Forest Watcher Hall Ticket Postpone

DIRECT RECRUITMENT FOR THE POST OF FOREST WATCHER –
DOWNLOAD OF ADMIT CARD DEFERRED
(Advertisement No.1/2019 and Notification No.1, dated 07.03.2019)
TNFUSRC vide its notification dated 25.09.2019, had notified that download of Admit card
for the post of Forest Watcher shall be available from 27.09.2019 (10.00 AM) onwards.
2) Due to administrative reasons, the download of Admit card is deferred and shall now be
available from 30.09.2019 onwards upto 06.10.2019.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமத்தால் 25.09.2019 அன்று வெளியிடப்பட்ட
அறிவிக்கையில் வனக்காவலர் பதவிக்கான அனுமதிச் சீட்டினை 27.09.2019 (காலை 10.00 மணி) முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
2) நிர்வாகக் காரணங்களினால் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு,
தற்போது 30.09.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்படுகிறது

 TN Forest watcher Exam Mock Test in Tamil 

All Details - Forest Exam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us