TNPSC CURRENT AFFAIRS PDF –29th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 29 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 BOOK LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN TELEGRAM CURRENT AFFAIRS EXAM

Download TNPSC App:

Tamil Nadu

 

 1. Bhavani Devi who became the first Indian fencer to qualify for the Tokyo Olympics was felicitated by Indian Fencing Association at a function organised on the premises of KIIT and KISS. Bhavani Devi who hails from Tamil Nadu is a student of KIIT.

KIIT மற்றும் KISS வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை இந்திய வாள்வீச்சு சங்கம் பாராட்டியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, KIIT மாணவர் ஆகும்.

 

India

 

 1. The Centre for Atmospheric Sciences (CAS) of Indian Institute of Technology (IIT) Delhi will soon establish an atmospheric observatory at its Sonipat campus in Haryana to combat climate change and air pollution problems.

டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) வளிமண்டல அறிவியல் மையம் (CAS) ஹரியானாவில் உள்ள அதன் சோனிபட் வளாகத்தில் வளிமண்டல ஆய்வகத்தை நிறுவவுள்ளது. இது காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

 

 1. The Uttar Pradesh Chief Minister Yogi Adityanath inaugurated Shaheed Ashfaq Ulla Khan Zoological Park in Gorakhpur on March 27. This is the first zoo in Purvanchal and the third in the state.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மார்ச் 27 அன்று கோரக்பூரில் ஷாஹீத் அஷ்பக் உல்லா கான் மிருகக்காட்சி சாலையை திறந்து வைத்தார். இது பூர்வஞ்சல் பகுதியின் முதல் மிருகக்காட்சி சாலையாகவும், உத்தரபிரதேச மாநிலத்தின் மூன்றாவது மிருகக்காட்சி சாலையாகவும் உள்ளது.

 

 1. A Residential hockey centre of excellence will be soon set up in the Uttar Pradesh capital, Lucknow.

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் விரைவில் ஒரு குடியிருப்பு ஹாக்கி மையம் அமைக்கப்படவுள்ளது.

 

 1. The Civil Aviation Minister Hardeep Singh Puri declared the complete disinvestment of Air India on March 27.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை முழுமையாக முடிவடைய இருப்பதாக மார்ச் 27 அன்று அறிவித்தார்.

 

 1. The Centre plans to launch a Unique Land Parcel Identification Number (ULPIN) scheme which issues a 14 digit identification number to every plot of land in the country within a year.

தனித்துவமான நில அடையாள எண் (ULPIN) திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இதன்கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை ஒரு வருடத்திற்குள் கொடுக்கவுள்ளது.

International

 

 1. Bhutan launched its biggest nationwide COVID-19 vaccination programme on March 27 with the AstraZeneca shots provided by neighbouring India. In India, the Oxford-AstraZeneca vaccine is being manufactured by the Serum Institute of India, the world’s largest vaccine manufacturer.

இந்தியா வழங்கிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளுடன் பூட்டான் தனது மிகப் பெரிய நாடு தழுவிய COVID-19 தடுப்பூசி திட்டத்தை மார்ச் 27 அன்று அறிமுகப்படுத்தியது. இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது.

 

MULTIPLE CHOICE QUESTIONS

 

 1. Who is the first Indian fencer to qualify for the Tokyo Olympics?

 1. Mithali Raj

 2. Smriti Mandana

 3. Shafali Verma

 4. Bhavani Devi

 

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை யார்?

 1. மிதாலி ராஜ்

 2. ஸ்மிருதி மந்தனா

 3. ஷஃபாலி வர்மா

 4. பவானி தேவி

 

 1. IIT-Delhi recently established an atmospheric observatory at

 1. Panipat

 2. Sonipat

 3. Lucknow

 4. Gorakhpur

 

ஐ.ஐ.டி-டெல்லி சமீபத்தில் ஒரு வளிமண்டல ஆய்வகத்தை எங்கு நிறுவியது?

 1. பானிபட்

 2. சோனிபட்

 3. லக்னோ

 4. கோரக்பூர்

 

 1. Indian fencer Bhavani Devi belongs to

 1. Andhra Pradesh

 2. Karnataka

 3. Tamil Nadu

 4. Kerala

 

இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

 1. ஆந்திரா

 2. கர்நாடகா

 3. தமிழ்நாடு

 4. கேரளா

 

 1. How many digit numbers will be issued under the Unique Land Parcel Identification Number Scheme?

 1. 8

 2. 10

 3. 12

 4. 14

 

தனித்த நில அடையாள எண் திட்டத்தின் கீழ் நிலங்களுக்கு எத்தனை இலக்க எண்கள் வழங்கப்படவுள்ளது?

 1. 8

 2. 10

 3. 12

 4. 14

 

 1. Which PSU was recently completely disinvested?

 1. LIC

 2. Air India

 3. GAIL

 4. BHEL

 

எந்த பொதுத்துறை நிறுவனம் சமீபத்தில் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டது?

 1. LIC

 2. ஏர் இந்தியா

 3. GAIL

 4. BHEL

 

 1. Where is the Residential hockey centre of excellence recently set up?

 1. Panipat

 2. Sonipat

 3. Lucknow

 4. Gorakhpur

 

சமீபத்தில் குடியிருப்பு ஹாக்கி மையம் எங்கு அமைக்கப்பட்டது?

 1. பானிபட்

 2. சோனிபட்

 3. லக்னோ

 4. கோரக்பூர்

 

 1. Where is Shaheed Ashfaq Ulla Khan Zoological Park located?

 1. Panipat

 2. Sonipat

 3. Lucknow

 4. Gorakhpur

 

ஷாஹித் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்கா எங்கே அமைந்துள்ளது?

 1. பானிபட்

 2. சோனிபட்

 3. லக்னோ

 4. கோரக்பூர்

 

 1. Which is the world’s largest vaccine manufacturer?

 1. AstraZeneca

 2. Serum Institute of India

 3. Pfizer

 4. None of the above

 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் யார்?

 1. அஸ்ட்ராஜெனெகா

 2. சீரம் நிறுவனம்

 3. ஃபைசர்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

1

2

3

4

5

6

7

8

B

D

C

D

B

C

D

B

athiyaman book store

DOWNLOAD  Current affairs -29 MAR- 2021 PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: