TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 1 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.Senior IPS officer C. Sylendra Babu took over as the Director General of Police/Head of the Police Force, Tamil Nadu, on June 30, 2021.
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு அவர்கள் ஜூன் 30 அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார்.
India
2.The Indian Navy has inked a pact with premier DPSU Bharat Electronics Limited (BEL) to develop emerging technologies related to artificial intelligence, quantum computing and robotics. The memorandum of understanding (MoU) provides for the setting up of a Technology Incubation Forum (ITF) to jointly work on developing new technologies.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டக் கணினியியல் மற்றும் தானியங்கியல் தொடர்பான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்திய கடற்படை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கூட்டாக செயல்பட தொழில்நுட்ப காப்பீட்டு மன்றம் (ITF) என்ற ஒன்றையும் அமைக்கவுள்ளது.
3.The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the signing of the Memorandum of Understanding (MoU) between India and Gambia on Refurbishing the Personnel Administration and Governance Reforms.
பணியாளர்கள் நிர்வாகம் மற்றும் ஆட்சிமுறை சீர்திருத்தங்களை புதுப்பிப்பது குறித்த காம்பியா நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
4.The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi has given its approval for extending the terminal date for registration of beneficiaries for availing the benefit under Atma Nirbhar Bharat Rojgar Yojana (ABRY) for another nine months i.e. from 30th June 2021 to 31st March 2022.
ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனாவின் கீழ் நன்மைகளைப் பெறும் பயனாளிகளைப் பதிவு செய்வதற்கான இறுதி தேதியை மேலும் ஒன்பது மாதங்களுக்கு (ஜூன் 30, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை) நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5.The Ministry of Home Affairs has extended the operation of the Armed Forces Special Powers Act (AFSPA) in Nagaland for another six more months. It has also declared the state as a ‘disturbed area’.
வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) செயல்பாட்டை மேலும் ஆறு மாதங்களுக்கு உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலம் ‘தொந்தரவு செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
International
6.June 30 is observed as the International Day of Parliamentarism every year. The Day was designated in 2018 by the United Nations General Assembly. It marks the day of the establishment of the Inter-Parliamentary Union, the global organization of parliaments in 1889.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அன்று சர்வதேச நாடாளுமன்ற தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 2018 இல் நியமிக்கப்பட்டது. இந்த தினம் 1889 இல் உலகளாவிய பாராளுமன்றங்களின் அமைப்பான இடை-நாடாளுமன்ற ஒன்றியம் நிறுவப்பட்ட நாளைக் குறிக்கிறது.
7.World Asteroid Day or International Asteroid Day is marked and observed globally on June 30 every year.
உலக சிறுகோள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அன்று உலகளவில் குறிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who is the head of the police force in Tamil Nadu?
A.Shankar Jiwal
B.Sylendra Babu
C.Davidson Devasirvatham
D.Thamaraikannan
தமிழ்நாடு காவல் படையின் தலைவர் யார்?
A.ஷங்கர் ஜிவால்
B.சைலேந்திர பாபு
C.டேவிட்சன் தேவசீர்வதம்
D.தாமரைக்கண்ணன்
2.Which ministry has power to extend the operation of the Armed Forces Special Powers Act in India?
A.Ministry of Defence
B.Ministry of Home Affairs
C.Ministry of Finance
D.Ministry of Development of North Eastern Region
இந்தியாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் செயல்பாட்டை நீட்டிக்க எந்த அமைச்சகத்திற்கு அதிகாரம் உள்ளது?
A.பாதுகாப்பு அமைச்சகம்
B.உள்துறை அமைச்சகம்
C.நிதி அமைச்சகம்
D.வட கிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகம்
3.International Day of Parliamentarism is observed every year on
A.June 27
B.June 28
C.June 29
D.June 30
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நாடாளுமன்ற தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூன் 27
B.ஜூன் 28
C.ஜூன் 29
D.ஜூன் 30
4.With which country, India has signed an MoU on Refurbishing the Personnel Administration and Governance Reforms?
A.Armenia
B.Georgia
C.Azerbaijan
D.Gambia
பணியாளர்கள் நிர்வாகம் மற்றும் ஆளுமை சீர்திருத்தங்களை புதுப்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது?
A.அர்மேனியா
B.ஜார்ஜியா
C.அஜர்பைஜான்
D.காம்பியா
5.With which enterprise, the Indian Navy has inked a pact to develop emerging technologies?
A.BEL
B.BHEL
C.HAL
D.BEML
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்திய கடற்படை எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A.BEL
B.BHEL
C.HAL
D.BEML
6.World Asteroid Day is observed every year on
A.June 27
B.June 28
C.June 29
D.June 30
ஒவ்வொரு ஆண்டும் உலக சிறுகோள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூன் 27
B.ஜூன் 28
C.ஜூன் 29
D.ஜூன் 30
7.Inter-Parliamentary Union was established in
A.1889
B.1929
C.1945
D.1989
இடை-நாடாளுமன்ற ஒன்றியம் (IPU) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A.1889
B.1929
C.1945
D.1989