Forest Watcher Exam Dates and Batch Details
வனக்காவலர் பதவிக்கான இணையவழித் தேர்வு நாட்கள்
(இக்குழுமத்தின் விளம்பர எண்.1/2019 நாள்: 07.03.2019 – அறிவிக்கை எண்.1)
இணையவழித் தேர்வானது 04.10.2019, 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய தேதிகளில்
விண்ணப்பதாரர்களை ஏழு குழுக்களாக பிரித்து கீழ்காணும் கால அட்டவணைப்படி நடைபெற
உள்ளது.
வினாத்தாள் 150 கொள்குறி வகை கேள்விகளை கொண்டதாகும்.
அதிகபட்ச மதிப்பெண்கள் – 100 ஆகும்.
அனைத்து கேள்விகளுக்கும் சமமான மதிப்பெண் வழங்கப்படும்.
தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.
தயவு செய்து கவனிக்கவும் : 04.10.2019 மற்றும் 05.10.2019 ஆகிய இரு நாட்களில்
இணையதளம் வாயிலான தேர்வு இரு பிரிவுகளில் நடைபெறும்.
06.10.2019 அன்று இணையதளம் வாயிலான தேர்வு மூன்று பிரிவுகளில் நடைபெறும். எனவே, மனுதாரர்கள் இணையதளம் வாயிலான தேர்வு நடைபெறும் பிரிவிற்கான நேரத்தினை கவனமாக குறித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Forest Watcher Test Batch 5500 Questions – Rs : 300
Forest Watcher Current Affairs : Download PDF
DATE(S) FOR CONDUCT OF COMPUTER BASED ONLINE EXAMINATION FOR THE
POST OF FOREST WATCHER
(Advertisement No.1 / 2019 dated 07.03.2019, Notification No.1)
The Computer based Online Examination will be conducted on 04.10.2019, 05.10.2019
and 06.10.2019 after distributing the applicants in seven batches. The schedule is given below:
The question paper shall consist of 150 Multiple Choice Questions(MCQs)
Maximum Marks – 100
All questions carry equal mark
THERE IS NO NEGATIVE MARKING
Please note that on 04.10.2019 and 05.10.2019, the Online Examination will be
in 2 batches. On 06.10.2019, the Online Examination will be in 3 batches.
The candidates are advised to note the batch timings carefully