TN Forest Previous Year Question Paper 2015-TN Forest Online Test
நண்பர்கள் அனைவருக்கும் Athiyaman Team வணக்கம்.
TN Forest Online Model Test – Model Question Paper
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் online test வடிவில் பயிற்சி செய்து பயன்பெறுங்கள்
Subject : TN Forest Previous Year Question Paper – General Studies
Number of Questions : 125
Time : 3 hrs
Quiz-summary
0 of 125 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
Information
தமிழ்நாடு வனத்துறை Forest Watcher தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு.
General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 125 questions answered correctly
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- Answered
- Review
-
Question 1 of 125
1. Question
பொன்னான முக்கோணம் எதனோடு தொடர்புடையது?
(குறிப்பு :- டெல்லி, ஆக்ரா,ஜெய்பூர் இவை மூன்றும் பொன்னான முக்கோணம் ஆகும்)Correct
Incorrect
-
Question 2 of 125
2. Question
உலக வங்கியன் தற்போதைய தலைவர் யார்?
Correct
Incorrect
-
Question 3 of 125
3. Question
மத்திய கங்கை அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 4 of 125
4. Question
உலக நீர் தினம் கொண்டாடப்படும் நாள் ……………. ஆகும்.
Correct
Incorrect
-
Question 5 of 125
5. Question
‘தொழில் நுட்ப கண்ணோட்டம் 2020” -ல் இந்திய வளர்ச்சிக்காக
எந்த வகையான இலக்கு சேர்க்கப்பட்டுள்ளது?Correct
Incorrect
-
Question 6 of 125
6. Question
சந்தானம் குழு ……………….. சம்பந்தப்பட்டது.
Correct
Incorrect
-
Question 7 of 125
7. Question
மாவட்ட ஆட்சித் தலைவர் உருவாக்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 8 of 125
8. Question
தகவல் அறியும் சட்டவிதிகள் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 9 of 125
9. Question
குடிமை பணிகள் தினம்” எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 10 of 125
10. Question
தேசிய வன ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Correct
Incorrect
-
Question 11 of 125
11. Question
எது ‘நியமிக்கப்பட்ட தினம்” என்று அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 12 of 125
12. Question
அரசியிலமைப்பு இயற்றப்பட்டதிலிருந்து உடனடி நடைமுறை
கொடுக்கப்படாதது எது?Correct
Incorrect
-
Question 13 of 125
13. Question
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளடங்காத நீதி எது?
Correct
Incorrect
-
Question 14 of 125
14. Question
எந்த வழக்கு அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை
உருவாக்கியது?Correct
Incorrect
-
Question 15 of 125
15. Question
சட்டத்தின் ஆட்சி” என்ற கொள்கையை அறிமுகப் படுத்தியவர்
……………………. ஆவார்.Correct
Incorrect
-
Question 16 of 125
16. Question
செய்” அல்லது ‘செத்துமடி” என்ற தனது கருத்தை
வெளியிட்டவர் ……………….. ஆவார்.Correct
Incorrect
-
Question 17 of 125
17. Question
……………………. அன்று பாகிஸ்தான் சுதந்திர நாடாக மாறியது.
Correct
Incorrect
-
Question 18 of 125
18. Question
……………… ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காந்தியடிகள்
தன்னுடைய தண்டி பாத யாத்திரையை துவக்கினார்.Correct
Incorrect
-
Question 19 of 125
19. Question
சமரச சுத்த சன் மார்க்க சங்கம் என்ற அமைப்பை ……………
துவக்கினார்.Correct
Incorrect
-
Question 20 of 125
20. Question
முழு சுதந்திர கோரிக்கை அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாடு
……………….. ஆகும்.Correct
Incorrect
-
Question 21 of 125
21. Question
விதி32 என்பது அரசியலமைப்பில் உயிர் மற்றும் இதயம் என்று
கூறியவர் யார்?Correct
Incorrect
-
Question 22 of 125
22. Question
புதிய அகில இந்தியப் பணிகள் உருவாக்கப் பயன்படும்
அரசியலமைப்பின் சரத்து எண் ……………………. ஆகும்.Correct
Incorrect
-
Question 23 of 125
23. Question
இந்திய உச்சநீதி மன்றம் திறக்கப்பட்ட நாள் ………….. ஆகும்.
Correct
Incorrect
-
Question 24 of 125
24. Question
உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
Correct
Incorrect
-
Question 25 of 125
25. Question
பல்வந்த்ராய் கமிட்டி பரிந்துரையின் பேரில் பஞ்சாயத்து ராஜ்
அமைப்பு ஏற்படுத்திய முதல் மாநிலம் …………… ஆகும்.Correct
Incorrect
-
Question 26 of 125
26. Question
மகாத்மாகாந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் ………….. ஆகும்.
Correct
Incorrect
-
Question 27 of 125
27. Question
இந்தியாவின் இரும்பு மனிதர் என சிறப்பாக அழைக்கப்படுபவர்
…………… ஆவார்.Correct
Incorrect
-
Question 28 of 125
28. Question
தூத்துக்குடியில் சுதேசிய வாணிப கப்பல் கம்பெனியை
துவக்கியவர் …………….. ஆவார்.Correct
Incorrect
-
Question 29 of 125
29. Question
சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றிய
முதல்வர் …………… ஆவார்.Correct
Incorrect
-
Question 30 of 125
30. Question
1986ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை
அறிமுகப்படுத்தியவர் …………….. ஆவார்.Correct
Incorrect
-
Question 31 of 125
31. Question
மாணவர்களை பள்ளிக்கு கவர்ந்து இழுக்க மதிய உணவுத்
திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வர் …………. ஆவார்.Correct
Incorrect
-
Question 32 of 125
32. Question
……………… இந்தியாவின் பாடும் குயில் என்று சிறப்பாக
அழைக்கப்பட்டார்.Correct
Incorrect
-
Question 33 of 125
33. Question
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக காரணமாக இருந்த
ஆங்கிலேயர் ……………. ஆவார்.Correct
Incorrect
-
Question 34 of 125
34. Question
. ……………………. என்பவர் தேசியவாதிகள் மத்தியில் பஞ்சாபின்
சிங்கம் என சிறப்பாக அழைக்கப்படுகிCorrect
Incorrect
-
Question 35 of 125
35. Question
…………… சட்டத்தின் மூலம் மாகாணங்களில் இரட்டை ஆட்சி
அறிமுகம் செய்யப்பட்டது.Correct
Incorrect
-
Question 36 of 125
36. Question
பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர் …………. ஆவார்.
Correct
Incorrect
-
Question 37 of 125
37. Question
இரண்டாம் பானிபட் யுத்தம் …………….. ஆண்டில் நடை பெற்றது.
Correct
Incorrect
-
Question 38 of 125
38. Question
இந்தியாவில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்த காரணமாக
இருந்தவர் …………….. ஆவார்.Correct
Incorrect
-
Question 39 of 125
39. Question
இந்தியா பல்வேறு கலாச்சரங்களில் இணைப்புத் தோற்றம் என
…………. குறிப்பிடுகிறார்.Correct
Incorrect
-
Question 40 of 125
40. Question
பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவக்கிய ஆண்டு …….
ஆகும்.Correct
Incorrect
-
Question 41 of 125
41. Question
சிந்து சமவெளி மக்களின் முக்கிய துறைமுகம் ………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 42 of 125
42. Question
கௌதம புத்தர் பிறந்த இடம் …………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 43 of 125
43. Question
……………… என்பவரால் அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்டது.
Correct
Incorrect
-
Question 44 of 125
44. Question
இரண்டாம் சந்திர குப்தர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு
வருகை புரிந்த சீன அறிஞர் …………… ஆவார்.Correct
Incorrect
-
Question 45 of 125
45. Question
தன்வந்திரி,குப்தர் காலத்தில் ஒரு புகழ் பெற்ற ……… ஆவார்.
Correct
Incorrect
-
Question 46 of 125
46. Question
தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட புலிகள் காப்பகம் ….
ஆகும்.Correct
Incorrect
-
Question 47 of 125
47. Question
தமிழகத்தின் மாநில விலங்கு ……….. ஆகும்.
Correct
Incorrect
-
Question 48 of 125
48. Question
தமிழகத்தின் மாநில மலர் ………….. ஆகும்
Correct
Incorrect
-
Question 49 of 125
49. Question
தமிழகத்தின் மாநில மரம் ……………. ஆகும்.
Correct
Incorrect
-
Question 50 of 125
50. Question
தேசிய பாரம்பரிய விலங்கு ………………….. ஆகும்.
Correct
Incorrect
-
Question 51 of 125
51. Question
இந்தியப் பெருங்கடலின் சராசரி ஆழம் …………………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 52 of 125
52. Question
பூமத்திய ரேகை பகுதியில் சராசரி ஆண்டு வெப்பம் ……… ஆகும்.
Correct
Incorrect
-
Question 53 of 125
53. Question
நீப் அலைகள் …………… ஆம்பிளிடியூடு உள்ளவை.
Correct
Incorrect
-
Question 54 of 125
54. Question
காசிரங்கா தேசிய பூங்கா …………….. மாநிலத்தில் அமைந்துள்ளது.
Correct
Incorrect
-
Question 55 of 125
55. Question
தமிழ்நாட்டில் அமைந்துள்ள உயிர்கோள பகுதிகளின்
எண்ணிக்கை ………………….. ஆகும்.Correct
Incorrect
-
Question 56 of 125
56. Question
மணல்,வண்டல் மற்றும் களி சரி விகிதத்தில் அமைந்த மண்
வகை ……………. எனப்படும்.Correct
Incorrect
-
Question 57 of 125
57. Question
குறைவான மழையும் கடுமையான கோடைகாலமும் ……. மண்
உண்டாக காரணம்.Correct
Incorrect
-
Question 58 of 125
58. Question
சு10ரியனிடமிருந்து வெளிப்படும் அல்ட்ராவையலட் கதிர்களை
தடுக்கும் வடி கட்டியாக …………. படலம் செயல்படுகிறது.Correct
Incorrect
-
Question 59 of 125
59. Question
வளிமண்டலத்தில் மிகவும் கிழே உள்ள பகுதி ………….. ஆகும்.
Correct
Incorrect
-
Question 60 of 125
60. Question
பூமியின் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கு ……….. பெருங்கடலால்
ஆனதாகும்.Correct
Incorrect
-
Question 61 of 125
61. Question
சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த
மாபெரும் கண்டத்தின் பெயர் …………… ஆகும்.Correct
Incorrect
-
Question 62 of 125
62. Question
குவார்ட்ஸ் என்பது ஒரு ………………….
Correct
Incorrect
-
Question 63 of 125
63. Question
பூமியில் காணப்படும் சுமார் 87% கனிமங்கள் ……….. ஆகும்.
Correct
Incorrect
-
Question 64 of 125
64. Question
…………… என்பது உயிர் பொருட் கூறினாலான படிவுப்பாறை
ஆகும்.Correct
Incorrect
-
Question 65 of 125
65. Question
……………. மலைகள் உலகின் பழமையான மலைகளில் ஒன்றாகும்.
Correct
Incorrect
-
Question 66 of 125
66. Question
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமாக …………….
ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது.Correct
Incorrect
-
Question 67 of 125
67. Question
மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடுவது ஒரு நாட்டின் ……….
ஆகும்.Correct
Incorrect
-
Question 68 of 125
68. Question
இந்தியாவில் பசுமைப்புரட்சி திட்டமிட்டது …………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 69 of 125
69. Question
பின்குறிப்பிட்டுள்ளவற்றில் எது மனித வள முதலீடு அல்ல?
Correct
Incorrect
-
Question 70 of 125
70. Question
பின்குறிப்பிட்டுள்ள உரங்களில் எது திறந்த பொது அனுமதியின்
கீழ் செய்வதில்லை?Correct
Incorrect
-
Question 71 of 125
71. Question
இந்தியாவின் பின் குறிப்பிட்டுள்ள இடங்களில் எது அணு மின்
உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பு கொண்டது அல்ல?Correct
Incorrect
-
Question 72 of 125
72. Question
அறிவு என்பது ஓர் இணையற்ற வளம்ää ஏனெனில் ………………
Correct
Incorrect
-
Question 73 of 125
73. Question
பொருளாதார வளர்ச்சி 10 மாற்றம் …………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 74 of 125
74. Question
பால் பெருக்கி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 75 of 125
75. Question
பின் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பிளாஸ்டிக் பணம் என்று
அறியப்படுகிறது?Correct
Incorrect
-
Question 76 of 125
76. Question
நிதி ஆயோ துணைத் தலைவர் யார்?
Correct
Incorrect
-
Question 77 of 125
77. Question
இந்திய ரூபாயின் அடையாளம் என அடையாளம் கொடுத்தவர்
…………….. ஆவார்.Correct
Incorrect
-
Question 78 of 125
78. Question
பின் கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் எது மிக அதிக அளவில்
காப்பியை உற்பத்தி செய்கிறது?Correct
Incorrect
-
Question 79 of 125
79. Question
பல நோக்கு வறுமை எண் என்பது கீழ்கண்ட அறிக்கைகளில்
…………… ல் இடம் பெற்றுள்ளது.Correct
Incorrect
-
Question 80 of 125
80. Question
தமிழகம் கீழ்கண்டவற்றில் …………… ல் முதலிடம் வகிக்கிறது.
Correct
Incorrect
-
Question 81 of 125
81. Question
2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி நகரங்களில் வாழும்மக்கட்தொகை சதவீதம் ………………. ஆகும்.
Correct
Incorrect
-
Question 82 of 125
82. Question
தேசீய மேம்பாட்டு ஆணையத்தின் பதவி சார்பான செயலர்
……….. ஆவார்.Correct
Incorrect
-
Question 83 of 125
83. Question
நாபார்டு வங்கி தொடங்க பரிந்துரை செய்த குழு ………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 84 of 125
84. Question
கலப்பு பொருளாதாரம் குறிப்பிடுவது ………………… ஆகும்.
Correct
Incorrect
-
Question 85 of 125
85. Question
பின் கொடுக்கப் பட்டுள்ளதில் எது இந்தியாவின் பங்குச்
சந்தையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது?Correct
Incorrect
-
Question 86 of 125
86. Question
தகவலின் அலகு என்ன?
Correct
Incorrect
-
Question 87 of 125
87. Question
Correct
Incorrect
-
Question 88 of 125
88. Question
Correct
Incorrect
-
Question 89 of 125
89. Question
9, 225, 16, 196, 25 , 169 , ? , 144 என்ற தொடரில் விடுப்பட்ட எண்ணை காண்க.
Correct
Incorrect
-
Question 90 of 125
90. Question
(x,y,z) புள்ளி விவரத்தின் கூட்டுச் சராசரி மதிப்பு 10 எனில்
(10x,10y,10z) புள்ளி விவரத்தின் கூட்டுச்சராசரி மதிப்பு என்ன?Correct
Incorrect
-
Question 91 of 125
91. Question
இரண்டு எண்களின் LCM 48, எண்களின் விகிதம் 2 : 3 எனில்
எண்களின் கூட்டுCorrect
Incorrect
-
Question 92 of 125
92. Question
ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் விகிதம் 3 : 1 அகலமும்
7 செ.மீ ஆகும் என்றால் செவ்வகத்தின் நீளம் …………… ஆகும்.Correct
Incorrect
-
Question 93 of 125
93. Question
7% ஒரு வருடத்திற்கு ரூபாய் 30,000 க்கு கூட்டு வட்டி ரூபாய்
4,347எனில் வருடம் ……………… ஆகும்.Correct
Incorrect
-
Question 94 of 125
94. Question
Correct
Incorrect
-
Question 95 of 125
95. Question
F2, …….., D8, C16, B32. என்ற தொடரை பார்த்துää எந்த
எண்ணை கோடிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்?Correct
Incorrect
-
Question 96 of 125
96. Question
ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1: 3: 5 என்ற விகிதத்தில்
உள்ளன எனில் அக்கோணங்களின் மதிப்புகள் முறையே …….. ஆகும்Correct
Incorrect
-
Question 97 of 125
97. Question
முகவரி புத்தகத்தின் உள்ளடங்கியது ……………………….
Correct
Incorrect
-
Question 98 of 125
98. Question
Correct
Incorrect
-
Question 99 of 125
99. Question
Correct
Incorrect
-
Question 100 of 125
100. Question
A,B யிடம் கூறியது,”நான் நேற்று சந்தித்த பெண் எனது நண்பனின் அம்மாவின் சகோதரரின் இளைய மகள்,எப்படி இப்பெண்
A வின் சொந்தம் ஆவார்.Correct
Incorrect
-
Question 101 of 125
101. Question
கீழே கொடுக்கப்பட்ட வரைபடம். கிரிக்கெட்ää கால்பந்து மற்றும
கபடி விளையாடும் மாணவர்களை பிரிதிபலிக்கிறது.
வரைபடம் ஆய்வு செய்து மூன்று விளையாட்டுகள் விளையாடும்
மாணவர்களை அடையாளம் காண்க.Correct
Incorrect
-
Question 102 of 125
102. Question
i) கீதா என்பவர் லதாவை விட அதிக மதிப்பெண் பெற்றார்.
ii) லதா என்பவர் கண்ணனை விட குறைவான மதிப்பெண்கள்.
iii) கண்ணன் என்பவர் லலிதாவை விட அதிக மதிப்பெண் பெற்றார்.
iv) லலிதா என்பவர் கீதாவை விட அதிகமாகவும்ää கண்ணனைவிட
குறைவாக மதிப்பெண் பெற்றார் எனில்ää இங்கு அதிக மதிப்பெண்
வாங்கியவர் யார்?Correct
Incorrect
-
Question 103 of 125
103. Question
Correct
Incorrect
-
Question 104 of 125
104. Question
Correct
Incorrect
-
Question 105 of 125
105. Question
கீழே உள்ள வட்ட விளக்கப்படம் ஒரு வீடு கட்டுவதற்கு செலவு
மொத்த செலவு ரூபாய் 5,000 ஆகும்.
தோழிலாளர்களுக்கு செலவு செய்த தொகை.Correct
Incorrect
-
Question 106 of 125
106. Question
Replace the italicized word in the sentence with one of the phrasal verbs given below to convey the meaning.
India symbolises world peace.
Correct
Incorrect
-
Question 107 of 125
107. Question
. Complete the sentence with suitable degrees of
adjectives.
Rajasthan is hotter …………. States in India.
Correct
Incorrect
-
Question 108 of 125
108. Question
Find out the error in the given sentence and spot
correct form.
Neither of the two leaders were invited.
Correct
Incorrect
-
Question 109 of 125
109. Question
Identify the pattern of the sentence.
Always speak the truth.
Correct
Incorrect
-
Question 110 of 125
110. Question
Which of the following sentences convey the
similar/correct meaning?
‘Parents seem to have no control over their childeren’ .
Correct
Incorrect
-
Question 111 of 125
111. Question
Attack a Suffix to the wod from the options given
below.
A snake is a very danger ………… reptile.
Correct
Incorrect
-
Question 112 of 125
112. Question
Choose the correct Synonym for the underlined word
from the options given below.
Ornithology is a fascinating study.
Correct
Incorrect
-
Question 113 of 125
113. Question
Choose the correct Antonym of the underlined word
form the options given below:
He cursed himself.
Correct
Incorrect
-
Question 114 of 125
114. Question
Choose the correct question tag for the following
statement.
Work is worship ……………….
Correct
Incorrect
-
Question 115 of 125
115. Question
Find out whether the following sentence is simple,
complex or compound.
Being clever she answers all the questions.
Correct
Incorrect
-
Question 116 of 125
116. Question
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
Correct
Incorrect
-
Question 117 of 125
117. Question
வழூஉச் சொல்லற்ற தொடரைக் கண்டறி :
Correct
Incorrect
-
Question 118 of 125
118. Question
செய்வினை வாக்கியம் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 119 of 125
119. Question
‘கல்வி கரையில” – இத்தொடரில் மோனையைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 120 of 125
120. Question
‘நல்லவை” எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 121 of 125
121. Question
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : மாணிக்கம்,முத்து,
பவளம்,சங்கு,கிளிஞ்சல்.
Correct
Incorrect
-
Question 122 of 125
122. Question
‘கோ” என்ற ஓரெழுத்து ஒரு மொழி உணர்த்தும் பொருள்
யாது?
Correct
Incorrect
-
Question 123 of 125
123. Question
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” எனத் தொடங்கும்
பாடலை இயற்றியவர் …………….
Correct
Incorrect
-
Question 124 of 125
124. Question
எழில் என்ன சாப்பிட்டாய்? எவ்வகை வாக்கியம்?
Correct
Incorrect
-
Question 125 of 125
125. Question
‘மணற்கேணி” பிரித்து எழுதுக.
Correct
Incorrect
Leaderboard: TN Forest Previous Year Question Paper 2015 -General Studies
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) Chennai invites online applications from eligible Indian Citizens for recruitment of Forest Watcher including in the Tamil Nadu Forest Subordinate Service for filling up total 564 vacancies in Tamil Nadu Forest Department.
Other Important Links:
TN Forest Exam All Details : Click Here
Forest Watcher Video Course – Full Details
Forest Watcher Official Notification Short Notice : Download
Forest Watcher Exam Subjectwise Marks – Official
Forest Watcher Official Notification in Tamil : Download
Forest Watcher Official Notification in English : Download
Syllabus For Forest Watcher – Official : Download PDF
Forest Watcher PSTM Certificate : Download
How to Score 130+ Marks in Forest Watcher Exam