TNPSC CURRENT AFFAIRS PDF –8th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 8 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.An IRS officer Subashree Anantkrishnan, has taken charge as the Principal Chief Commissioner of Income Tax, Tamil Nadu and Puducherry.

இந்திய வருவாய் பணி அதிகாரி சுபாஸ்ரீ அனந்த்கிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

2.The Tamil Nadu Chief Minister M.K. Stalin has accorded sanction to provide a ₹1.25 crore financial assistance to the Tamil Department at the University of Cologne, Germany. The department was facing closure for want of funds.

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தொய்வின்றி இயங்க ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியில் ஆய்வு நிறுவனம் 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு உருவான நிதிப்பற்றாக்குறையால் தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3.The Temples in Tamil Nadu have been asked to upload their annual budgets online on the Hindu Religious and Charitable Endowments (HR and CE) Department website. The HR and CE Act stipulates the submission of the budget for the Fasali year that starts on July 1 every year. Temples were supposed to put up the budgets on notice boards.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் தங்கள் வருடாந்திர வரவு செலவுத் திட்டங்களை இணையத்தில் (இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில்) பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் பசலி ​​ஆண்டிற்கான கோயில்கள் பட்ஜெட்டுகளை அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

India

4.The Narendra Modi government has created a new Ministry of Cooperation with an aim to strengthen the cooperative movement in the country. The Union Home Minister Amit Shah has also been assigned the charge of the newly formed Ministry of Cooperation.

நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் துறை, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

5.The West Bengal Legislative Assembly has passed a resolution to create a Legislative Council in the state under Article 169 of the Constitution of India.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 169-ன் படி மேற்கு வங்காளத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை மேற்கு வங்க சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

6.The Union Minister for Fisheries, Animal Husbandry & Dairying, Giriraj Singh launched an online course Mobile App “Matsya Setu” for fishermen. It has been developed by ICAR-Central Institute of Freshwater Aquaculture (ICAR-CIFA), Bhubaneswar. Funding support was provided by National Fisheries Development Board (NFDB), Hyderabad.

ஒன்றிய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மீனவர்களுக்காக “மத்ஸ்யா சேது” என்கிற இணைய பாடநெறி மொபைல் செயலி ஒன்றை தொடங்கி வைத்தார். இதை புவனேஸ்வரில் உள்ள ICAR-மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIFA) உருவாக்கியுள்ளது. இதற்கு ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) நிதியுதவி வழங்கியுள்ளது.

7.List of Cabinet Ministers and their portfolios

  1. Rajnath Singh – Minister of Defence

  2. Amit Shah – Minister of Home Affairs; and Minister of Cooperation

  3. Mansukh Mandaviya – Minister of Health and Family Welfare; and Minister of Chemicals and Fertilizers

  4. Nitin Gadkari – Minister of Road Transport and Highways

  5. Nirmala Sitharaman – Minister of Finance; and Minister of Corporate Affairs

  6. Narendra Singh Tomar – Minister of Agriculture and Farmers Welfare

  7. Dr. S. Jaishankar – Minister of External Affairs

  8. Arjun Munda – Minister of Tribal Affairs

  9. Smriti Irani – Minister of Women and Child Development

  10. Piyush Goyal – Minister of Commerce and Industry; Minister of Consumer Affairs, Food and Public Distribution; and Minister of Textiles

  11. Dharmendra Pradhan – Minister of Education; and Minister of Skill Development and Entrepreneurship

  12. Pralhad Joshi – Minister of Parliamentary Affairs; Minister of Coal; and Minister of Mines

  13. Narayan Rane – Minister of Micro, Small and Medium Enterprises

  14. Sarbananda Sonowal – Minister of Ports, Shipping and Waterways; and Minister of AYUSH

  15. Mukhtar Abbas Naqvi – Minister of Minority Affairs

  16. Dr. Virendra Kumar – Minister of Social Justice and Empowerment

  17. Giriraj Singh – Minister of Rural Development; and Minister of Panchayati Raj

  18. Jyotiraditya M. Scindia – Minister of Civil Aviation

  19. Ashwini Vaishnaw – Minister of Railways; Minister of Communications; and Minister of Electronics and Information Technology

  20. Ramchandra Prasad Singh – Minister of Steel

  21. Pashu Pati Kumar Paras – Minister of Food Processing Industry

  22. Gajendra Singh Shekhawat – Minister of Jal Shakti

  23. Kiren Rijiju – Minister of Law and Justice

  24. Ra Kumar Singh – Minister of Power; and Minister of New and Renewable Energy

  25. Hardeep Singh Puri – Minister of Petroleum and Natural Gas; and Minister of Housing and Urban Affairs

  26. Bhupender Yadav – Minister of Environment, Forest and Climate Change; and Minister of Labour and Employment

  27. Mahendra Nath Pandey – Minister of Heavy Industries

  28. Parshottam Rupala – Minister of Fisheries, Animal Husbandry and Dairying

  29. G. Kishan Reddy – Minister of Culture; Minister of Tourism; and Minister of Development of North Eastern Region

  30. Anurag Singh Thakur – Minister of Information and Broadcasting; and Minister of Youth Affairs and Sports

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the Principal Chief Commissioner of Income Tax in Tamil Nadu and Puducherry?

A.Subashree Anantkrishnan

B.Giriraj Singh

C.Kiren Rijiju

D.Arjun Munda

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் யார்?

A.சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன்

B.கிரிராஜ் சிங்

C.கிரண் ரிஜிஜு

D.அர்ஜுன் முண்டா

2.A Mobile App “Matsya Setu” was recently launched by

A.Subashree Anantkrishnan

B.Giriraj Singh

C.Kiren Rijiju

D.Arjun Munda

“மத்ஸ்யா சேது” என்ற மொபைல் செயலி சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

A.சுபஸ்ரீ அனந்த்கிருஷ்ணன்

B.கிரிராஜ் சிங்

C.கிரண் ரிஜிஜு

D.அர்ஜுன் முண்டா

3.Fasali year starts from

A.April 1

B.May 1

C.June 1

D.July 1

பசலி ​​ஆண்டு எந்த தேதியில் தொடங்குகிறது?

A.ஏப்ரல் 1

B.மே 1

C.ஜூன் 1

D.ஜூலை 1

4.Which article of the Constitution of India has provided for the creation of a legislative council?

A.149

B.159

C.169

D.179

சட்டமன்ற மேலவையை உருவாக்க இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து வழங்கியுள்ளது?

A.149

B.159

C.169

D.179

5.A Mobile App “Matsya Setu” was developed by

A.ICAR-IARI

B.ICAR-CIFA

C.ICAR-IVRI

D.ICAR-CIFE

“மத்ஸ்ய சேது” என்ற மொபைல் செயலி எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?

A.ICAR-IARI

B.ICAR-CIFA

C.ICAR-IVRI

D.ICAR-CIFE

6.Who is the Union Minister of Tribal Affairs?

A.Pashu Pati Kumar Paras

B.Giriraj Singh

C.Kiren Rijiju

D.Arjun Munda

ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் யார்?

A.பசுபதி குமார் பரஸ்

B.கிரிராஜ் சிங்

C.கிரண் ரிஜிஜு

D.அர்ஜுன் முண்டா

7.Who is the Union Minister for the Food Processing Industry?

A.Pashu Pati Kumar Paras

B.Giriraj Singh

C.Kiren Rijiju

D.Arjun Munda

ஒன்றிய உணவு பதப்படுத்தல் தொழில்துறை அமைச்சர் யார்?

A.பசுபதி குமார் பரஸ்

B.கிரிராஜ் சிங்

C.கிரண் ரிஜிஜு

D.அர்ஜுன் முண்டா

8.Who is the Union Minister of Law and Justice?

A.Pashu Pati Kumar Paras

B.Giriraj Singh

C.Kiren Rijiju

D.Arjun Munda

ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் யார்?

A.பசுபதி குமார் பரஸ்

B.கிரிராஜ் சிங்

C.கிரண் ரிஜிஜு

D.அர்ஜுன் முண்டா

    

DOWNLOAD  Current affairs -8 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d