TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 4 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.For the first time at the Kodumanal excavation site in Chennimalai Union in Erode district that served as habitation-cum-industrial site, a 2,300 year-old step-well has been found during excavation by a team of the State Department of Archaeology.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கொடுமணல் அகழ்வாராய்ச்சி தளத்தில் நடந்த அகழாய்வில், முதன்முறையாக 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய படிக்கட்டுடன் கூடிய கிணறு திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையிலான மாநில தொல்பொருள் துறையின குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2.The State government has posted Pooja Kulkarni as the Managing Director and Chief Executive Officer of the Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau.
பூஜா குல்கர்னி ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
3.C. Munianathan, formerly Commissioner of Adi Dravidar Welfare, was posted as Commissioner of Labour.
முன்பு ஆதி திராவிடர் நலத்துறை ஆணையராக இருந்த சி.முனியநாதன் ஐஏஎஸ் அவர்கள் தொழிலாளர் நல ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.B. Ganesan, formerly Director of Town and Country Planning, would be posted as Director of the Tamil Nadu Road Sector Project.
பி.கணேசன் ஐஏஎஸ் அவர்கள் தமிழ்நாடு சாலைகள் திட்ட பணி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
India
5.‘Transgender in India – Achievers and Survivors: An ode to Transwomen’, a book by IAS officer Dr. C.K. Gariyali and her daughter and social activist Priyadarshini Rajkumar, was released.
ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் சி.கே. கரியாலி மற்றும் அவரது மகளும் சமூக ஆர்வலருமான பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் எழுதிய ‘இந்தியாவில் திருநர்கள் – சாதனையாளர்கள் மற்றும் பிழைத்தவர்கள்: திருநங்கைக்கு ஒரு கவிதை’, என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
6.Based on recommendations from the National Technical Advisory Group on Immunization (NTAGI), the Union Ministry of Health and Family Welfare (MoHFW) has approved the vaccination of pregnant women against COVID-19.
தேசிய நோய்த்தடுப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், கோவிட்-19 க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) ஒப்புதல் அளித்துள்ளது.
7.The Union government has announced fresh guidelines to include wholesale and retail trades as micro, small and medium enterprises (MSMEs).
மொத்த மற்றும் சில்லறை வர்த்தகங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSMEs) சேர்க்க புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
8.Invest India has been awarded the World’s Most Innovative Investment Promotion Agency Award 2021 by OCO Global.
‘இன்வெஸ்ட் இந்தியா’வுக்கு ‘உலகின் மிக புதுமையான முதலீட்டு ஊக்குவிப்பு முகமை விருது 2021’ ஐ OCO குளோபல் வழங்கியுள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Where was the 2,300 year-old step-well discovered recently?
A.Keeladi
B.Kannanur
C.Panayakulam
D.Kodumanal
சமீபத்தில் 2,300 ஆண்டுகள் பழமையான படிக்கட்டுடன் கூடிய கிணறு எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?
A.கீழடி
B.கன்னனூர்
C.பனயகுளம்
D.கொடுமணல்
2.Who is the new Managing Director of the Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau?
A.Ganesan
B.Munianathan
C.Pooja Kulkarni
D.C.K. Gariyali
தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் புதிய நிர்வாக இயக்குநர் யார்?
A.கணேசன்
B.முனியனாதன்
C.பூஜா குல்கர்னி
D.சி.கே. கரியாலி
3.Who is the new Commissioner of Labour in Tamil Nadu?
A.Ganesan
B.Munianathan
C.Pooja Kulkarni
D.C.K. Gariyali
தமிழ்நாட்டின் புதிய தொழிலாளர் ஆணையர் யார்?
A.கணேசன்
B.முனியனாதன்
C.பூஜா குல்கர்னி
D.சி.கே. கரியாலி
4.Who is the new Director of the Tamil Nadu Road Sector Project?
A.Ganesan
B.Munianathan
C.Pooja Kulkarni
D.C.K. Gariyali
தமிழ்நாடு சாலைகள் திட்டப்பணி புதிய இயக்குநர் யார்?
A.கணேசன்
B.முனியனாதன்
C.பூஜா குல்கர்னி
D.சி.கே. கரியாலி
5.A book titled ‘Transgender in India – Achievers and Survivors: An ode to Transwomen’ was written by
A.Ganesan
B.Munianathan
C.Pooja Kulkarni
D.C.K. Gariyali
‘இந்தியாவில் திருநர்கள் – சாதனையாளர்கள் மற்றும் பிழைத்தவர்கள்: திருநங்கைக்கு ஒரு கவிதை’ என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியது யார்?
A.கணேசன்
B.முனியனாதன்
C.பூஜா குல்கர்னி
D.சி.கே. கரியாலி
6.The vaccination of pregnant women against COVID-19 was recommended by
A.ICMR
B.CSIR
C.NTAGI
D.HRDG
கோவிட்-19 க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட எந்த அமைப்பு பரிந்துரைத்தது?
A.ICMR
B.CSIR
C.NTAGI
D.HRDG
7.The World’s Most Innovative Investment Promotion Agency Award 2021has been presented to
A.Invest India
B.Promote India
C.IBEF
D.IFSC
உலகின் மிகவும் புதுமையான முதலீட்டு ஊக்குவிப்பு முகமை விருது 2021 யாருக்கு வழங்கப்பட்டது?
A.இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்
B.இந்தியாவை ஊக்குவிக்கவும்
C.IBEF
D.IFSC
DOWNLOAD Current affairs -4 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF