப்பட்டு மார்ச் 31, 2022 அன்று முடிவடைவதாக இருந்தது.

4.Goa has become the first Rabies-free state of India. Goa has not reported a single rabies case in the last three years.

இந்தியாவின் முதல் நாய் வெறிநோய் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் உருவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கோவாவில் ஒரு நாய் வெறிநோய் வழக்கும் உறுதிசெய்யப்படவில்லை.

5.The Government of Odisha and United Nations World Food Programme (WFP) have partnered to improve household food and nutritional security.

வீட்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த ஒடிசா அரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் (WFP) கூட்டு சேர்ந்துள்ளன.

6.Prime Minister Narendra Modi inaugurated a Zen garden and Kaizen Academy in Ahmedabad.

அகமதாபாத்தில் ஜென் தோட்டம் மற்றும் கைசன் அகாடமியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.What is the incentive announced by Tamil Nadu Government for those winning gold medals at the Olympics?

A.1 Crore Rupees

B.2 Crore Rupees

C.3 Crore Rupees

D.4 Crore Rupees

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை எவ்வளவு?

A.1 கோடி ரூபாய்

B.2 கோடி ரூபாய்

C.3 கோடி ரூபாய்

D.4 கோடி ரூபாய்

2.Which is the first Rabies-free state of India?

A.Goa

B.Odisha

C.Gujarat

D.Maharashtra

இந்தியாவின் முதல் நாய்வெறி நோய் இல்லாத மாநிலம் எது?

A.கோவா

B.ஒடிசா

C.குஜராத்

D.மகாராஷ்டிரா

3.Which company published the ‘Hotels 50 2021’ report?

A.Moody’s

B.Fitch

C.Crisil

D.Brand Finance

ஹோட்டல் 50 2021’ அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

A.மூடிஸ்

B.ஃபிட்ச்

C.கிரிசில்

D.பிராண்ட் பைனான்ஸ்

4.With which state government, the United Nations World Food Programme has partnered to improve household food and nutritional security?

A.Goa

B.Odisha

C.Gujarat

D.Maharashtra

வீட்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் எந்த மாநில அரசுடன் கூட்டு சேர்ந்துள்ளது?

A.கோவா

B.ஒடிசா

C.குஜராத்

D.மகாராஷ்டிரா

5.When was the Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME India) Phase I scheme launched?

A.2014

B.2015

C.2016

D.2017

கலப்பின மற்றும் மாற்று வாகனங்கள் இந்தியா (FAME India) திட்டத்தின் முதல் கட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A.2014

B.2015

C.2016

D.2017

6.Where were Zen garden and Kaizen Academy inaugurated by the Prime Minister?

A.Goa

B.Odisha

C.Gujarat

D.Maharashtra

ஜென் கார்டன் மற்றும் கைசன் அகாடமி ஆகியவை பிரதமரால் எங்கு தொடங்கப்பட்டது?

A.கோவா

B.ஒடிசா

C.குஜராத்

D.மகாராஷ்டிரா

7.Which has been rated as the strongest hotel brand in the world?

A.Marriott

B.Taj

C.Royal Orchid

D.Lemon Tree

உலகின் மிக வலிமையான ஹோட்டல் பிராண்டாக எது தேர்வு செய்யப்பட்டுள்ளது?

A.மேரியட்

B.தாஜ்

C.ராயல் ஆர்க்கிட்

D.லெமன் ட்ரீ

         

DOWNLOAD  Current affairs -28 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: