How to Buy New Samacheer Book – TNPSC Books

How to Buy New Samacheer Book – TNPSC Books

TAMIL MEDIUM – FIVE BOOKS FOR TNPSC Exams

 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு பயன்படும் வகையில் புதிய பாடத்திட்டத்தின்படி புதிய சமச்சீர் புத்தகங்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட ஐந்து புத்தகங்கள் வாங்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம் இந்த புத்தகங்களை நீங்கள் முன்பதிவு செய்த பிறகு நாங்கள் அதை ஒருங்கிணைத்து அச்சடித்து பின்னர் உங்களுடைய முகவரிக்கு அனுப்பி வைக்க இருக்கின்றோம் விருப்பமுள்ளவர்கள் விரைவில் இணைந்து கொள்ளவும் உங்களுடைய நண்பர்கள் அதேபோல உறவினர்கள் யாருக்கேனும் புத்தகங்கள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும் இவை அனைத்தும் முழுக்க முழுக்க சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டவை. மற்றபடி எங்களுடைய தனிப்பட்ட புத்தகம் அல்ல சமச்சீர் புத்தகங்கள் வெளியில் கிடைப்பதில்லை என்று அதிகமான தேர்வர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த முயற்சியை எடுக்கின்றோம் உங்களுடைய ஆதரவு மிக மிக முக்கியம்.

முக்கிய குறிப்பு :
அதிகமான செலவு மற்றும் வேலை உள்ளது. உங்களது வேண்டுகோளின் படி மட்டுமே செய்கிறோம். கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. நமது youtube community tab ல் இரண்டாயிரம் பேர் வாங்குவதா தெரிவிக்க பட்டுள்ளது. ஆதரவுக்கு நன்றி. அதில் பாதி அளவு நண்பர்கள் வாங்கினாலே போதுமானது

அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC group 1,2,2A 4, தேர்விற்கு படிக்க தேவையான புத்தகங்கள் தமிழ் மொழியில் பதிப்பித்து தரப்படுகிறது.

முடிந்தவரை நண்பர்களுடன் இணைந்து நீங்கள் ஐந்து புத்தகம் வாங்க முயலவும்.

குறைந்த பட்சம் இரண்டு புத்தகம் வாங்கினால் டெலிவரி செய்யப்படும்.

புத்தகம் அச்சடித்த பின் உங்களுக்கு தெரிவித்து பின்னர் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும் முகவரி தெளிவாக கொடுக்கவும்

புத்தகம் தனி தனியே வாங்குவோர் புத்தக கட்டணத்துடன் டெலிவரி கட்டணத்தை சேர்த்து செலுத்தவும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் எங்களை தொடர்ப்பு கொள்ளவும்

Mobile Number: 8681859181 (Athiyaman Team)

Subjects: 5 – Books in Tamil Medium

இந்திய வரலாறு Rs 295
இந்திய தேசிய இயக்கம் Rs 175
இந்திய அரசியலமைப்பு Rs 340
இந்திய பொருளாதாரம் Rs 315
இந்திய புவியியல் Rs 320

Five Book Total Cost: 1445
Cover + Transport + Delivery: Rs 200
Delivey : 5 Books Weight Nearly 4 to 5 Kg)

Five Book Price: 1645 (including delivery Cost)

For Five Books : Cover + Transport + Delivery: 200
For Four Book : Cover + Transport + Delivery: 170
For Three Book : Cover + Transport + Delivery: 135
For Two Book : Cover + Transport + Delivery: 100
One Book : Cover + Transport + Delivery: 65

Please Note :
Only Syllabus Covered Lesson
Arranged Topics Based on Where to Study
New Book only
Single colored Printed materials
Good Paper Quality
No Xerox
No Colour Copy
No Book Back Questions
No Model Questions
No Old Book

Pre Order Now. 500 Copies

FILL THIS FORM – PRE BOOKING FORM

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி கட்டணம் செலுத்திய பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும்.

விருப்பமுள்ளவர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து அனுப்பவும்.

நண்பர்களின் கவனத்திற்கு :

1. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செய்த தொகையை திரும்பப்பெற இயலாது. எவ்வளவு பேர் பதிவு செய்தாலும் பதிவு செய்த அனைவருக்கும் நிச்சயம் புத்தகம் அனுப்பப்படும்.

2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.

3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, ​​பரிமாற்ற விளக்கத்தில்(Any comments/Remarks)உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.

4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் . கம்ப்யூட்டர் மூலம் அனுப்பினால் அதன் screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் .

Note : Kindly Fill Payment Details Other Details In Given Form WhatsApp க்கு அனுப்ப வேண்டாம்.

5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : admin@athiyamanteam.com )
தொடர்ச்சியாக கால் செய்தால் வேலை செய்ய முடியாது பொறுமை காக்கவும் நிச்சயம் பதில் அளிக்கப்படும்.

6. ஏப்ரல் முதல் வாரத்தில் உங்களது கைகளில் புத்தகம் இருக்கும்படி அனுப்பப்ப முயற்சிக்கப்படும்

7. கூரியர் மூலமாக அனுப்பப்படும்

Athiyaman Team
வங்கி கணக்கு எண் விவரம்

Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : LAVANYA BALASUBRAMANIAM
Account Number : 00000037032204460
IFS Code : SBIN0014361
Bank : State Bank of India
Branch : TIDEL PARK BRANCH, COIMBATORE

Mobile Number : 8681859181 (Athiyaman Team)

 

FILL THIS FORM – PRE BOOKING FORM

 

REFER VIDEOS 

Important TNPSC New Samacheer Book Material Five Books புதிய சமச்சீர் அடிப்படையில்

இரண்டு / மூன்று புத்தகம் வாங்கலாமா புதிய சமச்சீர் TNPSC Five Books New Samacheer Syllabus

 

புதிய சமச்சீர் அடிப்படையில் TNPSC Books History INM Polity Economics Geography New Syllabus Mar 20th

 

 

error: Content is protected !!
%d bloggers like this: