September Current Affairs Free Online Test 3
Current Affairs – September Month For All Exam 2019
இந்தப் பக்கத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் (Current Affairs Free Online Test For All Exams – TNPSC, RRB, TNUSRB, TN Forest, TRB Exams) கொடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகளுக்கான
ஆன்லைன் தேர்வு 3
இந்த நடப்பு நிகழ்வு ஆன்லைன் தேர்வை நீங்கள் பயிற்சி செய்து படிக்கலாம். ஒவ்வொரு நாளுக்கான நடப்பு (Daily Current Affairs) நிகழ்வுகள், மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் (Monthly Current Affairs) மற்றும் நடப்பு நிகழ்வுகள் காண ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.
Current Affairs PDFs Monthly Current Affairs PDFs Current Affairs Online Tests
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
September Current Affair Free Test 3
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
1 pointsஅண்மையில் எந்தத் தமிழ்நாட்டுச் சித்த மருந்துப் பயிற்சியாளர் மற்றும் சித்த மருத்துவத்தின் சைக்ளோபீடிக் என்ற அகராதியின் ஆசிரியர் அஞ்சல் முத்திரை மூலம் கௌரவிக்கப்பட்டார்?
Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
1 pointsதென்னிந்தியாவின் ஒரே சொகுசு ரயிலான தங்க ரதம் என்ற ரயிலின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மாநிலம் எது?
Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
1 pointsபின்வரும் வங்கிகளில் எது இந்திய வங்கியுடன் இணைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
1 pointsதமிழ்நாட்டிலிருந்துப் பின்வரும் எந்த உடல் கட்டமைப்பாளருக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
1 pointsஜெர்மனியின் ISSF உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
1 pointsபின்வரும் எந்த மாநிலம் தனது பேரிடர் மேலாண்மை கைபேசி செயலியான SATARK என்பதற்காக சிறப்புமிகு தகவல் தொழில்நுட்ப விருதை வென்றுள்ளது ?
Correct
Incorrect
-
Question 7 of 10
7. Question
1 pointsபின்வரும் எந்தப் பிராந்தியம்/நாடானது இந்தியாவில் இருந்து 1 பில்லியன் டாலரை கடனாகப் பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
1 pointsயுத் அபியாஸ் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் இராணுவப் பயிற்சியாகும்?
Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
1 pointsஈரநில மறுவாழ்வு தொடர்பான தேசிய முயற்சியின் கீழ் ஈரநிலப் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஈரநிலம் எது?
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
1 pointsபள்ளிக் கல்விக்காக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒரு ஒருங்கிணைந்த நிகழ்நேரச் சந்திப்பு இணைய வாயிலின் பெயர் என்ன?
Correct
Incorrect
September Current Affairs Free Online Test 1
September Current Affairs Free Online Test 2
Leaderboard: September Current Affairs Free Test 3
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
S. No | Month Name | Monthly CA |
---|---|---|
1 | January Month Current Affairs | Download PDF |
2 | February Month Current Affairs | Download PDF |
3 | March Month Current Affairs | Download PDF |
4 | April Month Current Affairs | Download PDF |
5 | May Month Current Affairs | Download PDF |
6 | June Month Current Affairs | Download PDF |
7 | July Month Current Affairs Questions | Download PDF |
8 | July Month Current Affairs | Download PDF |
9 | August Month Current Affairs | Download PDF |
10 | September Month Current Affairs | Download PDF |
11 | October Month Current Affairs | Download PDF |
12 | November Month Current Affairs | Download PDF |
13 | December Month Current Affairs | Download PDF |
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.