TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 11 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.Noted orator, writer and academic So. Sathiyaseelan passed away due to age related ailments. Sathiyaseelan won the State’s Kalaimamani award in 2011 and the ‘Sollin Selvar’ prize in 2015 (as part of the Chithirai Thirunal awards) in recognition of his services to the Tamil language.
மூத்த தமிழறிஞரும், இலக்கியவாதியுமான முனைவர் சோ.சத்தியசீலன் வயது மூப்பின் காரணமாகக் காலமானார். இவரது சேவையைப் பாராட்டி, தமிழக அரசு சார்பில் ‘கலைமாமணி’ (2011) விருதும், ‘சொல்லின் செல்வர்’ (2015) பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
2.The lockdown to contain the spread of COVID-19 has been extended in Tamil Nadu until July 19, with a few relaxations in all districts.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
India
3.As part of Vietnam’s efforts to deepen cooperation with various States, industrialist N.S. Srinivasa Murthy, based in Bengaluru, has been appointed Honorary Consul General of Vietnam for Karnataka.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் வியட்நாமின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் என்.எஸ்.சீனிவாச மூர்த்தி அவர்கள், கர்நாடகாவிற்கான வியட்நாமின் கௌரவ தலைமை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.Sirisha Bandla, an aeronautical engineer, is set to become the third Indian-origin woman and fourth Indian-origin person to head to space when she flies as part of Virgin Galactic’s first fully crewed flight test.
விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும், இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக தனது விண்கலமான யூனிட்டி 22-ஐ அறிமுகப்படுத்துகிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு விண்வெளிப் பயணம் மேற்கொள்கின்றனர். இதன்மூலம் ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4-வது நபர் என்ற பெருமையை ஸ்ரீஷா பெற்றுள்ளார். மேலும், விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையையும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.
5.Sikkim, the smallest State with less than 1% of India’s landmass, is home to 27% of all flowering plants found in the country, reveals a recent publication by the Botanical Survey of India (BSI).
இந்தியாவின் நிலப்பரப்பில் 1% க்கும் குறைவான சிறிய மாநிலமான சிக்கிமில் தான், இந்தியாவில் காணப்படும் பூச்செடிகளில் 27% உள்ளது என்று இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தின் (BSI) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.The Assam Cabinet has decided to create an independent department for the preservation and promotion of indigenous faith and culture, Chief Minister Himanta Biswa Sarma said.
உள்நாட்டு நம்பிக்கை மற்றும் கலாச்சார துறை என்ற ஒரு தனித்துறையை உருவாக்க அசாம் மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.
International
7.U.S. President Joe Biden has nominated Los Angeles Mayor Eric Garcetti to the post of Ambassador to India.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மேயர் எரிக் கார்சிட்டியை நியமித்து அதிபர் ஜோ பைடன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
8.Ukraine and NATO have conducted Black Sea drills involving dozens of warships in a two week show of their strong defense ties and capability following a confrontation between Russia’s military forces and a British destroyer off Crimea last month.
உக்ரைனும் நேட்டோ அமைப்பும் இணைந்து அதிக போர்க்கப்பல்களை உள்ளடக்கிய இரண்டு வார கருங்கடல் பயிற்சியை நடத்தியுள்ளன.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Noted writer Sathiyaseelan won the Tamil Nadu state’s Kalaimamani award in
A.2011
B.2012
C.2014
D.2016
பிரபல எழுத்தாளர் சத்தியசீலன் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை எந்த வருடம் வென்றார்?
A.2011
B.2012
C.2014
D.2016
2.Who has been appointed as Honorary Consul General of Vietnam for Karnataka?
A.Srinivasa Murthy
B.Sirisha Bandla
C.Eric Garcetti
D.Antony Blinken
கர்நாடகாவிற்கு வியட்நாமின் கௌரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A.சீனிவாச மூர்த்தி
B.சிரிஷா பாண்ட்லா
C.எரிக் கார்செட்டி
D.ஆண்டனி பிளிங்கன்
3.Which state is home to 27% of flowering plants in India?
A.Tamil Nadu
B.Kerala
C.Assam
D.Sikkim
இந்தியாவில் பூக்கும் தாவரங்களில் 27% எந்த மாநிலத்தில் உள்ளது?
A.தமிழ்நாடு
B.கேரளா
C.அசாம்
D.சிக்கிம்
4.Who is the fourth Indian-origin person to head to space?
A.Srinivasa Murthy
B.Sirisha Bandla
C.Eric Garcetti
D.Antony Blinken
விண்வெளிக்குச் செல்லும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்காவது நபர் யார்?
A.சீனிவாச மூர்த்தி
B.சிரிஷா பாண்ட்லா
C.எரிக் கார்செட்டி
D.ஆண்டனி பிளிங்கன்
5.Which state has recently decided to create a Department of indigenous faith and culture?
A.Tamil Nadu
B.Kerala
C.Assam
D.Sikkim
உள்நாட்டு நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்துறை என்கிற தனித்துறையை உருவாக்க எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது?
A.தமிழ்நாடு
B.கேரளா
C.அசாம்
D.சிக்கிம்
6.Who has been recently appointed as US Ambassador to India?
A.Srinivasa Murthy
B.Sirisha Bandla
C.Eric Garcetti
D.Antony Blinken
சமீபத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
A.சீனிவாச மூர்த்தி
B.சிரிஷா பாண்ட்லா
C.எரிக் கார்செட்டி
D.ஆண்டனி பிளிங்கன்
7.Black Sea drills was recently conducted by
A.EU
B.OPEC
C.NATO
D.COMECON
சமீபத்தில், கருங்கடல் பயிற்சி எந்த அமைப்பால் நடத்தப்பட்டது?
A.EU
B.OPEC
C.NATO
D.COMECON
DOWNLOAD Current affairs -11 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF