TNPSC CURRENT AFFAIRS PDF –23 July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Former Member of Parliament from Vellore constituency M Abdul Rahman, on July 22, was appointed as Chairperson of Tamil Nadu Wakf Board.

சென்னையில் 22/07/2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் வேலூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் ரகுமான் போட்டியின்றி வக்ஃப் வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2.As a part of reform measures in the Registration Department, Minister for Commercial Taxes and Registration P. Moorthy on July 22 directed officials that elevated platforms on which Sub Registrars are seated at Sub Registrar Offices across the State should be removed. A circular has been issued by the Inspector General of Registration to all Sub Registrar Offices.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் சமீப காலமாகச் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார். அந்த வகையில், இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு சேவையினைச் செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

3.Tamil Nadu Arasu Cable TV Corporation (TACTV) Chairman Kurinji N. Sivakumar chaired the review meeting of district deputy managers and digital signal distributors in the presence of Managing Director of TACTV Dr. V.P. Jayaseelan, IAS.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் அவர்கள் தலைமையிலும், மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் மாவட்ட துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

4.The celebratory event of ‘Swarnim Vijay Varsh’ was held in Chennai marking 50 years of India’s triumph over Pakistan. Tamil Nadu Governor Banwarilal Purohit participated in the ceremony which was organised by the Dakshin Bharat Area.

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா பெற்ற வெற்றியின் 50வது ஆண்டை குறிக்கும் வகையில் சென்னையில் ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. தட்சின் பாரத் பகுதி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.

India

5.The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved the establishment of an Integrated Multi-purpose infrastructure Development Corporation for  the Union Territory of Ladakh.

லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு, ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் ஒன்று அமைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6.The Union Cabinet has approved the establishment of a Central University in the union territory of Ladakh, at a cost of ₹750 crore.

ரூ.750 கோடி செலவில் லடாக் ஒன்றிய பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்று நிறுவ ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

7.National Broadcasting Day is observed on 23rd July every year.

தேசிய ஒளிபரப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.

International 

8.The World Federation of Neurology (WFN) celebrates World Brain Day on July 22 every year. The theme for this World Brain Day is “Stop Multiple Sclerosis”.

உலக நரம்பியல் கூட்டமைப்பு (WFN) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று உலக மூளை தினத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு உலக மூளை தினத்தின் மையப்பொருள் “தண்டுவட மரப்பு நோயை தடுங்கள்” ஆகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1..Who is the Chairperson of Tamil Nadu Wakf Board?

A.Abdul Rahman

B.Jayaseelan

C.Sivakumar

D.Moorthy

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் யார்?

A.அப்துல் ரகுமான்

B.ஜெயசீலன்

C.சிவகுமார்

D.மூர்த்தி

2.Who is the Chairperson of Tamil Nadu Arasu Cable TV Corporation?

A.Abdul Rahman

B.Jayaseelan

C.Sivakumar

D.Moorthy

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் யார்?

A.அப்துல் ரகுமான்

B.ஜெயசீலன்

C.சிவகுமார்

D.மூர்த்தி

3.Who is the Managing Director of Tamil Nadu Arasu Cable TV Corporation?

A.Abdul Rahman

B.Jayaseelan

C.Sivakumar

D.Moorthy

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யார்?

A.அப்துல் ரகுமான்

B.ஜெயசீலன்

C.சிவகுமார்

D.மூர்த்தி

4.For which Union Territory, the establishment of Central University was approved by the Union Cabinet?

A.Puducherry

B.Chandigarh

C.Lakshadweep

D.Ladakh

எந்த ஒன்றிய பிரதேசத்தில், மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது?

A.புதுச்சேரி

B.சண்டிகர்

C.லட்சத்தீவு

D.லடாக்

5.For which Union Territory, the establishment of Integrated Multi-purpose infrastructure Development Corporation was approved by the Union Cabinet?

A.Puducherry

B.Chandigarh

C.Lakshadweep

D.Ladakh

எந்த ஒன்றிய பிரதேசத்தில், ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது?

A.புதுச்சேரி

B.சண்டிகர்

C.லட்சத்தீவு

D,லடாக்

6.To mark which war, ‘Swarnim Vijay Varsh’ is celebrated?

A.Indo-Pakistan War, 1947

B.Indo-Pakistan War, 1965

C.Indo-Pakistan War, 1971

D.Indo-Pakistan War, 1999

எந்த போரை குறிக்க ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ கொண்டாடப்படுகிறது?

A.இந்தோ-பாகிஸ்தான் போர், 1947

B.இந்தோ-பாகிஸ்தான் போர், 1965

C.இந்தோ-பாகிஸ்தான் போர், 1971

D.இந்தோ-பாகிஸ்தான் போர், 1999

7.National Broadcasting Day is observed every year on

A.July 21

B.July 22

C.July 23

D.July 24

ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒளிபரப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூலை 21

B.ஜூலை 22

C.ஜூலை 23

D.ஜூலை 24

8.World Brain Day is celebrated every year on

A.July 21

B.July 22

C.July 23

D.July 24

உலக மூளை தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூலை 21

B.ஜூலை 22

C.ஜூலை 23

D.ஜூலை 24

DOWNLOAD  Current affairs -23 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: