TNPSC CURRENT AFFAIRS PDF –29th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 29 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Veteran leader of the Communist Party of India (Marxist) and freedom fighter N. Sankaraiah has been chosen for the first ‘Thagaisaal Thamizhar’’ award by the Government of Tamil Nadu.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முதலாவது ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2.Chief Minister M K Stalin launched the free vaccination scheme under CSR fund at Kauvery Hospital in Chennai on July 28, 2021 using the CSR fund by Adyar Anand Bhavan. Tamil Nadu became the first state in the country to administer free Covid-19 vaccines to the people at private hospitals using Corporate Social Responsibility (CSR) funds of corporates and private firms.

நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்களுக்கு தொழில் நிறுவனங்களின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார்.

3.Consul General of Israel to South India Jonathan Zadka called on Industries Minister Thangam Thennarasu at the Secretariat on July 28, 2021.

தென்னிந்தியாவிற்கான இஸ்ரேலின் துணைத் தூதர் ஜொனாதன் சட்கா அவர்கள் தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னராசு அவர்களை ஜூலை 28, 2021 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

India

4.Basavaraj Bommai took oath as the 30th Chief Minister of Karnataka. He was sworn in by Governor Thaawarchand Gehlot.

பசவராஜ் பொம்மை அவர்கள் கர்நாடகா மாநிலத்தின் 30வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலோத் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

5.On 27th July, 2021 IPS officer Rakesh Asthana was appointed as the Commissioner of Delhi Police. He is currently the Director General of BSF.

எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலாக இருக்கிற மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அஸ்தானா அவர்களை தலைநகர் டெல்லியின் காவல் ஆணையராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

International 

6.The 12th Edition of the Indo-Russia joint military exercise called ‘Exercise INDRA 2021’ will be held at Volgograd, Russia from 01 to 13 August 2021.

இந்திய-ரஷ்ய கூட்டு ராணுவப் பயிற்சியின் 12-வது பதிப்பான இந்திரா-2021, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரஷ்யாவின் வால்கோகிராடில் நடைபெற உள்ளது.

Days & Themes

7.World Hepatitis Day (WHD) is celebrated every year on July 28. In 2021, the theme of WHD is ‘Hepatitis Can’t Wait’.

உலக கல்லீரல் அழற்சி தினம் (WHD) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், WHD இன் கருப்பொருள் ‘கல்லீரல் அழற்சி காத்திருக்காது’ ஆகும்.

8.World Nature Conservation Day is observed on 28th July every year.

உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who has been chosen for the ‘Thagaisaal Thamizhar’ award by the Tamil Nadu Government?

A.Sankaraiah

B.Stalin

C.Basavaraj

D.Thaawarchand

தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

A.சங்கரய்யா

B.ஸ்டாலின்

C.பசவராஜ்

D.தாவர்சந்த்

2.Who launched the free vaccination scheme under CSR fund at Kauvery Hospital?

A.Sankaraiah

B.Stalin

C.Basavaraj

D.Thaawarchand

சி.எஸ்.ஆர் நிதியத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தவர் யார்?

A.சங்கரய்யா

B.ஸ்டாலின்

C.பசவராஜ்

D.தாவர்சந்த்

3.Who is the Governor of Karnataka?

A.Sankaraiah

B.Stalin

C.Basavaraj

D.Thaawarchand

கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர் யார்?

A.சங்கரய்யா

B.ஸ்டாலின்

C.பசவராஜ்

D.தாவர்சந்த்

4.Who is the new Chief Minister of Karnataka?

A.Sankaraiah

B.Stalin

C.Basavaraj

D.Thaawarchand

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்?

A.சங்கரய்யா

B.ஸ்டாலின்

C.பசவராஜ்

D.தாவர்சந்த்

5.With which country, India is conducting ‘Exercise INDRA’?

A.France

B.Germany

C.Japan

D.Russia

இந்தியா எந்த நாட்டுடன் ‘இந்திரா’ என்கிற ராணுவப் பயிற்சியை நடத்துகிறது?

A.பிரான்ஸ்

B.ஜெர்மனி

C.ஜப்பான்

D.ரஷ்யா

6.World Hepatitis Day is celebrated every year on

A.June 26

B.June 27

C.June 28

D.June 29

உலக கல்லீரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூன் 26

B.ஜூன் 27

C.ஜூன் 28

D.ஜூன் 29

7.World Nature Conservation Day is observed every year on

A.June 26

B.June 27

C.June 28

D.June 29

உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 26

B.ஜூன் 27

C.ஜூன் 28

D.ஜூன் 29

8.‘Exercise INDRA 2021’ will be held at

A.France

B.Germany

C.Japan

D.Russia

‘பயிற்சி இந்திரா 2021’ என்கிற ராணுவப் பயிற்சி எந்த இடத்தில் நடக்கவுள்ளது?

A.பிரான்ஸ்

B.ஜெர்மனி

C.ஜப்பான்

D.ரஷ்யா

DOWNLOAD  Current affairs -29 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: