TNPSC CURRENT AFFAIRS PDF –30th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 30 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu Chief Minister M.K. Stalin has reconstituted the State Minorities Commission and named former Congress legislator S. Peter Alphonse as its chairperson.

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார்.

2.The Tamil Nadu Chief Minister M.K. Stalin reconstituted the Tamil Nadu Construction Workers Welfare Board and named Pon. Kumar as its chairperson.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக பொன். குமார் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.The Tamil Nadu Chief Minister M.K. Stalin has sanctioned a sum of ₹100 crore from the Chief Minister’s Public Relief Fund (CMPRF) towards procuring liquid oxygen for treating COVID-19 patients in State-run hospitals and to take precautionary steps to face the possible third COVID-19 wave.

திரவ மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்கும், கொரோனா 3-ம் அலைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

4.Russia’s state-run atomic energy corporation has begun work on the fifth of six nuclear reactors at the Kudankulam nuclear power plants (NPP) in Tirunelveli district.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளை ரஷ்யா தொடங்கியது.

India

5.The Union government has extended the tenure of NITI Aayog Chief Executive Officer (CEO), Amitabh Kant, by one year.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் அவர்களின் பதவிக்காலத்தை ஒன்றிய அரசு ஒரு வருடம் நீட்டித்துள்ளது.

6.Drug regulator of India (DCGI) has allowed Mumbai-based pharmaceutical company Cipla to import Moderna’s COVID-19 vaccine for restricted emergency use in India. Moderna’s vaccine is going to be the fourth COVID-19 vaccine available in India after Covaxin, Covishield and Sputnik.

அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து அவசர கால பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய மும்பையை சேர்ந்த சிப்லா என்ற மருந்து நிறுவனத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையான டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக்-வி ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் கிடைக்கும் நான்காவது கொரோனா தடுப்பூசி மாடர்னா ஆகும்.

International 

7.India has been ranked at 10th position in the Global Cybersecurity Index (GCI) 2020 by International Telecommunication Union (ITU). The United States has been ranked first and is followed by the United Kingdom.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீட்டில் (2020) இந்தியா 10 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the Chairman of Tamil Nadu State Minorities Commission?

A.Pon. Kumar

B.Peter Alphonse

C.Amitabh Kant

D.Rajiv Kumar

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் யார்?

A.பொன். குமார்

B.பீட்டர் அல்போன்ஸ்

C.அமிதாப் காந்த்

D.ராஜீவ் குமார்

2.Who is the Chairman of Tamil Nadu Construction Workers Welfare Board?

A.Pon. Kumar

B.Peter Alphonse

C.Amitabh Kant

D.Rajiv Kumar

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் யார்?

A.பொன். குமார்

B.பீட்டர் அல்போன்ஸ்

C.அமிதாப் காந்த்

D.ராஜீவ் குமார்

3.Kudankulam nuclear power plant is located in

A.Thoothukudi

B.Tirunelveli

C.Kanyakumari

D.Thenkasi

கூடங்குளம் அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

A.தூத்துக்குடி

B.திருநெல்வேலி

C.கன்னியாகுமரி

D.தென்காசி

4.The Global Cybersecurity Index is released by

A.WIPO

B.UNDP

C.ITU

D.UNEP

உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீடு யாரால் வெளியிடப்படுகிறது?

A.WIPO

B.UNDP

C.ITU

D.UNEP

5.Who is the Chief Executive Officer of NITI Aayog?

A.Pon. Kumar

B.Peter Alphonse

C.Amitabh Kant

D.Rajiv Kumar

நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

A.பொன். குமார்

B.பீட்டர் அல்போன்ஸ்

C.அமிதாப் காந்த்

D.ராஜீவ் குமார்

6.What is the rank of India Global Cybersecurity Index (GCI) 2020?

A.1

B.5

C.10

D.15

உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீட்டில் (2020) இந்தியாவின் தரவரிசை என்ன?

A.1

B.5

C.10

D.15

7.Which country has ranked first in Global Cybersecurity Index (GCI) 2020?

A.India

B.USA

C.Germany

D.Japan

உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீட்டில் (2020) எந்த நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது?

A.இந்தியா

B.அமெரிக்கா

C.ஜெர்மனி

D.ஜப்பான்

       

DOWNLOAD  Current affairs -30 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: