மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்
நிர்வாகம் : மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை :
மத்திய அரசு பணி மற்றும் பணியிட விபரம்:- கள உதவியாளர் – 03
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் – 02
கல்வித் தகுதி : கள உதவியாளர் – ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் – M.Sc Fisheries, M.Tech
வயது வரம்பு : இரு பணியிடங்களுக்குமே 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : கள உதவியாளர் : ரூ. 20,000
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் : ரூ. 31,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :- தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை fradcmfri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.09.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அல்லது அதிகாரப்பூர்வ இணையதத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.