SSC JE Recruitment 2018-19 Notification

SSC JE Recruitment 2018-19 Notification

வேலைவாய்ப்பு விவரம்

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப ஸ்டாப் செலக்சன் ஆணையம் (SSC ) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : not issued SSC JE vacancy details

பணியிட பதவி பெயர் (Posts Name)

Junior Engineer- இளநிலை பொறியாளர்

கல்வி தகுதி :  

Educational Qualification

Post Name Qualification
Junior Engineer (Civil), CPWD B. Tech. / B.E. / Diploma in Civil Engineering
Junior Engineer (Electrical), CPWD B. Tech. / B.E. / Diploma in Electrical Engineering
JE (Civil), Department of Posts B. Tech. /B.E. / 3 years Diploma in Civil Engineering
Junior Engineer (Electrical), Department of Posts B.E. / B. Tech. / / 3 years Diploma in Electrical Engineering
SSC Junior Engineer (Civil), MES
  1. B. Tech/ B.E. in Civil Engineering OR else 3 years Diploma in Civil Engineering
  2. At least 2 years of work experience in Civil Engineering
Junior Engineer (Mechanical & Electrical), MES
  1. B. Tech. /./B.E. in Mechanical Engineering or Electrical Engineering OR must have three years Diploma in Mechanical/Electrical Engineering
  2. 2 years work experience in Electrical or Mechanical engineering
Junior Engineer (QS&C), MES
  1. B. Tech/ B.E. / or else 3 years Diploma in Civil engineering
  2. OR must have passed Intermediate examination in Building and Quantity Surveying (Sub Divisional-II) from the Institute of Surveyors (India)
Junior Engineer (Civil & Mechanical), Central Water Commission  B. Tech / B.E. Diploma in Mechanical/Civil Engineering

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : on 1st August, 2019:

32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Age Limit

The candidate should be born not before 01-01-1992 and not later than 01-01-2006.

Post Minimum Age Limit Maximum Age Limit
Junior Engineer (Civil, Electrical & Mechanical), Central Water Commission and CPWD 18 32
Junior Engineer (Civil & Electrical), Department of Post and Junior Engineer (Surveying and Contract), MES 18 27
Junior Engineer (Civil, Electrical & Mechanical), MES 18 30

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :  

ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள்      : 25.02.2019

விண்ணப்ப கட்டணம் : 

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : 

ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை :  

கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Step 1: Written examination or Paper 1 (Objective Type). The mode of exam is online comprises of 200 marks.
Step 2: Written examination or Paper 2 is a conventional type for 300 marks. This exam will take place in an offline mode.
Note: Please note that there will be no interview round. Selection will be based on the marks secured in the above two papers

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSC JE Recruitment 2018-19 Notification –Download

SSC JE Recruitment 2018-19 online Application – Apply Here

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us