TNPSC CURRENT AFFAIRS PDF –3rd July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 3 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Arun Jaitley National Institute of Financial Management (AJNIFM) and Microsoft signed a Memorandum of Understanding (MoU) for a strategic partnership to build an AI and emerging technologies Centre of Excellence at AJNIFM.

அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (AJNIFM) செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சிறப்பு மையத்தை உருவாக்க  மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2.The Ministry of Law has notified the Essential Defence Services Ordinance, 2021 that prohibited employees engaged in essential defence services from taking part in any agitation or strike.

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் எந்தவொரு போராட்டத்திலும் அல்லது வேலைநிறுத்தத்திலும் பங்கேற்க தடை விதித்துள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச்சட்டம், 2021-ன் அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

3.The Union government has extended the superannuation age of LIC Chairman, M R Kumar, to up to 62 years by making amendment to the Life Insurance Corporation of India (Staff) Regulations, 1960.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (பணியாளர்கள்) விதிமுறைகள், 1960 இல் திருத்தம் செய்து எல்.ஐ.சி தலைவரின் அதிகபட்ச வயது வரம்பை 62 ஆக ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. இதன்மூலம், தற்போதைய தலைவர் எம்.ஆர்.குமார் அவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படுகிறது.

4.Air Marshal Vivek Ram Chaudhari took over as Vice Chief of the Air Staff.

ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதரி விமானப்படை பணியாளர்களின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

International 

5.The number of international migrant workers globally has increased from 164 to 169 million, a rise of three per cent between 2017 and 2019, according to the latest Global Estimates on International Migrant Workers report from the International Labour Organization (ILO).

2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 164 லிருந்து 169 மில்லியனாக உயர்ந்துள்ளது, அதாவது 2017 க்கும் 2019 க்கும் இடையில் மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய உலகளாவிய மதிப்பீடுகள் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.The Union Minister of Culture and Tourism Prahlad Singh Patel hosted the 6th BRICS Culture Ministers’ Meeting on July 2, 2021 through video conference.

ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் 6வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தை ஜூலை 2, 2021 அன்று வீடியோ-கான்ஃபரன்சிங் மூலம் நடத்தினார்.

Sports

7.The Union Ministry of Sports has decided to grant recognition to WAKO India Kickboxing Federation as a National Sports Federation (NSF) for promotion and development of the Kickboxing sport in India. WAKO India Kickboxing Federation is affiliated to the World Association of Kickboxing Organizations (WAKO), the world body for kickboxing.

இந்தியாவில் கிக் பாக்ஸிங் விளையாட்டை மேம்படுத்துவதற்காக WAKO இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்புக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (NSF) என்ற அங்கீகாரம் வழங்க ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. WAKO இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்பு கிக் பாக்ஸிங் விளையாட்டின் உலக அமைப்பான உலக கிக் பாக்ஸிங் அமைப்புகளின் சங்கத்தில் (WAKO) இணைக்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Microsoft has signed an MoU for a strategic partnership to build an AI and emerging technologies Centre of Excellence at

A.RIOS

B.AJNIFM

C.BSIP

D.IACS

செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மையத்தை எங்கு அமைக்க மைக்ரோசாப்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

A.ARIOS

B.AJNIFM

C.BSIP

D.IACS

2.Who is the current Chairman of LIC?

A.Vivek Ram

B.Prahlad Singh

C.M. R. Kumar

D.Pasupathi Paras

எல்.ஐ.சி.யின் தற்போதைய தலைவர் யார்?

A.விவேக் ராம்

B.பிரஹலாத் சிங்

C.எம்.ஆர்.குமார்

D.பசுபதி பரஸ்

3.Who is Vice Chief of the Air Staff?

A.Vivek Ram

B.Prahlad Singh

C.M. R. Kumar

D.Pasupathi Paras

விமானப்படை பணியாளர்களின் துணைத் தலைவர் யார்?

A.விவேக் ராம்

B.பிரஹலாத் சிங்

C.எம்.ஆர்.குமார்

D.பசுபதி பரஸ்

4.International Migrant Workers report is released by

A.WTO

B.ILO

C.ITU

D.UNDP

சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அறிக்கை யாரால் வெளியிடப்படுகிறது?

A.WTO

B.ILO

C.ITU

D.UNDP

5.The 6th BRICS Culture Ministers’ Meeting was hosted by

A.Vivek Ram

B.Prahlad Singh

C.M. R. Kumar

D.Pasupathi Paras

6 வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது யார்?

A.விவேக் ராம்

B.பிரஹலாத் சிங்

C.எம்.ஆர்.குமார்

D.பசுபதி பரஸ்

6.The world body WAKO is related to which sport?

A.Cricket

B.Football

C.Kickboxing

D.Hockey

உலக அமைப்பான WAKO எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

A.மட்டைப்பந்து

B.கால்பந்து

C.கிக் பாக்ஸிங்

D.ஹாக்கி

7.What is the superannuation age of LIC Chairman?

A.61

B.62

C.63

D.64

எல்.ஐ.சி. தலைவரின் அதிகபட்ச வயது வரம்பு என்ன?

A.61

B.62

C.63

D.64

    

DOWNLOAD  Current affairs -3 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d