TNPSC CURRENT AFFAIRS PDF – 7th september 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 7th september 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC September Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :7 SEP 2021

1.The birth anniversary of Dravidar Kazhagam founder ‘Periyar’ E.V. Ramasamy will be observed as the ‘Social Justice Day’ on September 17 every year, Chief Minister M.K. Stalin announced it in the Assembly on September 6, 2021.

பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

2.The Tamil Nadu Generation and Distribution Corporation Limited (Tangedco) signed a memorandum of understanding with the Indian Renewable Energy Development Agency (IREDA) on September 6, 2021. Under the pact, IREDA will help the energy utility come up with plans to improve generation and use new technologies.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 6, 2021 அன்று கையெழுத்தானது.

3.The Tamil Nadu government on September 6, 2021 tabled a Bill in the Assembly to mandate all shops and establishments to facilitate seating arrangements for employees. A similar rule was brought in by Kerala in 2018 following protests to ensure the right of women workers to sit during work hours.

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அமர்வதற்கு இருக்கை கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டத்திருத்த முன்வடிவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் ஜவுளிக் கடைகளில் பணியாற்றுவோர் `உட்காருவதற்கான உரிமை’ என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் நடத்தியதும், அதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு கேரள மாநில அரசு கேரளா கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கைகளைக் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

India
4.The Ministry of Food Processing Industries is observing ‘Food Processing Week’ from 6th to 12th September 2021, under ‘Azadi Ka Amrit Mahotsav.’

‘ஆசாதி கா அமிரித் மஹோத்ஸவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 6 முதல் 12 வரை உணவு பதப்படுத்துதல் வாரமாக உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் கடைப்பிடிக்கிறது.

5.The Indian Navy is participating in the 4th edition of AUSINDEX from September 6 to 10, 2021 with the Royal Australian Navy (RAN).

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் ‘ஆஸிஇன்டெக்ஸ்’ 4வது கூட்டுப் பயிற்சி செப்டம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

6.Manda buffalo, found mainly in Koraput region, has been recognised as the 19th native breed of buffalo in India by the National Bureau of Animal Genetic Resources (NBAGR).

கோராபுட் பிராந்தியத்தில் காணப்படும் மண்டா என்னும் எருமை வகை இந்தியாவின் 19 வது எருமை இனமாக தேசிய விலங்கு மரபணு வளங்கள் வாரியத்தால் (NBAGR) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

7.A 24-METER-LONG outdoor air purification tower will be inaugurated in Chandigarh on September 7, which is being celebrated as International Day of Clean Air for Blue Skies.

24-மீட்டர்-உயர வெளிப்புற காற்று சுத்திகரிப்பு கோபுரம் செப்டம்பர் 7 அன்று சண்டிகரில் திறக்கப்படுகிறது.

8.National Aluminium Company Ltd (NALCO), a Navratna CPSE under the Ministry of Mines, has launched the platform ‘NALCO Micro And Small enterprise Yogayog Application’ (NAMASYA), a bi-lingual App developed exclusively for the benefit of the Company’s MSE Vendors.

சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான நேஷ்னல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ), ‘நால்கோ சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான யோகாயோக் செயலி’ (நமஸ்யா) எனும் நவீன மற்றும் புதுமையான இருமொழி செயலியை உருவாக்கியிருப்பதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

Days & Themes

9.September 7 is celebrated annually as the International Day of Clean Air for blue skies. “Healthy Air, Healthy Planet” is the theme for this year’s observance.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ம் தேதி சர்வதேச நீல வானத்திற்கான சுத்தமான காற்று தினம் கொண்டாடப்படுகிறது. “ஆரோக்கியமான காற்று, ஆரோக்கியமான கிரகம்” என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

1. In Tamil Nadu, Social Justice Day will be observed on

A) September 5

B) September 7

C) September 15

D) September 17

தமிழ்நாட்டில் சமூக நீதி தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படவுள்ளது?

A) செப்டம்பர் 5

B) செப்டம்பர் 7

C) செப்டம்பர் 15

D) செப்டம்பர் 17

2. On September 6, 2021, Tangedco has signed an MoU with

A) NALCO

B) NBAGR

C) IREDA

D) ISA

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செப்டம்பர் 6, 2021 எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

A) NALCO

B) NBAGR

C) IREDA

D) ISA

3. Which is a first state to facilitate seating arrangements for employees in all shops and establishments?

A)Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Chandigarh

அனைத்து கடைகளிலும் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கான இருக்கை ஏற்பாடுகளை கட்டயமாக ஆக்கிய முதல் மாநிலம் எது?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) கர்நாடகா

D) சண்டிகர்

4. Food Processing Week is celebrated on

A) September 5-9

B) September 6-10

C) September 7-11

D) September 8-12

உணவு பதப்படுத்துதல் வாரம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A) செப்டம்பர் 5-9

B) செப்டம்பர் 6-10

C) செப்டம்பர் 7-11

D) செப்டம்பர் 8-12

5. AUSINDEX is a naval exercise between 

A) India and USA

B) India and Indonesia

C) Australia and Indonesia

D) India and Australia

AUSINDEX என்பது எந்த நாடுகளுக்கு இடையிலான கடற்படை பயிற்சியாகும்?

A) இந்தியா மற்றும் அமெரிக்கா

B) இந்தியா மற்றும் இந்தோனேசியா

C) ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா

D) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

6. Which has been recognised as the 19th native breed of buffalo in India? 

A) Surti

B) Murrah

C) Nili

D) Manda

இந்தியாவின் 19 வது எருமை மாட்டின் இனமாக அங்கீகரிக்கப்பட்டது எது?

A) சூர்த்தி

B) முர்ரா

C) நிலி

D) மண்டா

7. A 24-meter-long outdoor air purification tower was recently inaugurated in

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Chandigarh

24 மீட்டர் உயரமுள்ள வெளிப்புற காற்று சுத்திகரிப்பு கோபுரம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) கர்நாடகா

D) சண்டிகர்

8. NAMASYA app was recently launched by

A) NALCO

B) NBAGR

C)IREDA

D) ISA

நமஸ்யா செயலி சமீபத்தில் எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A) NALCO

B) NBAGR

C) IREDA

D) ISA

9. International Day of Clean Air for blue skies is celebrated annually on

A) September 4

B) September 5

C) September 6

D) September 7

சர்வதேச நீல வானத்திற்கான சுத்தமான காற்று தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A) செப்டம்பர் 4

B) செப்டம்பர் 5

C) செப்டம்பர் 6

D) செப்டம்பர் 7

1

2

3

4

5

6

7

8

9

D

C

B

B

D

D

D

A

D

DOWNLOAD  Current affairs -7th September – 2021 PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: