TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 5th October 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC October Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதியமான் நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Date :5 October 2021
- அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் தேதி , தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என முதலைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- Under the “One District, One Product (ODOP) initiative” of the Ministry of Commerce & Industry, first consignment of Kashmiri walnuts was flagged off from Budgam district of Jammu and Kashmir
வர்த்தக அமைச்சகத்தின் “ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) முன்முயற்சியின்” கீழ் காஷ்மீர் அக்ரூட் பருப்புகளின் முதல் சரக்கு ஜம்மு -காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- In India, the ‘Ganga River Dolphin Day’is observed every year on October 5, to raise awareness and encourage conservation of Ganga River Dolphins. It was on this day in 2010, that Ganga Dolphins were declared national aquatic animals
இந்தியாவில், கங்கை நதி டால்பின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கங்கை நதி டால்பின் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு இதே நாளில், கங்கை டால்பின்கள் தேசிய நீர்வாழ் விலங்குகளாக அறிவிக்கப்பட்டன
- The Vikramshila Ganges Dolphin Sanctuarywas established in Bihar under the Wildlife (Protection) Act, 1972.
விக்ரம்ஷிலா கங்கை டால்பின் சரணாலயம் பீகாரில் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 கீழ் நிறுவப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 ஆம் நாள் முதல் – அக்டோபர் 10உலக விண்வெளி வாரம் (World Space Week (WSW) உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ம் தேதி (இன்று) “உலக ஆசிரியர்கள் தினம்” கொண்டாடப்படுகிறது.
2021 உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள், ‘கல்வி மீட்பின் இதயத்தில் ஆசிரியர்கள்’ (Teachers at the Heart of Education Recovery) என்பதாகும்
- As per NOAA’s National Center for Environmental Information analysis, August 2021 was the 6thhottest month on the Earth in 142 years
MCQs ;
1. In Tamil Nadu thaniperunkarunai day is to be observed on
1. Oct 5
2. Oct 7
3. Oct 9
4. Oct 10
எந்த நாள் இனி தமிழகத்த்தில் தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும்
- A) அக்டோபர் 5
- B) அக்டோபர் 7
- C) அக்டோபர் 9
- D) அக்டோபர் 10
2. World teachers day is celebrated on
- Oct 5
- Oct 17
- Oct 19
- Oct 12
“உலக ஆசிரியர்கள் தினம்” என்று கொண்டாடப்படுகிறது.
- அக்டோபர் 5
- அக்டோபர் 17
- அக்டோபர் 19
- அக்டோபர் 12
3. World Space Week is observed on
- Oct 2 – 14
- Oct 2- 10
- Oct 4 – 10
- Oct 4 – 12
உலக விண்வெளி வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது.
- அக்டோபர்2 – 14
- அக்டோபர்2 – 10
- அக்டோபர்4 – 10
- அக்டோபர்4 – 12
4. The Vikramshila Ganges Dolphin Sanctuaryis in
- Assam
- Sikkim
- Jharkhand
- Bihar
விக்ரம்ஷிலா கங்கை டால்பின் சரணாலயம் எங்குள்ளது
- அசாம்
- சிக்கிம்
- ஜார்கன்ட்
- பீகார்
5. On which day in 2010, that Ganga Dolphins were declared national aquatic animals
- Oct 5
- Oct 6
- Oct 3
- Oct 11
2010 ஆம் ஆண்டு எந்த நாளில், கங்கை டால்பின்கள் தேசிய நீர்வாழ் விலங்குகளாக அறிவிக்கப்பட்டன
- அக்டோபர் 5
- அக்டோபர் 6
- அக்டோபர் 3
- அக்டோபர் 11