Forest Guard & FGDL Video Course Test Batch
வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
ஆன்லைன் வீடியோ வகுப்புகள்
தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.
அதியமான் குழுமத்தின் சார்பாக Forest Guard, Forest Guard with Driving Licence தேர்விற்கு ஆன்லைன் வீடியோ வகுப்புகள் Dec 12 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.
Forest Guard & FGDL Video Course Test Batch
கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும்.
ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் நாள் : Dec 12
ஆன்லைன் வகுப்பில் நீங்கள் எப்போது இணைந்தாலும் முதல் வகுப்பிலிருந்து கடைசி வகுப்பு வரை உங்களுக்கு அனுப்பப்படும். எந்த வகுப்பையும் நீங்கள் தவறவிட வாய்ப்பில்லை.
பாடதிட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து தலைப்புகளும் வீடியோ வகுப்புகளாக உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்
வீடியோ வகுப்புகளையும் பதிவிறக்கம் செய்து எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
வீடியோ வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வு இரண்டிற்கும் கட்டணம் செலுத்தி இணைந்திருந்தால் ஆன்லைன் தேர்வுகள் மற்றும் வீடியோ வகுப்புகள் உங்களுக்கு அனுப்பப்படும்
வீடியோ வகுப்பில் மட்டும் இணையும் அனைவருக்கும் வீடியோக்கள் அனுப்பப்படும்.
Course Fees Details :
செலுத்த வேண்டிய கட்டணம் :
Course Fee: Rs. 1999 (Only Video Course – No Test Batch) – (Including GST 18% )
Course Fee: Rs. 2499 (Only Video Course + Test Batch) – (Including GST 18% )
Validity: 6 Months.
கட்டணம் செலுத்திய பிறகு மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் வகுப்பிற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
Fill this Forest Guard Video Course Form
For Old Forest Watcher Students Renewal Fees: 599 (UPDATED Videos – Validity 6 Months) (Including GST 18% )
For Old Fast Track Students Renewal Fees : 999 ( UPDATED Videos – Validity 6 Months ) (Including GST 18% )
ஆன்லைன் தேர்வில் மட்டும் இணைய விரும்புவோர் அதியமான் ஆண்ட்ராய்ட் ஆப்பிள் வனகாப்பாளர்கான ஆன்லைன் தேர்வில் இணைந்து கொள்ளலாம்.
அதியமான் ஆண்ட்ராய்ட் ஆப்பிள் ஸ்டோர் என்ற மெனுவில் Forest Guard Test Batch 5100 Questions என்று இருக்கும் நீங்கள் அதற்கான கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம்.
டிசம்பர் 9 ஆம் தேதிக்கு முன்னர் நீங்கள் வனக்காப்பாளர் ஆன்லைன் தேர்வில் இணைந்தால் உங்களுக்கான கட்டணம் Rs 799.
அதன் பின்னர் ஆன்லைன் தேர்விற்கான கட்டணம் மாற்றப்படும் எனவே முன்கூட்டியே இணைந்து கொள்ளவும்
Note : கட்டணம் செலுத்தும் போது ஜிஎஸ்டி (GST) யும் சேர்த்து நீங்கள் செலுத்த வேண்டும்.
Refer: Video Course Fees without GST – 1640
Refer: Video Course + Test Batch Fees without GST – 2049
வீடியோ வகுப்பில் மட்டும் இணையும் அனைவருக்கும் வீடியோக்கள் அனுப்பப்படும். ஆன்லைன் தேர்வு நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம். அதற்கான தகவல் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
கணிதம் (Tamil + English ), GS வகுப்புகள் தமிழில் இருக்கும்.
இந்த கட்டண பாடத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து அனுப்பவும்.
ஒரு நாள் தவறவிட்ட பாடங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்.. நீங்கள் போக்குவரத்திற்காக செலவு செய்யும் நேரம் மற்றும் பணம் இதில் மிச்சமாகும்.
நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்மற்றவர்கள் தயவுசெய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்.
இது வேலை செல்பவர்கள் வீட்டிலிருந்து படிக்கின்ற பெண்கள் மற்றும் மற்ற நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நண்பர்களின் கவனத்திற்கு :
1. உங்களுக்கு 100% நிச்சயமாக தேர்வில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செய்த தொகையை திரும்பப்பெற இயலாது.
2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.
3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, பரிமாற்ற விளக்கத்தில்(Any comments/Remarks)உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.
4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் . கம்ப்யூட்டர் மூலம் அனுப்பினால் அதன் screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் .
Note : Kindly Fill Payment Details Other Details In Given Form WhatsApp க்கு அனுப்ப வேண்டாம்.
5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : admin@athiyamanteam.com )
6. ஆன்லைன் வகுப்புகள் Dec 12th – 2019 தேதியில் இருந்து நடைபெறும்
7. வீடியோக்கள் அனைத்தையும் பணம் செலுத்திய நாளிலிருந்து பார்த்துக்கொள்ளலாம்.
தேர்வு முடியும் வரை இதற்கான அனுமதி இருக்கும்
8. வீடியோக்களை உங்களின் மொபைல் (Android)அல்லது லேப்டாப் (windows)யில் OFFLINE – யில் பார்த்து கொள்ளலாம்.
Athiyaman Team
வங்கி கணக்கு எண் விவரம்
Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : LAVANYA BALASUBRAMANIAM
Account Number : 00000037032204460
IFS Code : SBIN0014361
Bank : State Bank of India
Branch : TIDEL PARK BRANCH, COIMBATORE
PayTM Payment Mobile Number : 8681859181 (Athiyaman Team)
Google PAY மற்றும் மற்ற ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்துபவர்கள் நேரடியாக வங்கி கணக்கை சேர்த்து பின் கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய பிறகு மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் வகுப்பிற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
Fill this Forest Guard Video Course Form
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams, Forest Watcher Online Video Course , TN Forest Watcher Video Course, Forest Watcher Test Batch, Forest Watcher Video Coaching, TNFUSRC Exams Video Coaching.
Forest Guard & FGDL Exam Official Short Notice
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.
Pingback: Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English - Athiyaman Team
Pingback: Forest Guard & FGDL Notification 2018 - Athiyaman Team
Forest guard & driving license test batch how much price?